அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.
திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?
அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.
திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?
அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.
திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?
அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.
திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?
அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
திமுக :- அப்ப காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா..?
அதிமுக :- 2013 மார்ச் மாதமே திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதே.
திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு வர திமுக காரணம் ன்னு சொல்லுறீங்க..?
திமுக :- ம்ம்ம்... சரி, நீட் தேர்வு மறுசீராய்வு மனு வழக்கை நடத்தி நீட் தேர்வு வேண்டும் என்று வெற்றி பெற்றது யார்..?
அதிமுக :- 2014 லிருந்து 2016 வரை பாஜக அரசு தான் வழக்கு நடத்தி வெற்றி பெற்றது.
திமுக : நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு என்று இருந்த பிரிவை நீக்கி, அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு என்ற புதிய மசோதாவை 2016ல் கொண்டு வந்தது யார்.?
அதிமுக : பாஜக அரசு தான்
திமுக : மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்ததே, அதிமுக என்ன செய்தது.?
அதிமுக :- எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தோம்.
திமுக :- அப்ப... அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு சட்டம் 2016ல் யாரால் வந்தது..?
நீட் தேர்வு ரத்து : திமுக செயல்பாடுகள்
@mkstalin @Udhaystalin
21-12-2010 : இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது.
திமுக அரசு மற்றும் தனியார் கல்லூரி என பலர் அதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
1/n
6-1-2 011 : திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
30-05-2012 : நீட் எனப்படும் தேசிய தகுதிக் காண நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது
2/n
18-7-2013 : உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது என்று ரத்து செய்து இறுதித் தீர்ப்பு வழங்கியது.
5-8-2013 : தீர்ப்புக்கு எதிராக சங்கல்ப் அறக்கட்டளை எனும் பாஜக சார்பு தனியார் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.
3/n
சேர்ந்து நின்ன 2019, 2021 - தோல்வி தான்.
பிரிந்து நின்ன 2024 லும் தோல்வி தான்.
ஆக, இவங்க சேர்ந்து நின்னாலும், பிரிந்து நின்னாலும் தோல்வி தோல்வி தான்.
1/n
இவர்கள் எல்லாம் சேர்ந்து சீமானையும் சேர்த்து கொண்டு வந்தாலும் வெற்றி பெற முடியாது.
அதிமுக கூட்டணி + பாஜக கூட்டணி + சீமான் சேர்த்து - 49%
வெறுமனே கூட்டி பார்த்தால் 47 ஐ விட 49 தானே பெருசு என தோன்றலாம்.
கூட்டலில் 49 வந்தாலும் இவர்கள் கூட்டணியாக சேர்ந்தால் 40 ஐ தொட முடியாது
2/n
சில கட்சிகள் பிரிந்து நிற்கும் போது கிடைக்கும் வாக்குகள், கூட்டணி சேர்ந்து நிற்கும் போது கிடைக்காது. அதான் அரசியல் கணக்கு. ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வரலாறு.
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜகவையும், இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் அதன் அத்தனை மக்கள் விரோத
3/n
இந்தியாவில் ஊழல் தான் பெரிய பிரச்சனை, ஊழலால் தான் இந்தியா வளர்ச்சி அடையாமல் இருக்கு என்று ஊடகங்கள், நடுநிலையாளர்கள் மூலம் பேசி, எழுதி, போராடி பாஜக ஆட்சிக்கு வந்தது.
8 ஆண்டு பாஜக ஆட்சியில் தான் ஊழலே இல்லை என்று சொல்கிறார்களே.? சரி, அப்ப இந்தியாவில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? 1/n
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். வளமான ரயில்வே துறையையே தனியாருக்கு தாரை வார்க்க தயாராகவிட்டார்கள். 2/n
அவசர கால பயன்பாட்டிற்காக ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியையும் வாங்கி செலவு (2019 லேயே கொரோனா வருவதற்கு முன்பே) செய்துவிட்டார்கள். கொரோனா வருவதற்கு முன்பே 2019 லேயே இந்தியாவின் ஜிடிபி 4.5% சரிந்துவிட்டது. 3/n