அனிதா அண்ணன்-அவரது அப்பா-
ஒரு கட்டத்தில் அவர் அப்பா கண்ணீர்விடவும்,எனக்கு அடுத்த வார்த்தை வரவில்லை,உண்மையிலே Emotionally நான் ரொம்ப பலம் இல்லாதவன்,
அனிதான அண்ணன் மணிமாறன் பேட்டி முடிந்தபின்னும்,ஊரும்,சேரியும் எப்படி பிரிந்து இருக்கிறது
இப்பொழுதும் இருக்கும் ஒரு கேள்வி :
பிரதமர் சொல்கிறார் மின்சாரமே போகாத கிராமங்கள் இருக்கிறது என அப்படி மின்சாரமே போகாத கிராமங்களில் இருந்தும் அரியலூர் போன்ற ஊரில் இருந்தும் வரும் மாணவர்களையும் சென்னை,மும்பை என பெரிய சிட்டிக்களில் படிக்கும் மாணவர்களோடு
நீட்-நுழைவு தேர்வு எல்லா தட்டு மக்களையும் நுழையவிட வேண்டும் தானே?