~ நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது..
(1/8)
NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன.?
~ NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது..
(2/8)
NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது..
மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது..
(3/8)
மீண்டும் NEET உயிர் பெற்றது எப்போது.?
~ இந்தியாவின் பாதுகாவலர், தற்போதைய பிரதமர் திரு.மோடி 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற பின் NEET தடையை எதிர்த்து இந்திய அரசாங்கம் மேல் முறையீடு செய்து 2016 ஆம் ஆண்டு NEET இந்தியாவில் அமல்படுத்தப்பெற்றது.
(4/8)
2016 - முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் தமிழகம், குஜராத் மற்றும் மேலும் இரண்டு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
செல்வி.ஜெயலிலதா அவர்களின் மறைவிற்கு பின்னர் தற்போதைய அடிமை அரசு ஆட்சி பொறுப்பேற்றனர்.
இது தமிழகத்தின் இருண்ட காலம் எனலாம்.
(5/8)
2017 ஆம் ஆண்டு திருமதி.நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு NEET லிருந்து விலக்கு அளிக்கப்படும் என உறுதிமொழி அளித்தார் டெல்லி செல்லும் போது..
அப்போது அவர் மத்திய வணிகதுறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(6/8)
டெல்லி சென்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் திரு.குருமூர்த்தியின் தலையீட்டால் NEET ல் விலக்கு அளிக்க இயலாது என மொழிந்தார்.
அப்போது நிர்மலா சீதாராமன் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
(7/8)
இவர்கள் இருவரின் துரோகத்தினால் தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இன்று மோதிலால், ஆதித்யா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..
ஆனால் சங்கிகளோ தி.மு.க, காங்கிரஸ் என ஏக மொழி அடுக்குகின்றனர், பல அரசியல் காரணங்களுக்காக..🤧
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் பற்றிய சில தகவல்கள்..
1. இந்தியாவிலேயே மிகபெரிய அரசு கட்டிடம்! 2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்! 3. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்! 4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்!
(1/5)
5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்! 6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்! 7. பூங்கா, லைப்ரரி என உள்ளடக்கியது! 8. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்!
(2/5)
9. தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்! 10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு!