அடுத்த வாரம் இங்கு பள்ளியில் grade கொடுப்பார்கள்..
புது வகுப்பு புகுமுன்.. பழைய நோட்ஸ் எல்லாம் க்ளீன் பண்ணும் படி பையனிடம் கூறினேன்..!
Keep.. Throw என இரண்டாகப் பிரித்தான்.. Throw papers ஐ அதற்கான blue bin ல் தான் போட வேண்டும்..
#Adhilokam
1
அவனது அப்பா ஊரில் பெரிய பலசரக்கு கடை..அண்ணாச்சிக் கடை என்றால் famous. Vegetables ம் விற்பார்.
தீபாவளி வந்தால் .. extension பந்தல் போட்டு..விஷ்ணு சக்ரம், லஷ்மி அவுட் வியாபாரமும் உண்டு.
2
பழனி என்னுடனும் ஏழாவது படித்தான்..
ஒரே வகுப்பில் பல வருடம் இருப்பான்..
நாஞ்சில் சம்பத் ஜி போல் வருடத்திற்கு ஒரு முறை வாசம் மாற்றும் மதி படைத்தவனல்ல!
3
தாறுமாறாக எடை போடுவான்.
4
5
இருப்பினும் .. @jothims ji ஒரு மலர்மாலை கொண்டு.. எப்படி EVR ji ஐச் சுதந்திரப் போராட்டவீரராகச் செயற்கையாகச் சித்தரிக்க முயன்றாரோ.. அதே போல் தான் பழனியின் தந்தையும் வீண் ப்ரயத்தனம் பல செய்வார்..!
6
நேர் வழியில் திருமணமாகி.. பெண் குழந்தை உள்ளது.
தந்தை வியாபாரத்தை ஜெகஜ் ஜோதியாய் நடத்துகிறான் பழனி..
7
என் மனைவி.. பெண் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் செலுத்துவாள். பழனி மகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
மகள் கையில் iPad. எல்லாப் பாடங்களும் அதன் மூலமாகப் படிப்பதாகக் கூறினாள்..
பேப்பரை விட Digital தான் பிடிக்கும் என்றாள்.
8