பத்து ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?@AmitShah கேள்வி

திமுக அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14)
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

@isai_ @BabuVMK
➡️சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marine University)

➡️திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

➡️கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

➡️திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
➡️ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.

➡️சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

➡️திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)

➡️தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
➡️ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.

மேலும்,

➡️கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள்,
நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின..

➡️சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

➡️120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" மருத்துவமனையாக மேம்பாடு.
➡️கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

➡️1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.

➡️2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
➡️908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

➡️தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

➡️1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.
➡️சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

➡️ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

➡️சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

➡️1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.
➡️கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு.

➡️நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
➡️இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.

➡️இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.
எனவே, திமுகவால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத நிரூபிக்கப்பட்ட உண்மை.

#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் #ThankYouMKStalin

@DrSenthil_MDRD @kalgikumar @IlovemyNOAH2019 @raghur1906 @TheKarikala @Snow22112933 @LalithaVenkat05

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with V S Sarathy Kumar

V S Sarathy Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VSSarathyKumar

23 Nov
அரசு உத்தரவுகள் அனைத்தும் சமஸ்கிருதம் சமஸ்கிருதம் எனப் பேசும்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் கடிதம் வரும்.

சிலிண்டர் புக் பண்ணக்கூட
ஏ கிசா ஏ காவ்மே
ரகு ங்த்தான்னு
காலர் டியூனில் கேக்கும்.

#GoBackAmitShah

@isai_ @BabuVMK @TrendsDmk @thechanakkiyan @raghur1906
தமிழக டிராபிக் போலீஸ் அபராதச் சீட்டு முதல், மத்திய அரசின் அனைத்துப் பரிவர்த்தனை படிவங்களிலும் தமிழ் நீக்கப்படும்.

தமிழக விமான நிலையங்களில் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என்று திமிராகப் பேசுவார்கள்.

#GoBackAmitShah
அவ்வளவு ஏன் எடப்பாடி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து
ஹிந்தியில் கடிதம் அனுப்புன
வெங்காயமே இந்தாளு தான்.

ஏன்டா நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளா, தமிழ் நாகரீகமும்,மொழியும்,தொன்மையானதென்று எங்களுக்கு தெரியும்.

இப்படி பேசுவது தமிழர்கள் ஏமாளிகள் என்ற எண்ணத்தில் தானே?
#GoBackAmitShah
Read 4 tweets
21 Nov
@AmitShah அளித்தா வரலாறு
2010 போலி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றவாளி.

அதனால் தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்தவர்.

காவல்துறை தேடுதலில் இருந்து தப்பிக்க 20 நாள்கள் தலைமறைவானவர். (1/4)

#GoBackAmitShah

@isai_ @nithya_shre @Mark2Kali_
@IlovemyNOAH2019 @kaajalActress @TrendsDmk
போலித் துப்பாக்கிச்சூடு வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும் குற்றவாளியாக சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.(2/4)

#GoBackAmitShah
குஜராத்தை விட்டு வெளியேறி உத்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, முசாபர் நகர் கலவரத்தை நடத்திய புகாருக்கு ஆளானவர்.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டிய பேச்சால் உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையம் இவரது பரப்புரைக்குத் தடை விதித்தது.(3/4)
Read 4 tweets
20 Nov
#GoBackAmitShah

அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். இதுவரை அடிக்கல் நாட்டிய திட்டங்கள் அனைத்தும் அடிக்கல் நாட்டியதோடு நிற்கும் போது தேர்தலை ஒட்டி மீண்டும் அடிக்கல் நாடகம் போட வருகிறார். (1/5)

@TrendsDmk @thechanakkiyan @isai_ @IlovemyNOAH2019 @raghur1906 @sara_blabbers @Mark2Kali_
நாட்டின் பன்முகத்தன்மையை குழி தோண்டி புதைக்கும் வகையில் இந்தியைத் திணிக்க முயல்வது, மத உணர்ச்சிகளை வைத்து அரசியல் செய்வது, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.(2/5)

#GoBackAmitShah
நாட்டைக் காவிச்சாயம் பூச நினைப்பதோடு சமூக நீதித்தத்துவத்தை மறுக்க நினைக்கிறார்கள் அமித்ஷாவும் மோடியும். தமிழ்நாட்டில் அடிமை ஆட்சியை ஆட்டுவிப்பதோடு, தங்கள் எண்ணங்களை தொடர்ச்சியாக திணிக்கப் பார்க்கிறார்கள்.(3/5)

#GoBackAmitShah
Read 5 tweets
20 Nov
Today, Amit Shah is coming to Tamil Nadu. All the foundation plans laid by them are incomplete till day like AIIMS Madurai , and he is coming now to do the same drama again since the election is nearing. (1/4)

#GoBackAmitShah

@isai_ @IlovemyNOAH2019 @kaajalActress @TrendsDmk
He is unnecessarily trying to impose Hindi in the state, politicizing people’s religious sentiments, acting against minorities, and so on. Amit Shah and Modi want to paint the country saffron and deny social justice. (2/4)

#GoBackAmitShah
They are dictating Slaves (EPS and OPS) in Tamil Nadu and continue imposing their ideas as well. Their anti-Tamil tendency goes very far. Some of them are to impose NEET exams, saffronize Anna University, deny social justice for OBC students, impose Hindi . (3/4)

#GoBackAmitShah
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!