2006-11 திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள்

வடசென்னை அனல்மின் உற்பத்தி நிலையம் ஸ்டேஜ் 2, யூனிட் 1

600 மெகாவாட்

துவங்கப்பட்ட நாள் 18.2.2008

tangedco.gov.in/linkpdf/NCTPPs… Image
வடசென்னை அனல்மின் உற்பத்தி நிலையம் ஸ்டேஜ் 2, யூனிட் 2

600 மெகாவாட்

துவங்கப்பட்ட நாள் 16.8.2008

tangedco.gov.in/linkpdf/NCTPPs… Image
மேட்டூர் அனல்மின் உற்பத்தி நிலையம் ஸ்டேஜ் 3

600 மெகாவாட்

துவங்கப்பட்ட நாள் 25.6.2008

tangedco.gov.in/linkpdf/MTPPS3… Image
வல்லூர் அனல்மின் உற்பத்தி நிலையம்

மூன்று 500 மெகாவாட் யூனிட்டுகள்

ஸ்டேஜ் 1 துவங்கப்பட்ட நாள் 13.8.2007
ஸ்டேஜ் 2 துவங்கப்பட்ட நாள் 28.7.2009

tangedco.gov.in/linkpdf/vallur… Image
தூத்துக்குடி NTPL அனல்மின் உற்பத்தி நிலையம்

இரண்டு 500 மெகாவாட் யூனிட்டுகள்

துவங்கப்பட்ட நாள் 12.5.2008

tangedco.gov.in/linkpdf/NTPL.p… Image
மேலே குறிப்பிட்ட திட்டங்கள் பற்றிய தரவுகள் அனைத்தும் தமிழக அரசு வலைத்தளத்தில் இருப்பவை.

2001-06 காலகட்டத்தில் அதிமுக அரசு துவங்கிய மின் திட்டங்களின் பட்டியலை இப்போது அடிமைகள் வெளியிடுவார்களா?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

14 Nov
எடப்பாடியின் நெடுஞ்சாலை ஊழல் அனைவரும் அறிந்ததுதான். அதன் பின்னால் இயங்கிய ஊழல் பெருச்சாளிகளின் நெட்வொர்க் குறித்த தரவுகள் இந்த இழையில்.

பொதுவாக டென்டர் ஏலத்தில் எடுக்க பலர் போட்டியிடுவார். ஆனால் எடப்பாடி ஆட்சியில், ஒரு நிறுவனம் மட்டுமே போட்டிக்கு வரும்.

யார் இந்த SPK & Co? Image
2018ஆம் ஆண்டு வருமான வரித்துறை இந்த SPK & Co நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 100 கிலோ தங்கமும், 163 கோடி பணமும் பிடிபட்டது.

இவ்வளவு முறைகேடுகள் செய்யும் நிறுவனத்துக்கு எந்த போட்டியும் இன்றி எப்படி டென்டர் கிடைக்கிறது?

இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.

thecompanycheck.com/company/spkand… Image
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!