Today, Amit Shah is coming to Tamil Nadu. All the foundation plans laid by them are incomplete till day like AIIMS Madurai , and he is coming now to do the same drama again since the election is nearing. (1/4)
He is unnecessarily trying to impose Hindi in the state, politicizing people’s religious sentiments, acting against minorities, and so on. Amit Shah and Modi want to paint the country saffron and deny social justice. (2/4)
They are dictating Slaves (EPS and OPS) in Tamil Nadu and continue imposing their ideas as well. Their anti-Tamil tendency goes very far. Some of them are to impose NEET exams, saffronize Anna University, deny social justice for OBC students, impose Hindi . (3/4)
Through the new education policy, refuse to pay the GST debts, and so on. Let the slaves do all unwanted things if they want. Amit Shah, who continues to be an anti-Tamilian.(4/4)
பத்து ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?@AmitShah கேள்வி
திமுக அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14)
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். இதுவரை அடிக்கல் நாட்டிய திட்டங்கள் அனைத்தும் அடிக்கல் நாட்டியதோடு நிற்கும் போது தேர்தலை ஒட்டி மீண்டும் அடிக்கல் நாடகம் போட வருகிறார். (1/5)
நாட்டின் பன்முகத்தன்மையை குழி தோண்டி புதைக்கும் வகையில் இந்தியைத் திணிக்க முயல்வது, மத உணர்ச்சிகளை வைத்து அரசியல் செய்வது, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.(2/5)
நாட்டைக் காவிச்சாயம் பூச நினைப்பதோடு சமூக நீதித்தத்துவத்தை மறுக்க நினைக்கிறார்கள் அமித்ஷாவும் மோடியும். தமிழ்நாட்டில் அடிமை ஆட்சியை ஆட்டுவிப்பதோடு, தங்கள் எண்ணங்களை தொடர்ச்சியாக திணிக்கப் பார்க்கிறார்கள்.(3/5)