கோபால்ஜியின் நினைவலைகள் : 19
விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் காவல்துறைக்கு டென்ஷன் வந்துவிடும்.ஏதேதோ திட்டம் போடுவார்கள்.ஆலோசனை வழங்குவார்கள்.மாசு கட்டுப்பாடு வாரியம்.(இத்தனை கூப்பாடு போட்டது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.எத்தனை கோடி ஊழல்) எதிர்க்கட்சிகள்.. நாத்திகவாதிகள்,
அமைப்புகளெல்லாம்இந்துக்களுக்கு புத்திசொல்லவரிந்துகட்டுவார்கள்..
ஓர்ஆண்டுவடசென்னை காவல்துறைஉயர்அதிகாரிஒருவர், ஐயா! இந்தஆண்டுசிறப்பாக விநாயகர்சதுர்த்திநடைபெற வேண்டும்என்றுவிரும்புகிறேன். அதன்மூலம்சென்னையில்ஏற்படும் டென்ஷன் பெரும்பாலும் குறைந்துவிடும்எனபீடிகையோடு பேச ஆரம்பித்தார்.
அப்படியா?என்ன திட்டம் வைச்சிருக்கீங்க ?என்றார்.
ராயபுரம் பகுதி முஸ்லீம்களைக் கொண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்க வைக்கிறேன்.. முஸ்லீம் பெரியவர்களும் அதற்கு ஒப்புக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.. என்று வாயெல்லாம் பல்லாக கூறினார்...
கோபால்ஜி சாதாரணமாக அதிகாரிகளிடம் பேசும்போது தனது எந்த உணர்ச்சியையும் காட்டமாட்டார்.. ஆனால் என்ன கூற வருகிறாரோ.. அதனை சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறிவிடுவார்...

இந்த விஷயத்திலும்... ஓ அப்படியா? அவர்களும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களா? இது உங்களின் முயற்சியா? என்றார்..
அது வந்துங்க ஐயா! நான் அந்தப் பக்கம் போகும்போது, ஒரு யோசனை வந்தது.. கேட்டுப்பார்ப்போமே என்று நினைத்தேன்.சில முஸ்லீம்கள்.. பெரியவங்க இருந்தாங்க.. சொன்னவுடன்..யோசிக்கலாம் என்றாங்க... உங்களின் சம்மதம் தெரிந்தால்... உங்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு கொடுக்க.. ஏற்பாடு செஞ்சிடலாம்.
இதனை பத்திரிகையில் எல்லாம் வர வச்சு.. ஒரு புரட்சி செய்யலாம்.. என்றார்.கோபால்ஜி அமைதியாக.. ஊர்வலம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.இந்துக்கள் எடுக்கும் திருவிழா.. அதில் எனக்கு எதுக்கு மரியாதை? வரவேற்பு எல்லாம்.... என்றார்..நீங்கதானே.. தலைவர்... உங்களுக்கு முஸ்லீம்களேமரியாதை செய்வதால்
ஊர்வலத்திற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு இல்லை என்றும்.. அதன் மூலம் மத நல்லிணக்கமும் வெளிப்படும் இல்லையா? என்றார்.நீங்க சொல்கிறபடியே வைத்துக்கொண்டாலும், முஸ்லீம்கள் எதிர்ப்பு இல்லை என்பது உங்களுக்கேதெரிந்திருக்கு,அப்புறம் ஏன் முஸ்லீம்களை காட்டி எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்?
அதுபோல, இந்துக்கள் எங்கேயாவது, முஸ்லீம் ஊர்வலம் போகக்கூடாதுன்னு சொல்றாங்களா? இல்லையே.. ஜனநாயக நாட்டில் இப்படி கூறுவது தவறு என்று நீங்கள் தானே எடுத்து சொல்லவேண்டும்.. என்றார்.இது புரியாத முஸ்லீம்கள் தான்.. வன்முறை செய்து மிரட்டராங்க... என்ன செய்ய என்றார் அந்த அதிகாரி..
அப்ப ஒண்ணு செய்யுங்க.. மத நல்லிணக்கம் வேண்டும், இது ஜனநாயக நாடு என புரிந்த அந்த முஸ்லீம் பெரியவங்கள திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் பகுதியில் வந்து வரவேற்பு கொடுக்க சொல்லுங்க... அதுதானே சரியா இருக்கும் என்றார்... கோபால்ஜி...
ஐயா.. வந்து.. என இழுத்துப்பார்த்தார்..
கோபால்ஜி திடமாக, எங்கு இந்துக்கள்பலமாகஇருக்காங்களோ.. அங்கேஒற்றுமைபேசுவதும்.. முஸ்லீம்கள்பெரும்பான்மையாக இருக்கும்இடத்தில்அடாவடித்தனம் செய்வதும்அநியாயம்இல்லையா? இதனால்,இந்த நாடகத்தைஎல்லாம் நான் விரும்புவதில்லை.மக்கள் சுதந்திரமாக செயல்பட காவல்துறை ஒத்துழைத்தாலேபோதுமானது.. என்றார்
அந்த காவல்துறை அதிகாரியிடம் இருந்த மயக்கம் தெளிந்தது.. எது சரியானது என்பதை புரிந்துகொண்டு விடைபெற்று சென்றார்..
காவல்துறை அதிகாரிகள் கோபால்ஜிக்கு மிகுந்த மதிப்புக்கொடுக்க காரணம்.. அவரது நேர்மையான அணுகுமுறை தான் என்பது உண்மைதானே..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Prof.S.Venugopalan🇮🇳

Prof.S.Venugopalan🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Gopalee67

25 Sep
A complaint was received at the Office of the Drugs Inspector, Palakkad that a person called Muhammed Ali was treating patients without proper qualification at manoor, nearby keralassery, palakkad. Complaint also specified that Allopathy drugs were mixed with herbs and given.
Based on the complaint, a preliminary investigation was conducted by the Inspectors of Palakkad and it was learned the accused was dealing with ayurvedic drugs also. Hence an assistance was requested from the drugs inspector(ayu)Ernakulam. Based on the preliminary inputs that the
accused was a quack, The assistance of the DMO (Ayu) was also sought. An combined operation was carried out by Dr. Sreedhar, Drugs Inspector (Ayu), Ernakulam, Shri. Naveen K.R & Bijin E.N, Drugs Inspectors, Palakkad along with DMO (Ayu) Dr. Shibu on 24-09-2020 afternoon.
Read 5 tweets
25 Sep
जातस्य हि ध्रुवो मृत्यु:ध्रुवों जन्म मृतस्य च।
तस्माद् अपरिहार्येऽर्थे न त्वं शोचितुम् अर्हति।।
All that are born in this world are to die 1day&those died have 2b born again. So its just a cycle unavoidable & you've nothing to feel sorry about.
Bye SPB Sir.Look4wrd 2 your return
शोभनार्थे क्षेमाय पुनरागमनाय च।
#SPbalasubramanyam
You are not gone for ever. You are to renew your body & come back here to enthrall us again. Its hard to continue without your presence here Sir!
Swagatham again to Bhūloka
Read 5 tweets
20 Sep
Ever since @MisraNityanand ji mentioned my name in his writeup for suggesting names for newly born babies, I'm regularly getting requests thru DM for suggestions & I'm also obliging. But ppl don't come for names but want to confirm the meaning of those names suggested in websites
All come with a minimum of ½a dozen names&expect me to explain what that could mean if they don't mean what is suggested in those websites.I'm unable to comprehend those names given by sites with any meaning. Life is getting miserable with every query.
What if I charge something?
1thing that guides me is words of my father told 30years ago.
Don't use any money for personal needs if comes from any vidwatsambhavana or dakshina for participating in vaidika karmas or any other sources except your professional earnings as salary thru teaching. I'm following it
Read 6 tweets
16 Sep
Padmaawardee Dr.P.R.Krishnakumar, founder of Arya Vaidya Pharmacy of Coimbatore has reached heavenly abode little while ago.
He was a pioneer in many things. Mainly responsible for bringing d attention of many young minds towards Ayurveda&instilled confidence in them on d science Image
He was admitted in hospital few days back for treatment of a chronic wound on his right leg. While this was addressed well, he was found 2b Covid+ & due to his immune-compromised condition, has been put on ecmo support on the 10th of sep. He left us today
A mentor an icon ... 😔
@narendramodi ji has tweeted this offering condolences to his family members.
Its really heartening to learn that while Modi jis birthday is being celebrated all over India, his close friend leaves & transfers all his tapas sakti to him for succeeding in all his endeavors. Image
Read 4 tweets
15 Sep
Tomorrow is caturdasi tithi.Those who were killed by any ayudha are given tarpanam tomorrow during this Mahalaya paksha (pitrpaksha).Its exclusive day marked for them.Our army soldiers who lost their lives for us deserve it tomorrow. So may I humbly request all of you to do it?
देशरक्षार्थे हुतात्मन:सर्वान् सैनिकान् कारुण्यपितॄन् स्वधा नमस्तर्पयामि can be added in the list of Karunikapitrus at the end of regular Mahalayatarpanam.
I've been doing it since the start of this season on 2nd Sep. I'll add this as special one for tomorrow. They r our fathers
as our scriptures had taught thus:
जनिता चोपनेता च यश्च विद्यां प्रयच्छति।
अन्नदाता भयत्राता पञ्चैते पितर:स्मृता:।।
Along with yr biological father, he who initiates you into brahmacharya or teaches you vidyas or feed you or protect you from all dangers r considered 2b yr fathers
Read 4 tweets
10 Sep
Earlier Bharatham was culturally alone one not politically. आसेतु हिमाचलम् /आकाश्मीरकुमारि are cultural expressions based on our scriptures like Vishnupuranam etc. But today its politically too one. In this new arrangement, one common language that is known to all citizens is
Essential for our cultural unity & assimilation. Sanskrit was the natural lingo in early days. But Hindi, being the offshoot of it with having influence of all local dialects has emerged on its own strength to the top. So learning it will be beneficial for all. Opposition to it
Smacks of ignorance & political parties doing it is due to vested interest.
Certainly English can't be our common language due to various reasons. It has no words to express many of our Indian cultural ideas & ethos.
So use English diligently for our external needs. Bringing it
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!