Thread..,!

திமுக தோழர்களே!
மெத்தனம் வேண்டாம்!

எதிரிகள் எண்ணிக்கை அதிகம்!
கடுமையான களப்பணியே வெற்றியை தரும்!

இராதாபுரத்தில் இன்பதுரையிடம் அப்பாவு தோற்றதாக அறிவிக்கப்பட்டது வெறும் 49 வாக்குகளில்

ஆவடியில் பாண்டியராஜனிடம் திமுக நாசர் தோற்றது 1395 வாக்குகளில்!
பெரம்பூரில் வெற்றிவேலுவிடம் தனபால் தோற்றது 519 வாக்குகளில்

விருகம்பாக்கத்தில் ரவியிடம் தனசேகரன் தோற்றது 2333 வாக்குகளில்

திருப்பூர் கோதண்டபாணியிடம் விஸ்வநாதன் தோற்றது 940 வாக்குகளில்

பர்கூரில் ராஜேந்திரனிடம் கோவிந்தராஜ் தோற்றது 982 வாக்குகளில்
கிணத்துக்கடவில் சண்முகத்தின் குறிஞ்சி பிரபாகரன் தோற்றது 1332 வாக்குகளில்

கரூரில் விஜயபாஸ்கரிடம் காங்கிரஸ் சுப்பிரமணியன் தோற்றது 441 வாக்குகளில்

காட்டுமன்னார் கோவிலில் முருகுமாறனிடம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தோற்றது 87 வாக்குகளில்
பேராவூரணி மில் கோவிந்தராசுவிடம் அசோக்குமார் தோற்றது 993 வாக்குகளில்

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜுவிடம் கழுகுமலை சுப்பிரமணியன் தோற்றது 423 வாக்குகளில்

தென்காசியில் செல்வமோகனதாஸ் பாண்டியனிடம் பழனிநாடார் காங்கிரஸ் தோற்றது 462 வாக்குகளில்.
ஒட்டப்பிடாரத்தில் சுந்தரராஜுவிடம் அப்போது திமுக கூட்டணியில் இருந்த கிருஷ்ணசாமி புதிய தமிழகம் தோற்றது 493 வாக்குகளில்.

அரியலூரில் இராஜேந்திரனிடம் சிவசங்கர் தோற்றது 2043 வாக்குகளில்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் மருதராஜியிடம் ரேகா பிரியதர்ஷினி தோற்றது 1503 வாக்குகளில்.
அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றது 2000 வாக்கு வித்தியாசத்தில்!

திருமயம் தொகுதியில்
திமுக. வேட்பாளர் எஸ்.ரகுபதியை விட 766 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி!
திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 601 ஓட்டுகள் பெற்று வெற்றி!

ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 81,761 ஓட்டுகளும், நயினார் நாகேந்திரன் 81,160 ஓட்டுகளும் பெற்றனர்.
திண்டிவனம் தி.மு.க. வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் 101 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி!

திமுக சீத்தாபதி சொக்கலிங்கம் 61,879 ஓட்டுகளும்,
அதிமுக ராஜேந்திரன் 61,778 ஓட்டுகளும் பெற்றனர்.
அண்ணாநகர்
திமுக எம்.கே.மோகன் 72,207
வெற்றி!
அதிமுக கோகுல இந்திரா 70,520

அரக்கோணம்
அதிமுக ரவி 68,176 வெற்றி
திமுக ராஜ்குமார் 64,015

ஊத்தங்கரை (தனி)
அதிமுக மனோரஞ்சிதம் 69,980
வெற்றி
திமுக மாலதி 67,367
செய்யார் (தி.மலை)
அதிமுக மோகன் 77,766
பாமக சீனிவாசன் 37,491
தேமுதிக சரவணன் 10,855

காங்கிரஸ் டாக்டர் விஷ்ணு பிரசாத் 69,239
பரமத்தி வேலூர்
திமுக மூர்த்தி 74, 418
அதிமுக ராஜேந்திரன் 73,600

மடத்துக்குளம்
திமுக ஜெயராமகிருஷ்ணன் 76,619
அதிமுக மனோகரன் 74,952

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு, மழைநீர்சேகரிப்பு

அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு, மழைநீர்சேகரிப்பு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @gokula15sai

29 Sep
Hon'ble Delhi HC Judge,

Please ask CBI to enquire the latest 3G, 4G 5G allocations along with 2G case appeal

If 2G scam was 1.76 Lakh crores,then what @ the 3G? 4G? 5G allocations?
Who did that allocations on what basis?
How many Lakh crores of scams will be there?

Hope U can! Image
Image
Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!