பெரும் ஆதாயம் ஆன பெருங்காயம் - மோடிஜியின் மேக் இன் இந்தியா
1. கடந்த ஆண்டு மட்டும் நாம் 1500 டன் அளவிலான பெருங்காயத்தை ஆப்கானிஸ்தான் , ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளிலிருந்து சுமார் 942 கோடி செலவில் பாரதம் இறக்குமதி செய்துள்ளது
2. ஃபெருளா வகை பெருங்காயம் நம் நாட்டில் இல்லாததால் நம்மால் சொந்தமாக சமையல் பெருங்காயத்தை உருவாக்க முடியவில்லை 3. மோடிஜி அவர்களின் பெரும் முயற்சியால் இமாலய உயிர் வள தொழில்நுட்ப நிறுவனம் ஈரானை சேர்ந்த ஃபெருளா வகையை இந்தியாவில் விளைவிற்பதற்கு
ஹிமாச்சல ப்ரதேசத்தில் 300 ஹெக்டர் நிலத்தை அடையாளம் கண்டு, அக்டோபர் 17 அன்று முதல் நாத்துக்களை பயிரிட்டுள்ளது . 4. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருங்காயம் உள்நாட்டு விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு நமக்கு கிடைக்கும்
5. சுமார் ரூபாய் 3 லட்சம் வரை ஒரு ஹெக்டருக்கு செலவு செய்தால் , 5 வருடங்களில் வருடத்திற்கு சுமார் ரூபாய் 10 லட்சம் வரை நிகர லாபம் விளைச்சல் தரும். மத்திய , மாநில அரசுகளின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் விவசாயிகள் இதில் பெரும் லாபம் பெற முடியும்.
6. குளிர் பாலைவன பகுதிகளான ஹிமாச்சல ப்ரதேஷ் , லடாக் , காஷ்மீர் , உத்தரகன்ட் , அருணாச்சல ப்ரதேஷ் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதம் ஆகும்
முடியாது என்று பலர் நினைத்ததை முடியும் என்று நிரூபித்து கொண்டிருக்கும் மோடிஜியின் அரசு, ஏழை விவசாயிகளின் வாழ்விலும் , பாரதம் முழுவதிலும் நல் மணம் சேர்த்ததால் பெரும் ஆதாயம் ஆனது பெருங்காயம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
All the four rape accused encountered in Hyd today early morning were accused of a crime that might fall in the rarest of rare category. It’s too early to comment on the nature of the encounter - it’s genunity, morality, right vs wrong in the context of the accusation 1/3
1. Grave crimes being perpetrated by young men and specially juveniles 2. The economic conditions in which they come from 3. Their morality and sense of right and wrong 4. Petty lives which are lived in furtherance of instant gratification.
Tackling all of these require a social and economic undertaking to prevent criminals from being being born and merciless tough laws to go after them. Emotional solving of problems doesn’t guarantee the reoccurrence of a problem!