Argentina ல 2005 இல் நடந்த ஒரு பெரிய bank robbery ய மையமாக வெச்சு எடுத்த படம்.கிட்ட தட்ட Money heist பாத்த மாறி இருந்துச்சு ஏன்னா money heist கும் இந்த படத்துக்கும் screenplay pattern ஒரே மாறி இருக்கும்.
கொள்ளை அடிக்க அவங்க Use பன்ற techniques லாம் interesting ஆவும் புதுசாவும் இருந்துச்சு உண்மையாவே இப்டி எல்லாம் plan பண்ணி செஞ்சாங்களானு நெனைக்கும் போது ஆச்சரியமா இருக்கும்.[Ending ல real incident videos போடுவாங்க].
real story அப்டிங்குரதால ஏந்த ஒரு logic mistakes ம் இல்லாம convincing ஆக எடுத்திருக்காங்க.
Intesting fact என்னன்னா அவங்க திருடுன பணம் அப்றம் தங்கத்தோட மதிப்பு இதுவரைக்கும் யாருக்கும் தெரியல.
making காகவும் real story காகவும் கண்டிப்பா பாக்கலாம்.BGM and cinematography 💥👌.
English பேச கத்துக்க நெனைக்கறவங்களுக்கான useful website:
இங்க பல பேருக்கு ""அடிப்படை ஆங்கிலம் தெரியும். பேச வராது. புரியும். பேசும்போது தப்பு வரும்னு பயம், தயக்கம்" இருக்கும். ENGLISH பேச கத்துக்கணும்னா அதுக்கு கண்ணடிப்பா ஒரு PARTNER அவசியம்.
என்ன மாதிரி நெறய பேருக்கு தெரிஞ்சவங்க கிட்ட ENGLISH ல பேச தயக்கம் இருக்கும்,
இந்த மாதிரி தயக்கம் இருக்கவங்களுக்கு ஒரு உபயோகமான app/ website இருக்கு .
நான் இந்த website ஐ கடந்த 2 மாசம் use பண்னி ஒரு அளவுக்கு English பேச பழகிட்டேன்.
இந்த app ல strangers (நமக்கு யார்னே தெரியாதவங்க) கூட English ல பேசி பழகலாம் . பல Asian countries ல இருந்தது English பேச கத்துக்கணும்னு நெனைக்குறவங்க இங்க வருவாங்க. அவங்களும் mostly கத்துக்க தான் வர்ராங்க அதுனால கூச்சப்படாம அவங்க கூட பேசி பழகலாம்.
Miller drug dealing ல ஒரு பெரிய பிரச்சனைல மாட்டிக்குராரு. அதுல இருந்து தப்பிக்கனும்னா Mexico la இருந்து drug smuggling பண்ணிட்டு வரணும். அதுக்காக பக்கத்து வீட்டு பையன், ஒரு bar stripper, ஒரு திருட்டு பொண்ணு
இவங்கள எல்லாம் சேர்த்துகிட்டு பொய்யாக ஒரு Family ய ready பண்ணி mexico கெளம்புராரு. அங்க இருந்து successfulla smuggling பண்ணாங்களாங்குரது தான் படம். ஜாலியா logic லாம் பாக்கமாக ஒரு காமெடி படம் பாக்கணும்னு நெனைக்குரவங்க தாராளமா இந்த படத்த பாக்கலாம்
1960's ல ஈரான் ல இருக்க ஒரு ஜெயில் ல இருந்து கைதிகள இன்னொரு எடத்துக்கு Transfer பண்ற பொறுப்புல இருக்குறாரு அந்த ஜெயில் உடைய head warden jaahed. அப்ப ஒரு மரண தண்டனை கைதி மட்டும் காணாம போயிடுரான். அவன் எங்க போனான்னு யாருக்கும் தெரியல.
இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ஜெயில இடிக்க போறதா தகவல் வருது. அதுக்குள்ள அவன Head warden jaahed கண்டுபிடிக்கனும்ங்கற கட்டாயத்துக்கு ஆளாகுறார். அவன கண்டு புடிச்சங்களா. இல்ல ஜெயிலுக்குள்ளயே மாட்டிக்கிட்டானாங்குரத படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க.
One of the best Iranian movie I have ever seen. 💥
Cinematography லாம் வெறித்தனமா இருக்கும் அதனால இந்த படத்த எவ்ளோ qualitiya முடியுமோ அவ்ளோ qualitya download பண்ணி பெரிய screen ல பாருங்க #watchedmovies#my_suggetions#Highly_recommended
Useful application for pc and mobile 2:
Friends ரெண்டு பேரு files sharing மொபைல் ல இருந்து pc க்கு wifi மூலமா send பண்றத பத்தியும் ipad [ios] to android file share பண்றத பத்தியும் கேட்ருந்தாங்க. @elangovan10@Its_Me_Prabakar h
அவங்களுக்கான solution ஒரே app ல இருக்கு அந்த app ல
▪️Windows pc to android mobile
▪️Aandroid to ios
▪️IPhone to pc இப்டி எல்லா platforms க்கும் easy ஆக file share பண்ணலாம்
App name : FEEM
App link: feem.io
👆இந்த website ல போய் app download பண்ணிக்கங்க.
அப்றம் follow this steps👇
1. turn on WiFi direct click பண்ணுங்க[ mobile]
2. இப்ப உங்களுக்கு Hotspot and password காட்டும் அத உங்க pc ல WiFi on பண்னி password குடுத்து connect பண்ணுங்க
3. உங்க pc ல install பண்ணிருக்க app open பண்ணா உங்க mobile ல இருக்க username காட்டும்.