பொன்முடி : விழுப்புரம் திமுகவை அழித்ததில் வரலாற்று சாதனை படைத்தவர்.
கொலைகார கூட்டத்தை அருகில் வைத்து பல திமுக முன்னோடிகளை மிரட்டி கட்சியை விட்டு விலக வைத்தவர்.
சொந்த கட்சி காரர்களை கூட இருவருக்கிடையில் சிண்டி முடித்து அவர்கள் அடித்துகொண்டு சாக வேடிக்கை பார்த்து ஆந்த கூத்தாடியவர்
திமுகவின் உண்மையாக கட்சிக்கு உழைத்த குடும்பங்கள் இவரால் சீரழிந்தன.நடுத்ததெருவில் நின்றன.
சி.வி.சண்முகத்துடன் கூட்டு சேர்ந்து பல கொலை,கொள்ளை ,டெண்டர் சம்பவங்கள் சைலன்டாக.
தன்னை தவிர்த்து விழுப்புரத்தில் வேறு ஒருவரையும் வளரவிடமால் கொலை கார கும்பல் வைத்து மிரட்டுவது.
கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரை வேண்டுமென்றே தோற்கடித்தது.
அதீத சாதி வெறிபிடித்து சுயசாதி கார்களை மட்டும் வளரச்செய்து அவர்களையும் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடவைத்து பிறகு அவர்களையே போட்டு தல்லுவது.மிகவும் சாதி வெறி பிடித்தவர் ஆனால் அவர் கீப்புகளை தவிர்த்து.
திமுகவினர் இவருக்கு பயந்தே பலர் அதிமுகவில் தஞ்சம் அடைந்தனர்.
ஊருக்கு ஒரு ரவுடி கையில் வைத்து திமுகவினரையே மிரட்டி கட்சியில் இருந்து ஓரங்கட்டியவர்.
பணம் ஒன்று மட்டுமே குறிக்கோள் என்று திரும்பும் இடமெல்லாம் மிரட்டி கொள்ளையடித்து சொத்து சேர்த்த பெருமை.
விழுப்புரம் மாவட்டத்தில் பலர்
திமுகவை விமர்சிக்கின்றனர் எனில் திமுகவையோ,தலைவர் கலைஞரையோ,தளபதியவோ பிடிக்காமலில்லை பொன்முடிமீதான வெறுப்பே.!
சொந்த விழுப்புரம் தொகுதியில் தின்டிவத்தில் இருந்து வந்து சிவி சண்முகம் ஜெயிக்கிறார் எனில் லட்சணத்தை பார்த்துகொள்ளலாம். கட்சியில் பலர் இருந்தும் மைதிலிக்கு மட்டும் மம
முக்கியத்துவமும் வரிந்துகட்டி செலவு செய்து சீட்டுவாங்கி தருவது ஏனோ..?
கட்சியின் ஐடி விங் இவருக்கு சொம்படிக்கும் விங்காக மாற்றிய பெருமை ,
ஊருக்கு ஊர் இவர்புகழ்பாடும் ஜால்ராக்கல் என அடுக்கி கொண்டே போகலாம்..?
இவரை பற்றி பதிவு எழுதிதால் நாளை கைாலை கூட செய்யபடலாம்.
திமுக வீழ்ந்து
பல பொன்முடிக்களாலேயே..?
பன்னையார் தனம்..! தன்னைதவிர கட்சியில் அனைவரையும் ஓரங்கட்டி காலில் விழவைத்து ஆர்கசம் அடைந்தது என பல..!
விழுப்புரம் திமுக வளர வேண்டும் எனில் முதலில் பொன்முடி, பொன்முடி குடும்பத்தார்,பொன்முடி அடியாட்களிடமிருந்து கட்சியை காப்பாற்றுக்கள் கட்சி தானாக வளரும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எனக்கு தோழியாக இருக்கிற ஒரு முற்போக்கான பிராமணப் பெண் ஒரு தகவலை என்னிடம் சொன்னார். அவர் LIC யில் பணியாற்றி வருகிறார். விபி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைத்து ஆட்சியை இழந்திருந்த நேரத்தில் இவருக்கு நேர்காணல் நடந்திருக்கிறது.
நேர்காணல் நடத்தியவர் அவரிடமே இப்படிச் சொல்லியிருக்கிறார் 'விரைவில் மண்டல் பரிந்துரை நீதிமன்றத்தின் தயவால் நிறைவேறி விடும். அதுக்குள்ள நிறைய Interview நடத்தி நம்ம ஆளுகளா போட்டுடலாம்னு பாக்கிறோம்.அதனால்தான் உனக்கு வேலை '(நேர்காணலில் அவர் கேட்டது மூன்றே மூன்று கேள்விகள்தான்.
1.காயத்ரி மந்திரம் தெரியுமா 2.பரத நாட்டியம் தெரியுமா?3.கர்நாடக சங்கீதம் படித்திருக்கிறாயா?).எவ்வளவு பெரிய தேசிய அளவிலான லாபியை விபி. சிங் உடைத்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
அவர் மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றும் போது உச்சரித்த வார்த்தைகள்