Ravi Profile picture
20 Nov, 4 tweets, 1 min read
அரசுப் பள்ளி மாணவர்கள் பாவம், MBBS சீட் கிடைக்கவில்லை என்ற பரப்புரை நுணுக்கமான திராவிட எதிர்ப்புப் பிரச்சாரம். இதற்கான தரவுகளை ஏன் எல்லோரும் 2006ல் இருந்து தொடங்குகிறார்கள்? அப்போது தான் கலைஞர் நுழைவுத் தேர்வை ஒழித்தார் என்பதாலா?
அதற்கு முன் இருந்த TNPCEE மூலம் யார் MBBS பெற்றார்கள்? 2006 - 2020 காலக்கட்டத்தில் GER எந்த அளவு உயர்ந்துள்ளது? 49% GERல் எத்தனைப் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்? MBBS படிப்பவர்களில் எத்தனைப் பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்? இதை எல்லாம் கணக்கில் எடுத்தால்,
அரசுப் பள்ளிகளின் முழுமையான வெற்றி தெரியும். எத்தனையோ பேர் அரசுப் பள்ளியில் படித்து IT வேலைகளில் சேர்ந்து இலட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அதை எல்லாம் மறைத்து விட்டு திராவிட ஆட்சியில் ஏழைகள் பாவம், அரசுப் பள்ளி மாணவர் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற ஓலம் ஏன்?
MBBS சேர்க்கை விகிதம் என்ற ஒற்றைத் தரவு மட்டும் எப்படி மாணவர்கள் / பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்க முடியும்?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Ravi

Ravi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilravi

9 Aug
"தமிழர்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் திராவிட இனத்தவர்"

என்னும் திராவிட முழக்கம் மதச்சார்பற்றது.

அந்த முழக்கத்தைக் கடன் பெற்றுக் கொண்ட போலி தமிழ் தேசியர்கள்,

"தமிழர்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் சைவர்கள், முருகன், கொற்றவை, இராவணன், சிவன், மாயோன், நடுகல், முன்னோர் வழி படுகிறவர்கள்
" என்று முழுக்க முழுக்க மத அடையாளத்துக்கு மடை மாற்றுகிறார்கள்.

தமிழர்கள் இடைக்காலத்தில் பின்பற்றிய சமணம், பௌத்த மதங்களைச் choiceல் விட்டு விடுகிறார்கள்.

இந்துத்துவத்திற்குத் தோதான அடையாளங்களை தமிழ் என்னும் லேபிள் ஒட்டித் தருகிறார்கள்.
இந்த அடையாளத்தில் கிறிஸ்தவர்களோ இசுலாமியர்களோ எவ்வாறு இணைந்து கொள்ள முடியும்?

இதில் எங்கிருந்து கிட்டும் தமிழர் ஒற்றுமை?

இனம் வேறு, மதம் வேறு, மொழி வேறு.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!