உருவாய்.. வெளியாய்..
அருகில்...தொலைவும்..
மருளை மாய்க்கும்..
குருவே..சரணம் !
உண்மை..ப்ராமணம் ..
சமுதாயத்தில் .. எவ்வாறு .. செயல்படும்.!
ஒளியாகவும்.. ஊக்கியாகவும்..
Light & Catalyst.!
@raaga31280 ji
@americai ji
@Padmaavathee ji
@par_the_nomad ji
1
சுய நலன்..நோக்காது
சமுதாயத்தை..
..உயர்த்துவது!
தன்னலமற்றது..!
போற்றப்படுவது..ப்ராமணம்!
இது..உயர் குலமன்று..
.உன்னத குணம்.!
திராவிடம் திணித்த பார்ப்பனீயம்?
.மக்களை மயக்கும்..
செயற்கை .. எதிரி..!
.தத்துவ..வறட்சியின்..தண்டோரா!
.மானமிகு கேங்கின்..மாயா பஜார்!
2
.Reflection
.Refraction
.Diffraction
என பல வகையிலும்.
..பாதையில் வளைந்து.. பவுண்டரியில்..நெகிழ்ந்து..
தன்னிலை .. கருதாது..
..தகவலை தருவது ஒளி!
.. அண்டத்தின் விளிம்பிலிருந்தும் அலையாய் .. அறிவை
.தலைமுறை கடந்தும்
.காப்பாற்றி தருவது ஒளி!
3
#AdhiLokam
.. இவைகள்.. உயிர்வாழ்வனவற்றில் நடக்கும்..கெமிக்கல் ரியாக்சன்ஸ்ஸின்... க்ரியா ஊக்கிகள்..!
Wolfenden reported (1995)..
without a particular enzyme..DNA and RNA தோன்ற 78 million years ஆகியிருக்கும்.
4
.. இந்த குணம்..
..குலம் சார்ந்ததல்ல..
6
குலம் சார்ந்ததல்ல!
..வியாசரை ..விஞ்சிய... ப்ராமணம் ..
சிரேஷ்டர் உண்டோ!
.. வால்மீகி .. வரைந்த .. தர்மத்தின்.. வரலாறு.!
எத்தனை ஆழ்வார்கள்
..எத்தனை நாயன்மார்கள்.. எண்ணற்ற சித்தர்கள்..
தந்த அறிவு..
ப்ராமணம்.. என்ற சேவை குணத்தின்..
வெளிப்பாடு அன்றி வேறல்ல!
7
..எவர்க்கும்.. தன்னலம் இல்லை..
.. வியாபார நோக்கு..இல்லை..
.. பதவிகள் பின் ஓடவில்லை.!
.. மறுக்க முடியுமா..இக் குணத்தை..!
.. எல்லா ஜாதியிலும் .. ப்ராமணம் ..கொண்டோர் உண்டு.
..அர்ப்பணிப்பு வாழ்வு அது..!
8
.. எதிரி இல்லாமல் ..
..வாள் வீச முடியாது..
எல்லா சமுதாயத்திலும்..
எல்லா காலத்தும் exploitation இருக்க வாய்ப்புண்டு..
.அதை exaggerate செய்து.. சமுதாயத்தை .. பிரித்து..
.நஞ்சு விதைத்த.
..வஞ்சக வார்த்தை தான் பார்ப்பனீயம்..
9
..நுனிப்புல் மேயும் திராவிடத்தின்..
.. அழுகிய வெங்காயம் .. பார்ப்பனீயம்..!
.. பார்ப்பனீயம் பரப்பி..
..கோடிகளில் குவித்தவர்கள்.. யார்..?
.. நாடறியும்..
.. ப்ராமணத்தின்.. Objective பொருளீட்டலல்ல..!
.. சமுதாயத்தின் Knowledge Source..!
10
@Suba_Vee ji
@KanimozhiDMK ji
@dmk_raja ji
.மீது வெறுப்பில்லை.
ஆனால் இவர்களது
.தமிழ் சமுதாயத்தை கூறுபோடும் கொள்கை..
வேரோடும் வேரடிமண்ணோடும்.. மண்ணாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
..தமிழின் சாசனம் இது!
கட்டளையும் இதுவே!
11/11