My Authors
Read all threads
50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகள், தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன.?

Thread 👇

🖤 அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழகம் இரண்டாம் இடம்.

(1/28)
🖤 வருமை ஒழிப்பதில் தமிழகம் முதலிடம்.

(2/28)
வருமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தமிழகத்தில் மிக குறைவு.

(3/28)
🖤 மக்கள்தொகை கட்டுபாட்டை சரியாக அமல்படுத்தி, அதை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதலிடம்.

(4/28)
🖤 மனித வளர்ச்சிச் சுட்டெண் தமிழகம் முதன்மை (Human Development Index)

(5/28)
🖤 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதில் தமிழகம் முதன்மை.

(6/28)
🖤 பாலில் கலப்படம் குறைவாக உள்ள மாநில பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம்.

(7/28)
🖤 விருப்பம் இன்றி திருமண நிச்சயம் செய்வது தமிழகத்தில் மிக குறைவு.

(8/28)
🖤 வறுமை ஒழிப்பதில் தமிழகம் முதலிடம்.

(9/28)
🖤 இந்தியாவிலேயே தீண்டாமை ஒழிப்பில் முதன்மை.

(10/28)
🖤 தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் விகிதாசாரம்,

🖤 உத்திரப்பிரதேசத்தில் 3767 பேருக்கு ஒரு மருத்துவர் விகிதாசாரம்.

(11/28)
🖤 குழந்தை பிறப்பின் போது தாய் இறந்து போகும் விகிதம் தமிழகத்தில் மிக குறைவு.

(12/28)

#MaternalMortality
🖤 தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்.

(13/28)

#SafestCitiesForWomen
🖤 உயர்நிலை பள்ளி படிப்பை நிறைவு செய்வதில் தமிழகம் முதலிடம்.

(14/28)

#SchoolCompletionRatio
உயர்கல்வி பயில அதிகம் சேரும் மாணவர்கள் விகிதாசாரத்தில் தமிழகம் 49%
இந்தியா 26%

(15/28)

#GER #NEP2020
ஆண் / பெண் சமத்துவம் - உயர்கல்வி பயில அதிகம் சேரும் மாணவர்களில்

ஆண் 49.8%
பெண் 48.3%

(16/28)
🖤 இந்திய அளவில் சிறந்து விளங்கும் 1000 கல்லூரிகளில் 18 கல்லூரிகல் தமிழகத்தில் உள்ளது.

IIT Madras Number 1

(17/28)
🖤 இந்திய அளவில் அதிக பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ளது.

(18/28)
🖤 இந்திய அளவில் சிறந்து விளங்கும் மருத்துவ கல்லூரிகளில், 7 தமிழகத்தில் உள்ளது.

(19/28)

#MedicalCollege
🖤 இந்திய அளவில் சிறந்து விளங்கும் கட்டிடக்கலை கல்லூரிகளில், 4 தமிழகத்தில் உள்ளது.

(20/28)

#ArchitectureCollege
🖤 குடும்ப கட்டுபாட்டை சரியாக அமல்படுத்தி அதை குறைத்து இருக்கிறது.

தமிழ்நாடு 1.6
அமெரிக்கா 1.8

மருத்துவர்கள் 1000 பேருக்கு

தமிழ்நாடு 4 மருத்துவர்கள்
அமெரிக்கா 2.59 மருத்துவர்கள்

(21/28)
🖤 இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம்.

(22/28)

#Industries
🖤 இந்திய ராணுவத்தில் தமிழர்கள் பங்களிப்பு ~

இந்திய அளவில் தமிழர்கள் அதிகம் பேர் ராணுவத்தில் பணி செய்து ஓய்வு பெற்று உள்ளார்கள்.

(23/28)
🖤 வேலை இல்லாமல் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் 3 சதவீதம்.

6 of top 10 states with maximum joblessness ruled by BJP: CMIE data

(24/28)
🖤 5 வருடமாக இந்திய அளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலம் தமிழகம் முதலிடம்.

Not Goa or Kerala,

TamilNadu tops in tourist arrival for the fifth consecutive year.

(25/28)

#Tourism
🖤 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்.

(26/28)

#Tourism
🖤 இந்திய சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்.

(27/28)

#Tourism
இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம்.

TamilNadu performing states that have traditionally been among India's high-growth achievers.

திராவிடத்தால் வாழ்ந்தோம்..🖤❤️

(28/28)
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Dr.Aravind Raja

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!