இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களுக்கு என்ன பாடத்தை தர எடுக்கப்படுகிறது என்று எனக்கு எதுவும் புரியவில்லை!! காரணம் நேற்று பிரைம் வீடியோவில்
சூரரை போற்று
படம் பார்த்தேன். மிகவும் மனவேதனை அடைந்தேன்.
காரணம், எந்த லட்சியத்தை மேற்கோள்காட்டி படம் எடுத்தார்களோ, அவை அனைத்தும் வீணாகிவிட்டது.
ஒரு காட்சியில் கதாநாயகனின் தந்தை மரணதறுவாயில் இருப்பதால், அவரை உடனே ஊருக்கு வரும்படி அவரது தாயார் தொலைபேசியில் அவருடன் பேசுகிறார். உடனே இவர் ஊருக்கு போக ஏர்போர்ட் வருகிறார்.
அங்கே அவருக்கு, எக்கானமி வகுப்பு கட்டணங்கள் முடிந்து விட்டது, ஆகவே பிஸ்னஸ் வகுப்பில் செல்ல கட்டணம் கேட்கிறார்கள். அவரிடம் அதற்கான பணம் இல்லாமல் அவர் அங்கே உள்ள மற்ற பயணிகளிடம் பணம் கேட்டு மண்டியிட்டு கெஞ்சும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சகாயம், IAS அவர்களின் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்; 1. மதுரை- பொதும்பு என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி என்ற காம வெறியன் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டபோது, //
// கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது குடுமபத்திற்கு அடைக்கலம் கொடுத்து, மேலும் அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பெருமுயற்சி எடுத்தது யார் ???
இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண் குழந்தைக்கு இன்று வரை நஷ்ட ஈடு போய் சேரவில்லை.
2. முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் கோவில் அர்ச்சகர் மீது பாலியல் புகார் வந்த போது, அதனை கோவிலுக்குள் செல்லவே கூடாத கிறிஸ்தவ அதிகாரியை வைத்து விசாரணை நடத்தியது ஏன் ???
இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களின் சிறகுகளின் மேல் VT தொடங்கும் பெயர் முக்கியமாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா.?
இந்தியாவின் ஒவ்வொரு விமானப் பெயரும் VT-ல் இருந்து தொடங்குகிறது. இதன் உண்மையான அர்த்தம் என்ன ?
பாராளுமன்றத்தில் VT என்பதன் அர்த்தம் சொன்ன எம்பி தருண் விஜய்.
பெரும்பாலானவர்களை போல நமது MP க்களுக்கு இதன் அர்த்தம் கூட தெரியவில்லை அல்லது அவர்கள் இன்னும் கவனிக்கவில்லை.
ஆனால் பாஜக எம்பி தருண் விஜய் ராஜ்யசபாவில் இந்த விஷயத்தை எடுத்து எம்பிக்களிடம் VT - ன் அர்த்தம் சொன்னபோது பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வெட்கத்துடன் தலைகுனிந்தனர்.