வாணியம்பாடி நாம் தமிழர் கட்சியின் #நவம்பர்_26 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்.
1) நவம்பர் 26 காலை 8 மணிக்கு செல்வம் பிரபு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய செயலாளர் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் நிகழ்வு இடம்பெறும் - 1/4
2)திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சி உறவுகள் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு மேல் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெறும்.
3)காலை 10.30 மணிக்கு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும் - 2/4
4) மதியம் 1 மணிக்கு குருதிக்கொடை வழங்கியோருக்கும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
5) மதியம் 1.30 மணிக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வுஇடம்பெறும்... - 3/4
6) மதியம் 2 மணிக்கு தலைவரின் பிறந்தநாளை தமிழ்த்தேசிய பானமான தென்னம்பாலுடன் கோழி பிரியாணி விருந்துண்டு விழாவை நிறைவு செய்வோம்...
உறவுகள் அனைவரும் நம் தலைவரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்...
1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
நாங்களும் மாறினோம்.
இன்று அதையே
BARBECUE என்று BC,
KFC,MACDONALD இல் விக்கிறான்.
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை - 1/6
அறிமுகப் படுத்தினான்.
இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?
என்று கேட்கிறான்.
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான்
4). நாட்டு மாட்டின் பாலை - 2/6
பயன்படுத்தினோம்.
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.
5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.
COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.
தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் - 1/6
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் - 2/6
தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின்- 3/6
நாம் தமிழர் அரசு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் பேசிப் பெற்றுத்தரும்!!!
இதுவரை காலமும் அவர்களுக்கு திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் - 1/5
அனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும். அகதிகளுக்கு உலகநாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே மாநில அரசும் வழங்கும். திபெத் வங்கதேச அகதிகளை போல் விரும்பிய வேலைகளுக்கு சென்று வரலாம்!!!
தமிழக மலைப்பிரதேச சுற்றுலாத்தலங்களில், திபத் அகதிகளுக்கும் வங்கதேச அகதிகளுக்கும் கடைகள் - 2/5
ஒதுக்கப்பட்டிருப்பது போல ஈழ அகதிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்படும்!!!
*•* அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிவிஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் உலகளாவிய அகதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட வேண்டுமென்று நாம் தமிழர் அரசு தொடர்ந்து அழுத்தங்களைக் - 3/5