நான் பல வருடங்களாக சொல்லி வந்துள்ளேன், மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த வரபிரசாதம் என்று. இந்தக் காணொளி மூலம் அது மேலும் உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மோடிஜி எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்!
இந்த முதியவர் வசிக்கும் கிராமம்..1/n
பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு சென்று வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். 2/n
சாலை வசதி கூட இல்லாதிருந்த இந்தக் கிராமம் உட்பட இதை சுற்றியுள்ள 44 கிராமங்களில், இப்போது நான்கு வழி சாலை போடப் பட்டிருக்கிறது.பள்ளி, மருத்துவமனை, மின்சாரம் இப்படி பல்வேறு அத்தியாவசிய தேவைகள்,காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது கழிப்பிட வசதி முதல்...3/n
இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் இங்கு பெரும்பான்மை இஸ்லாம் சமுதாயத்தினர். அது போக, இந்த இடத்திற்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் சென்ற மோடிஜி, மக்களிடத்தில் சொன்னது, நான் இந்த நாட்டில் எதாவது ஒரு பதவியில்..4/n
அமரும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் கிராமங்களை மாற்றிக் காட்டுவேன் என்று. மோடிஜி சொன்னதை இன்று நிறைவேற்றி உள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். அனைவருக்கும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார் என்று நன்றியுடன் இந்தப் பெரியவர் தெரிவிக்கிறார். 5/n
நான் மறுபடியும் சொல்கிறேன், மோடிஜி நம் நாட்டிற்கு பிரதமராக கிடைத்தது மிகப் பெரிய வரம்.
வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த். 🙏🙏
Thanks to @Satyanewshi for this great video that clearly says, why Modiji is the best for our Nation. 6/n
Namaskar Bharathwashi. Today it's our turn to know about - Onake Obavva - brave woman who fought the forces of Hyder Ali single-handedly with a pestle (Onake). Her husband was a guard of a watchtower in the rocky fort of Chitradurga. During the reign of Madakari Nayaka, 1/4
the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4
through the hole. She used the Onake or pestle (a wooden long club meant for pounding paddy grains) to kill the soldiers one by one by hitting them on the head and then quietly moving the dead without raising the suspicions of the rest of the troops.3/4
அனைத்து பாரதியர்களுக்கும் இனிய காலை வணக்கம். போர்த்துகீசிய முயற்சிகளை பல முறை முறியடித்த 'இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்' என்று கருதப்படும் ராணி 'அப்பக்கா சவுத்தாவைப்' பற்றி மேலும் தெரிந்து கொள்வது நமது கடமை. போர்த்துகீசியர்கள் பல முறை முயன்றும், துறைமுக நகரமான
'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் அப்பாக்கா விரட்டினார். அவரது துணிச்சலுக்காக, அவர் அபயா ராணி (அச்சமற்ற ராணி) என்று அறியப்பட்டார். அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவுக்கு
எதிராக வென்றார், ஜெனரல் பிக்ஸாடோவை கொன்று 70 வீரர்களையும் சிறை பிடித்தார். அட்மிரல் மாஸ்கரென்னஸ் என்பவரையும் கொன்று மங்களூர் கோட்டையை கைப்பற்றினார். தனது கணவரின் துரோகம் காரணமாக போர்த்துகீஸியரால் கைது செய்யப்பட்டு, சிறையிலும் போராடி வீர மரணம் அடைந்தார். #ஜெய்ஹிந்த்
Good morning to all fellow Nationalists. Today let's know about another unsung Hero of our Nation. Thanks to @rathoreprity19 for letting me know on him.
Kunwar Singh - lead the Indian Rebellion of 1857 in Bihar at the age of 80. He was popularly known as "Veer Kunwar Singh"
At the age of 80, he led a select band of armed soldiers against the troops under the command of the British East India Company.He gave a good fight and harried British forces for nearly a year and remained invincible until the end. He was an expert in the art of guerilla warfare
His tactics left the British puzzled. During the rebellion, his army had to cross the Ganges river. Douglas' army began to shoot at their boat. One of the bullets shattered Singh's left wrist. Singh felt that his hand had become useless and that there was the additional risk,
#StopDistortingHinduism #StopBeingHinduphobic
Another day, another YouTube channel, another distortion of Hindu customs and faith.This time it's about Betel leaf and it's link with Hinduism.
Warning: Adult content, if you know Tamil, earphones pls.
1. This audio/visual clip says betel leaves were brought to earth by oorvashi (Dev Kanya) to get her lust satisfied on Arjuna. 2. To keep the betel leaf fresh, she hid it in her private part. 3. Moron claims that is the reason to clip the stem before eating it as per Hinduism.
Actual fact is as per the SS attached. Also attaching the article that lists about the significance of betel leaves.
These moronic YouTube bloggers don't know anything..neither make an attempt to learn on Hinduism but keep distorting Hinduism and it's practises. This must stop!
1. Nambikkai (aka) confidence TV 2. Madha TV ( Mary) 3. Angel TV 4. Bethel TV 5. Elshaddai TV 6. Thoothu TV (Messanger) 7. Jeyam TV 8. Thamizhan TV 9. Arputha Yesu TV 10. Shubvaartha TV 11. Hosannah TV 12. Joy TV 13. Shalom TV 14. Salvation TV 15. Assetvatham TV 16. 316 Channel
17. Cross TV 18. Nijam TV 19. Aaradhna TV 20. Velicham TV 21. Sathiyam TV 22. Imayam TV
And countless number of local channels.
As per 2011 census there are about 28 million, which roughly constitutes 2.5% - which am sure it's more than that as..
Large chunk of converts do have certificates claiming to be Hindus to reap the benefits of 'reservation'..on paper Hindus that is..
Now a basic question is, how and from where do these channels receive their funds from?!! To run a satellite channel, you need heavy funding ..
மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளுக்கு டோல் கட்டணம் வசூலிக்க கூடாதுன்னு நிதின் கட்கரி அவர்களிடம் மனு அளித்த MP இவங்க தான்!
ஆனால் இந்த பேச்சில் கவனியுங்க..OBC ஒதுக்கீடு 15 வருஷமா கொடுக்க படவில்லை என்று சொல்லுது..
அப்போ தப்பு யாரு பேர்ல...இந்த பேச்சு சமீபத்திய பாராளுமன்ற கூட்ட தொடரில்..15 வருஷமாக பெண்டிங் என்றால்..அப்போ யாருடைய அரசாங்கம் .. இவர்கள் அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு..செய்ய தவறியது தான் அது..அப்போ எல்லாம் பொங்க வைக்கல...இப்போ வந்து பொங்க வைக்கராங்க என்றால்..என்ன காரணம்..
ஆளும் பாஜக அரசு வேண்டும் என்றே எதோ OBC quota வை மறுக்கிறது என்பது போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி சாதி மோதலை உண்டாக்கி..அதில் ஓட்டு அரசியல் செய்யணும்..அவ்வளவு தாங்க விஷயம்.
அன்றிலிருந்து இன்று வரை ஓட்டு அரசியல் மட்டும் தான் செய்யுறாங்க என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் தேவையா?!