Jegan Profile picture
24 Oct, 11 tweets, 3 min read
பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?

இந்த பங்கு மார்க்கெட் தொழிலில் என்ன செய்யலாம் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்....

1. அத்தியாவசிய தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை கொண்டு இங்கே முதலீடு செய்யாதீர்கள்..(1/11)
2. நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணம் சில பல நாட்களுக்கு உங்களிடம் சும்மாவேதான் இருக்கிறது (surplus fund) என்றால் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம்.

3. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஓரளவுக்கு நியாயமான லாபத்தை (resonable returns) எதிர்பாருங்கள்..(2/11)
சந்தைக்குள் வரும் போதே குறுகிய காலத்தில் வாரன் பஃப்பட்டையும், ராகேஷ் ஜூன் ஜூன்வாலவையும் போல ஆகிவிடலாம் என்று கற்பனை கட்டுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்..

4. முதலீடு செய்யப்படும் பணத்தில் இருந்து மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகை வரும் என்று (3/11)
வங்கியில் வட்டி எதிர்பார்ப்பது போல பார்க்காதீர்கள் (Fixed Income at Regular intervals)..இந்த சந்தையில் ஒரே மாதத்தில் கொழுத்த லாபம் வரும்..ஒரு மாதம் வரவே வராது..சில மாதங்கள் நட்டமும் வரும்..ஆக பொறுமை மிக அவசியம்..வீட்டு கடனுக்கான தவணை, கார் கடனுக்கான தவணை..(4/11)
போன்றவற்றை இதில் இருந்து மாதா மாதம் வரும் லாபத்தை எடுத்து கட்ட வேண்டும் என்று பிரஷர் ஏற்படுத்தி கொண்டு வரக்கூடாது.நிர்பந்தத்தின் அடிப்படையில் வர்த்தகத்தில் ஈடுபடும் போது தவறுகள் நிறைய நடக்க வாய்ப்புண்டு.

5.முதலீடு எவ்வளவு என்பதை முடிவு செய்துவிட்டு சந்தைக்குள் வாருங்கள்..(5/11)
முதலீடு மீது நீங்கள் எதிர் பார்க்கும் லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து (profit booking) வெளியில் எடுங்கள்..

6. கிடைக்கின்ற லாபத்தை மீண்டும் மீண்டும் முதலீடாக (reinvestment of profits) மாற்றி பண சுழற்சியில் ஈடுபடாதீர்கள்..(6/11)
7. உங்கள் ஷேர் trading அக்கௌன்ட் வைத்திருக்கும் பங்கு தரகு நிறுவனம் தரும் கடன் வசதிகளை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்..(Avoid taking Credit Exposure)..உங்கள் முதலீட்டை வைத்து நீங்கள் வர்த்தகம் செய்யுங்கள்..வர்த்தகத்தில் ஈடுபடும் போது மொத்த முதலீட்டில்..(7/11)
ஒரு குறிப்பிட அளவு பணத்தை கையிருப்பில் (Reserve) வைத்து வர்த்தகம் செய்யுங்கள்..

8. துவக்கத்தில் யாருடைய உதவியுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டாலும்., உங்களுடைய ஆர்வமும் மற்றும் முடிவுகளுமே இறுதியாக இருக்க வேண்டும். (Decision should be you own) (8/11)
அதற்கு சந்தையின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள பாருங்கள்..

9. சந்தையின் நடவடிக்கைகள், சர்வதேச சந்தையின் போக்குகள், அரசின் பொருளாதார கொள்கைகள், சர்வதேச பொருளாதார பிரச்சனை நமது சந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை அறிந்து கொண்டிருக்க வேண்டும். (9/11)
தொலைகாட்சியில் பிசினஸ் சேனல் பாருங்கள். ஆங்கில வர்த்தக தினசரி செய்தித்தாள், தமிழ் வர்த்தக புத்தகங்கள் போன்றவற்றை படியுங்கள். ஏதோ முடிந்த வரையிலும், திரட்டிய தகவல்கள் அடிப்படையிலும் பங்கு சந்தையில் செய்யக்கூடாது சிலவற்றை பதிவு செய்துள்ளேன். (10/11)
பிழை இருந்தால் திருத்தவும் ஏற்று கொள்கிறேன். நன்றி 🙏 மகிழ்ச்சி 👑(11/11) @KingKuinsan @Karthicktamil86 @bharath_kiddo @CineversalS @Dpan2990 @iam_vikram1686 @karthick_45 @MVenukopal @kaviminigayle

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Jegan

Jegan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Jeganm27

18 Oct
மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?

1.மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக் கொள்வது.

1.Correcting ourselves without trying to correct others.

2.அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

2.Accepting others with their short comings.(1/8)
3.மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3.Understanding the opinions of others from their perspectives.

4.எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4.Learning to leave what are to be avoided. (2/8)
5.மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5.Leaving the expectations from others.

6.செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6.Doing whatever we do with peace of mind. (3/8)
Read 9 tweets
16 Oct
#My1StThread
உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.. (1/9)
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! (2/9)
பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.. (3/9)
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!