பிஜேபி ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கேங் ரேப் செய்யப்பட்டு, கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இறந்த பெண்ணை போலீசே எரித்த சம்பவத்தை அவ்வ்ளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
மேட்டர் என்னான்னா, தடயவியல் அறிவியல் சோதனையில் ரேப் நடந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லைன்னு ராமராஜ்ஜியம் நடக்கும் உ.பி அரசு அறிவித்திருக்கு.
இந்த மாதிரி அராஜகம் நடக்குதுறதுக்கு எல்லாம் ஜெயலலிதா ஆட்சி தானே ரோல் மாடல்னு யோசிச்சுட்டு இருக்கும் போது,
Msg 2
சட்டுன்னு நினைவுக்கு வந்தது "திருக்கோவிலூர் ரேப் கொடுமை".
ஆம் மக்களே. 2012ம் ஆண்டு அயர்ன் லேடி ஜெயலலிதா என்கிற மகளிர் குல திலகத்தின் ஆட்சியில், திருக்கோவிலூர் என்கிற ஊரில் 4 இருளர் இன பெண்களை ரேப் செய்தது போலீஸ். இந்த, 4 பேரில் ஒருவர் 3 மாத கர்ப்பிணி.
அவர் கர்ப்பிணி என்று சொல்லியும் கேட்காமல், போலீஸ் ரேப் செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கிறார்கள். விஷயம் பத்திரிகையில் வெளிவருகிறது. பல்வேறு அமைப்புகள் போராடுகின்றன. காவல்துறைக்கு அமைச்சரான ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
Msg 4
சட்டசபையில் ஜெயலலிதா அளித்த பதில், "தடய அறிவியல் சோதனையில் ரேப் நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை"என்பது.
அதாவது, ரேப்னு ஒண்ணும் நடக்கல, ரேப் செய்யப்பட்டதாக 4 பெண்களும் பொய் சொல்லுகிறார்கள் என்று சட்டசபையில் சொன்ன மாதரசி தான் ஜெயலலிதா.
Msg 5
இன்னக்கி, அயர்ன் லேடியின் வழியை பின்பற்றி இருக்கிறது உத்திர பிரதேச பிஜேபி அரசு.
வைரமுத்து தன்னிடம் பாலியல் அத்துமீறி நடந்தார், ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார் என சின்மயி குறிப்பிடும் கால கட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டம். அப்போதே வைரமுத்து பக்கா திமுக ஆதரவாளர். அரசியலில் ஜெயலலிதா விற்கு எதிர் முகாம். (1/4)
அப்போது சங்கராச்சாரியார் மீது சங்கர்ராமன் கொலை குற்றச்சாட்டு மட்டுமே கிடையாது. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சங்கராச்சாரியார் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போதைய மிகப்பிரபலமான காவல்துறை பெண் உயரதிகாரியிடம் முறையிட்டார். (2/4)
விளைவு? காஞ்சி சங்கராச்சாரியாரையே தூக்கி உள்ளே வைத்தார் ஜெயலலிதா.
அதே போல் பாதிக்கப்பட்ட சின்மயி வைரமுத்து மீது ஒரே ஒரு புகார் தட்டியிருந்தால், திமுக ஆதரவாளரான வைரமுத்துவை தூக்கி உள்ளே வைக்க ஜெயலலிதா வுக்கு சில மணித்துளிகளே போதும். (3/4)
முதல்வர் முக ஸ்டாலினுக்கு மாநகர தந்தை என்ற பெயரும் இருந்தது, 2k கிட்ஸுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை,1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் பெருவாரியான வாக்குகளில் மாநகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (1/10)
1996 ஆம் ஆண்டு நான் வேலைக்குச் செல்லத் துவங்கினேன்,site supervisor வேலை, எங்கள் projects நகரில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன, pager கூட வராத காலம் , landline phone மட்டுமே இருந்தகாலம், site ல் இருந்து என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தர வேண்டும், (2/10)
தொழிலாளர்களை அவசரவேலைக்கு ஸ்கூட்டரில் இடம்மாற்ற வேண்டும், என்ன பிரச்சனை என்றாலும் நேரில் சென்று சரிசெய்ய வேண்டும், வேலை தோது செய்ய வேண்டும், MMDA அலுவலகத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டும், (3/10)
முடிந்தால் இந்த ஆராச்சி கட்டுரையை படித்து பாருங்கள்..!
2013-ல் லான்செட் இதழில் வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரை, விஷயம் என்னவென்றால் நம்ம தமிழ்நாடு மருத்துவ துறை பற்றி அலசி ஆராய்ந்து உள்ளார்கள்..!
அதில் முக்கியமா விஷயம் என்ன தெரியுமா?
1/n
தமிழகம் தான் இந்தியாவின் முன்னோடி
எதில் தெரியுமா?
குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில்..!
தமிழகம் 2006-இல் செய்த 60% குறைத்த குழந்தை இறப்பு விகிதத்தை, இன்னமும் முழு இந்தியாவும் கொண்டு வர முடியவில்லை..!
2/n
இது போல பல மருத்துவ சாதனைகளை இந்தியா என்ற நாடு யோசிக்கும் முன்னரே தமிழ்நாடு என்ற மாநிலம் முன்னெடுத்து உள்ளது!
இந்தியாவொடு நிறுத்தாமல் சில நாடுகளையும் எடுத்து பார்த்து ஸ்டாடிஸ்டிகள் டேட்டா அனாலிசிஸ் மூலம் தமிழகம் எப்படி கட்டமைக்க பட்டு உள்ளது என்று கூறி உள்ளார்கள்..!
3/n
திராவிடம் என நாம் வலிந்து மலையாளி, கன்னடர், தெலுங்கரை நம்மோடு இணைத்துப் பெயர் வைக்கவில்லை. அச்சமயத்தில் அதுவே சாத்தியம். அப்போது தெற்கே இருந்தவை நான்கு மாகாணங்கள்: மதராஸ், மைசூர், திருவிதாங்கூர் மற்றும் ஹைதராபாத். திராவிடர் கழகம் / நீதிக் கட்சி தொடங்கியவர்கள் 1/n
அப்போது இயங்கியது மதராஸ் மாகாணம் சார்ந்து. அது இன்றைய தமிழ் நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மற்ற மூன்று மாநிலங்களிலும் கொஞ்சம் பகுதிகள் சேர்ந்து உருவானதே. அதனால் அன்று தமிழர் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களும் மதராஸ் மாகாணத்தின் பகுதி.
2/n
ஒட்டுமொத்தமாய் மதராஸ் மாகாண நலனைப் பேச முனையும் ஓர் இயக்கம் தமிழர்கள் பெரும்பான்மை என்பதாலேயே அந்த அடையாளத்தை மட்டும் முன்னெடுக்க முடியாது (அது இன்றைய பாஜக, நாதக வெறி மாதிரியாகி விடும்). அதனால் எல்லா மக்களுக்கும் பொதுவான திராவிட அடையாளத்தைக் கையிலெடுத்தார்கள்.
3/n
2011 ல் பாஜக பாண்டிச்சேரி யூனியன் டெரிட்டரி முழுதும் பெற்ற ஓட்டு 9000
2016 ல் பாஜக 30 தொகுதிகளில் பெற்ற ஓட்டு 19000
2021 5ஆண்டுளில் தனக்கான மத்திய ஆட்சி, துணை நிலை ஆளுநர் வைத்து கட்சிகளை உடைத்து , (1/8)
தேர்தலே இல்லாமல் ஆளுநர் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாம் என்று சட்டம் போட்டு, அதிமுகவை மிரட்டி இப்போது நிற்கும் தொகுதி 10. அதிமுக நிற்கும் தொகுதி 3 !!
பீகாரில் பாஜக குட்டிக்கட்சி. நிதிஷ் குமாருடன் கூட்டணி பேசி அவர்பின்னே வால் பிடித்த கட்சி. (2/8)
இன்று நிதிஷ் குமார் தினம் மிரட்டும் கட்சி. நிதிஷ் கட்சியை உடைத்து, தன் கடைசி காலம் வரை ஆதரவு கொடுத்த பாஸ்வன் கட்சியை அவர் இறந்த பின் விலைக்கு வாங்கி அரசியல்.
அசாமில் போடோ லேண்ட் BPF 21 தொகுதிகளில் போடோ மக்களின் தனிப்பெரும் கட்சி. (3/8)
இந்தியாவில் நிலக்கடலைக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது காங்கிரஸ் அரசு நிலக்கடைலையை தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இப்படி இறக்குமதி செய்வதை பார்த்து மிகவும் ரெளத்திரம் கொண்டார் ஒருவர், (1/19)
அவர் தான் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழும் அத்வானி, அத்வானி என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடலை வியாபாரி.
நிலக்கடலைக்களை இறக்குமதி செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், (2/19)
விதேசி கடலைகளை எல்லாம் அருகில் இருக்கும் குளத்தில் குப்பை மேட்டில் கொட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். உடன் இதற்கு மாற்றாக சுதேசி நிலக்கடலை சாகுபடி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
விதைக்கடலைகளுடம் இந்தியா முழுவதும் ஒரு ஏசி ரத யாத்திரை மேற்கொண்டார், (3/19)