சோறு போடும் விவசாயிகள் திரள் திரளாய் தங்களின் உரிமைக் கேட்டு நிற்கிறார்கள்!
சொந்த நாட்டு மக்களின் குரல் கேட்க மறுத்து குரல்வளையை நெறிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்??? - 1/5
குற்றம் செய்து கொழுப்பவனுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்டம்!!!
உரிமைக் கேட்டு போராடுபவனை ஒடுக்கும் உங்க சட்டம்!!! - 2/5
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???
உழவு நாட்டின் முதுகெலும்பு என்று போலி நாடகம் போடுவார்!!!
அந்த முதுகெலும்பை உடைக்க திட்டம் பல தீட்டுவார்!!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???
உலகம் பல சுற்றி அந்நிய முதலீடுக்கு கையேந்துவர்!!!
மண்ணின் தொழிலை - 3/5
Thousands of farmers from Punjab, Haryana, Rajasthan, and Uttar Pradesh, who have been marching towards Delhi demanding either - 1/14
to repeal the Centre’s three recent farm legislations or guarantee Minimum Selling Price for crops by passing a new law. Almost 500 different farmer organizations have joined hands against the anti-farmer legislations passed by the tyrannical BJP-led regime; Further, - 2/14
farmers from Kerala and Uttarakhand have also been marching towards Delhi for the same cause.
In the month of September, three farm bills have been tabled and later legislated against huge opposition in the parliament: the Essential Commodities (Amendment) Act, 2020, the - 3/14
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
தேசியத்தலைவர் பிறந்த நாள் மட்டும் மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
🤼♂️🤼♀️🤼♂️🤼♀️🤼♀️🤼♀️🤼♀️🤼♂️🤼♀️🤼♀️🤼♀️🤼♀️
27-11-2020 வெள்ளிக்கிழமை, சாக்கோட்டை தெற்கு - 1/14
ஒன்றியம், அரியக்குடியில்_*
தமிழ்த்திரு. ஐயா கரு_சாயல்ராம் தலைமையில்
தமிழ்த்திரு. ராமசெயம்
காரைக்குடிதொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. ஜேம்ஸ்
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. சந்தனபாண்டி
தெற்கு ஒன்றிய தலைவர்
தமிழ்த்திரு. துரைப்பாண்டி
தெற்கு ஒன்றிய செயலாளர் - 2/14
தமிழ்த்திரு. அரவிந்த்
தெற்கு ஒன்றிய துணைத்தலைவர்
ஆகியோர் ஏற்பாட்டில்...
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக...
மாபெரும் 🤼♀️🤼♂️கபாடி போட்டி 🤼♂️🤼♀️ நடந்து முடிந்த -3/14