English பேச கத்துக்க நெனைக்கறவங்களுக்கான useful website:
இங்க பல பேருக்கு ""அடிப்படை ஆங்கிலம் தெரியும். பேச வராது. புரியும். பேசும்போது தப்பு வரும்னு பயம், தயக்கம்" இருக்கும். ENGLISH பேச கத்துக்கணும்னா அதுக்கு கண்ணடிப்பா ஒரு PARTNER அவசியம்.
என்ன மாதிரி நெறய பேருக்கு தெரிஞ்சவங்க கிட்ட ENGLISH ல பேச தயக்கம் இருக்கும்,
இந்த மாதிரி தயக்கம் இருக்கவங்களுக்கு ஒரு உபயோகமான app/ website இருக்கு .
நான் இந்த website ஐ கடந்த 2 மாசம் use பண்னி ஒரு அளவுக்கு English பேச பழகிட்டேன்.
இந்த app ல strangers (நமக்கு யார்னே தெரியாதவங்க) கூட English ல பேசி பழகலாம் . பல Asian countries ல இருந்தது English பேச கத்துக்கணும்னு நெனைக்குறவங்க இங்க வருவாங்க. அவங்களும் mostly கத்துக்க தான் வர்ராங்க அதுனால கூச்சப்படாம அவங்க கூட பேசி பழகலாம்.
அந்த app ல English மட்டுமில்லாம நெறய மொழிகளை பேசி பழகுறதுக்கான option இருக்கு.
ரெண்டு method ல உங்க training ஐ ஆரம்பிக்கலாம். இதுக்கு mail id மட்டும் போதும்.
method 1: மேல இருக்க மொழிகள்ல ENGLISH select பண்ணி ஏற்கனவே மத்தவங்க ஆரம்பிச்ச Groups ல JOIN பண்ணலாம்.
method 2: நாமாக புதுசா நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி options ( e.g : Group size , Topic , level , language )லாம் select பண்ணி room create பண்ணலாம் .
NOTE : Groupla enter ஆனதும் mic ஐ unmute பண்ணிட்டு பேச ஆரம்பிங்க. Use CHROME Browser for better experience.
இந்த thread கொஞ்ச பேருக்காவது உபயோகமா இருக்கும்னு நம்புறேன்.
Useful application for pc and mobile 2:
Friends ரெண்டு பேரு files sharing மொபைல் ல இருந்து pc க்கு wifi மூலமா send பண்றத பத்தியும் ipad [ios] to android file share பண்றத பத்தியும் கேட்ருந்தாங்க. @elangovan10@Its_Me_Prabakar h
அவங்களுக்கான solution ஒரே app ல இருக்கு அந்த app ல
▪️Windows pc to android mobile
▪️Aandroid to ios
▪️IPhone to pc இப்டி எல்லா platforms க்கும் easy ஆக file share பண்ணலாம்
App name : FEEM
App link: feem.io
👆இந்த website ல போய் app download பண்ணிக்கங்க.
அப்றம் follow this steps👇
1. turn on WiFi direct click பண்ணுங்க[ mobile]
2. இப்ப உங்களுக்கு Hotspot and password காட்டும் அத உங்க pc ல WiFi on பண்னி password குடுத்து connect பண்ணுங்க
3. உங்க pc ல install பண்ணிருக்க app open பண்ணா உங்க mobile ல இருக்க username காட்டும்.
Telegram ல இருக்க படத்த direct download பண்றது எப்படி னு சொல்றேன் @MrSaravanaVelu @Karthicktamil86
இங்க நெறைய பேர் telegram ல Download போட்டா பாதியில cut ஆகுது and file காணாம போகுது னும் சொல்லுரீங்க அவங்களுக்கான easy method சொல்றேன் follow பன்னிக்கோங்க
Step 1:
நீங்க download பன்ன நினைக்கிற படத்த files to link bot ku அனுப்புங்க
( அதுக்கு முன்னாடியே search option கு poi files to link Pro னு search பண்ணி ஒரு hi அனுப்புங்க அப்ப தான் படத்த forward பன்ன முடியும்)
Step 2:
இப்ப அந்த bot உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பும். அத copy பண்ணி ADM/Uc/chrome/browser la பேஸ்ட் பண்ணுங்க.