*இன்று சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க காரணமே திராவிட கட்சிகள் தான்.*
இந்த நிலையில் திராவிட கட்சிகளின் கபளீகரம் செய்யப் பட்டுள்ள நீர்நிலைகள் குறித்த பட்டியலை பலர் தேடிக் கண்டுபிடித்து அவற்றை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் *பாரதியஜனதாகட்சியை சேர்ந்த பகவான் என்ற
பகவான் M அற்புதராஜன் என்பவர் பெயரில் வாட்ஸ் அப் வாயிலாக வலம் வரும் ஒரு நீர்நிலை ஆக்கிரமிப்புப் பட்டியல் இது…*
*திருட்டு திராவிட கட்சி கும்பலின் ஆட்சியில் சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் குட்டைகள் புதிய பட்டியலுடன்:-*
கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 15,பெரும்பாக்கம் ஏரி,
16.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
17.கல்லு குட்டை பெருங்குடி
18,வில்லிவாக்கம் ஏரி,
19.பாடிய நல்லூர் ஏரி,
20.வேம்பாக்கம் ஏரி,
21.பிச்சாட்டூர் ஏரி,
22.திருநின்றவூர் ஏரி,
23.பாக்கம் ஏரி,
24.விச்சூர் ஏரி,
25.
முடிச்சூர் ஏரி,
26,சேத்துப்பட்டு ஏரி (ஸ்பர் டாங்க் ரோடு
27.செம்பாக்கம் ஏரி,
28.சிட்லபாக்கம் ஏரி ,
29,போரூர் ஏரி,
30.மாம்பலம் ஏரி,
31.கோடம்பாக்கம் டேங்க் ஏரி, 32. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், 33. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்…..
34.
ஆலப்பாக்கம் ஏரி, 35. வேப்பேரி, 36. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு), 37. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்) 38. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
*என பட்டியல் இன்னும் நீளூம் என
அதிர்ச்சி தகவல்கள் சொல்கிறார் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த பகவான் என்ற பகவான் M அற்புதராஜன்.*
1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான்
உள்ளன., *இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை) 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகள்! இவை அனைத்தும் திருடப்பட்டது திராவிடஆட்சி காலத்தில்தான்.*
ஒரு நாள் மழைக்கே *சென்னை தத்தளிக்கிறது என்ற கேள்விக்கு விடை எங்கே.. திருட்டு திராவிட கும்பலே..பதில் சொல்.😠😷😠😷
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய
பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.
அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின் நாசி படையிடம் மோதி அழிந்து போனது.
மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால் அழிக்கப்பட்டது .
இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டுப்படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும் . அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .
நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை
🐺 ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..
🐺 அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..
அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து
அதன் வாலை வெட்டி விட்டான்..
வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது..
அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும்
அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது..
என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது..
உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது..
உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது..