@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani சுதந்திர போராட்ட களத்தில் (வெள்ளையனே வெளியேறு போராட்டம்) எனது தந்தை திரு.சுந்தரம் ஐயர் மன்னார்குடியில் "வந்தே மாதரம்" என்று முழக்கம் இட்டபோது பிரிட்டிஷ் போலீஸ் ஒருவரால் அவரது (என் தந்தை) இடதுகால் கட்டைவிரல் அருகில் கடப்பாரையால் குத்தப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani படுக்கையில் இருக்க நேர்ந்தது.

அந்த நேரத்தில் திரு.தேவர் திருமகனார் தஞ்சையில் ஏதோ போராட்டத்திற்காக தங்கி இருந்திருக்கிறார். எனது தந்தையின் போராட்ட சாகசம் பற்றி கேள்விப்பட்டு என் தந்தையை நேரில் வந்து பார்த்து அவர் உடல்நிலையை பார்த்து அழுதே விட்டாராம் தேவர். இது என் பாட்டி
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani என் சிறுவயதில் எங்களுக்கு சொன்னது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950களில் ஒரு முறை என் தந்தை ஏதோ விஷயமாக மதுரை சென்றிருந்த போது அங்கே தேவரை சந்திக்க சென்றார்.

எனது தந்தையை பார்த்தவுடன்... ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்த தேவர்... உடனே எழுந்து நின்று என் தந்தையை அந்த
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani நாற்காலியில் அமர வைத்தாராம். அந்த அறையில் இருந்த அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி அடைந்தனர்.

தேவர் சொன்னாராம்: "சுதந்திர போராட்டத்தில் கடப்பாரையால் அடிவாங்கிய இவரது (என் தந்தை) காலுக்கு பாலாபிஷேகமே செய்யலாம். இவரை நிற்க வைப்பதோ அல்லது வேறு நாற்காலியில் உட்கார வைப்பதோ நம்
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani பாரதமாதாவிற்கு செய்யும் பெரும்பாதகம். இப்படிப்பட்ட சுதந்திர போராளி உட்கார வைத்து நான் நிற்பதில் எனக்கு பெருமை மட்டுமல்ல; ஒரு கர்வமும் உண்டு" என்று சொன்னாராம்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைப் போலில்லாமல்... உண்மையான #மனித_மகாத்மா இந்த தேவர் திருமகனார்.
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani இவரைப் பற்றி யார் கொச்சையாக பேசினாலும் அவன் மனிதனாகவே இருக்க முடியாது

#ஜெய்ஹிந்த்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

3 Nov
*Modern day Ramayana 🏹*

This story, my mama used to say during late 1960s, jesting one of neighbours who's a Palakkattu Iyer.

As we know, generally, Malayalees & particularly, Palakkattu Tamilians, have the peculiar way of pronouncing some English words.
For example, they pronounce the word "Gate" as "Gait", etc.,

In our colony, there were 18 families. One Jagadha was a housemaid in many of the households.

Whenever she absented from duty, these households would be standstill.
Seeing this, my mama used to say this story of Modern Ramayanam.

The story goes like this....

Door bell rings in a house and a woman, alone in the house, opens the door.

Beggar : Amma, please give me something.

Woman : Here, take.

Beggar : Please come out and give.
Read 5 tweets
19 Sep
*"இந்து எதிர்ப்பு"*

#இந்து_எதிர்ப்பு என்பதை பல்வேறு #போலி_நாத்திகவாதிகள், #மதமாற்ற_மாஃபியாக்கள் இந்து என்ற பெயரில் பல்வேறு கோணங்களில் இருந்து தாக்க துவங்கி உள்ளார்கள். ஒரு பக்கம் சிலர் இந்து வழிபாட்டு முறைகளையும் வாழ்வியல் நம்பிக்கைகளையும் நையாண்டி செய்வார்கள்.

இன்னொரு பக்கம்..
இந்து கோவில்களையும் கடவுள்களையும் பற்றி அவதூறு பேசுவார்கள் சிலர்.

வேறொரு பக்கம், இந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்கள், யானைகள்... இவைகளை அழிக்க முற்படுவார்கள்.

இப்படிப்பட்ட பல்முனை தாக்குதலுக்கு மூல காரணம் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதே. Some gullible elements, without
understanding this root cause, fall prey to those vultures, not aware that they're out there to destroy including these gullible. இதற்கு காரணம் இவர்களுடைய மூளை மழுங்கிய கண்மூடித்தனம் தான் என்பது தற்கால #போலி_பகுத்தறிவுவாதிகளுக்கு புரியவில்லை. அந்த அளவிற்கு அவர்களை ...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!