தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் - 1/6
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் - 2/6
தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின்- 3/6
உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்.
தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் பெரும் புகழ் கொண்ட நம் தலைவரின் பிறந்தநாளில் நாம் வழங்கும் குருதி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே- 4/6
அதிகக் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது எனக் குருதிக்கொடை பெறுகிற தொண்டார்வ நிறுவனங்கள் புள்ளிவிபரங்களோடு தெரிவிக்கின்றன.
அவ் வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில் - 5/6
மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.
வாணியம்பாடி நாம் தமிழர் கட்சியின் #நவம்பர்_26 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்.
1) நவம்பர் 26 காலை 8 மணிக்கு செல்வம் பிரபு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய செயலாளர் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் நிகழ்வு இடம்பெறும் - 1/4
2)திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சி உறவுகள் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு மேல் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெறும்.
3)காலை 10.30 மணிக்கு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும் - 2/4
4) மதியம் 1 மணிக்கு குருதிக்கொடை வழங்கியோருக்கும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
5) மதியம் 1.30 மணிக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வுஇடம்பெறும்... - 3/4
1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
நாங்களும் மாறினோம்.
இன்று அதையே
BARBECUE என்று BC,
KFC,MACDONALD இல் விக்கிறான்.
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை - 1/6
அறிமுகப் படுத்தினான்.
இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?
என்று கேட்கிறான்.
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான்
4). நாட்டு மாட்டின் பாலை - 2/6
பயன்படுத்தினோம்.
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.
5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.
COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.
நாம் தமிழர் அரசு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் பேசிப் பெற்றுத்தரும்!!!
இதுவரை காலமும் அவர்களுக்கு திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் - 1/5
அனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும். அகதிகளுக்கு உலகநாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே மாநில அரசும் வழங்கும். திபெத் வங்கதேச அகதிகளை போல் விரும்பிய வேலைகளுக்கு சென்று வரலாம்!!!
தமிழக மலைப்பிரதேச சுற்றுலாத்தலங்களில், திபத் அகதிகளுக்கும் வங்கதேச அகதிகளுக்கும் கடைகள் - 2/5
ஒதுக்கப்பட்டிருப்பது போல ஈழ அகதிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்படும்!!!
*•* அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிவிஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் உலகளாவிய அகதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட வேண்டுமென்று நாம் தமிழர் அரசு தொடர்ந்து அழுத்தங்களைக் - 3/5
#தெலுங்கர்கள் ஆட்சிக்கு பின் நீ #திருட்டுத்_திராவிடம்
சிந்தித்து பார் தமிழா #50,000 ஆண்டுகளாக நாம் #தமிழர் !!!
நம் அடையாளத்தை உயிர் போனாலும் விட்டுக் கொடுக்காதே..!!!ஆரியம் திராவிடம் இரண்டும் ஒன்றே...
இரண்டிற்கும் ஒரே எதிரி தமிழ் தேசியம் ஒன்றே... - 2/10
#தமிழன்னா நடுங்கனும் உன் இனத்தில் எவன் பெயரை சொன்னால் எதிரி நடுங்குகிறானோ அவனே உன் தலைவன்...
உலகின் மூத்த இனம் தமிழினம்;
அதற்கு ஒரு கண்டத்தின் அளவு
விரிந்து பரந்த தாயகம்
ஒரு காலத்தில் இருந்தது..
ஆனால் அது இன்றுள்ள
தமிழ்நாடாக சுருங்கிக் கிடக்கிறது - 3/10