அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு ! வேண்டுகோள் !

கோவை கோட்டைமேடு வாலாங்குளம் பகுதி இஸ்லாமியர்களால் இந்து அருந்ததியர்களுக்கு எதிராக தீண்டாமை நடைபெறுகிறது.
உக்கடம் சி.எம்.சி காலனி மக்களுக்காக தற்காலிக குடியிருப்பாக அமைப்பதற்காக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள்,
'இந்து அருந்ததிய மக்கள் இங்கே வரக்கூடாது' என்று இன்று. 2. 12. 2020 இந்து அருந்ததியர் சமூக மக்களுக்கு ஒதுக்கிய இடத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதை எந்த தலித் அமைப்புகளும் கண்டிக்கவில்லை. திராவிட இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட தட்டிக் கேட்கவில்லை. ஏன் இதையே மற்ற இந்து சமூகம் செய்திருந்தால், தாம் தூம் என்று கொதிக்கும் தலித் தலைவர்களே! இதற்கு ஒரு கண்டனமாவது தெரிவியுங்கள்.
இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களின் சாதி வெறி போக்கை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது இந்து மக்கள் கட்சி என்றும் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள இந்து அருந்ததிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இது விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசாங்கமும் உறுதியுடன் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து அருந்ததிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து காவல்துறையிடம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் செய்யப்படும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Indu Makkal Katchi - இந்து மக்கள் கட்சி ( Off )

Indu Makkal Katchi - இந்து மக்கள் கட்சி ( Off ) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indumakalktchi

28 Nov
Sun tv network the corporate dumilens refuse to talk about.

தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62

Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection
ஒருவர் 200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.

தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு டிவி என்றால் 2 கோடி + ஓட்டல், ஆஸ்பிட்டல், காத்திருப்பு அறைனு, கமர்சியல் டிவி தனி.
Read 10 tweets
28 Nov
A draconian policy by HR&CE along with Church Mafia is the ICON centers.

A clear case of destroying dharma, and encouraging evangelism.
All the dieties are getting damaged

timesofindia.indiatimes.com/city/chennai/b…
The safe house is a chamber of death for all our temple dieties.

timesofindia.indiatimes.com/city/chennai/s…
Read 4 tweets
28 Nov
Fabricating the “ Fifth Veda “

Robert de Nobili, the notorious Jesuit who masqueraded as a Brahmin, committed fraud by claiming to have discovered what he termed as fifth veda.

Which was showing the entire Indian tradition and culture to be a corrupted subset of Christianity.
In 1774 a French naturalist and explorer named Pierre Sonnerat visited India with a copy of this “ Ezour Vedam”. He put in his personal efforts and actually studied the Indian original Vedas.
He concluded that this document is fake and fraudulent mapping of Vedic spiritual elements on to Christian theology. Adjustments were made to disguise the Christian theology so that one would not be able to recognise the missionary under disguise.
Read 10 tweets
26 Nov
சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை.

1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.வேளச்"ஏரி"
Read 4 tweets
17 Nov
William Jones did NOT give is the name India or Hindu.

Bharat is the indigenous name of this country. 

Bharat etymologically stands for Bha which means light or the act of being enlightened. For example, the name Bhaskara denotes the Sun.
Ratha means “one who is a connoisseur”, “one who relishes”. A beautiful example is the word Rati / Rathi. Rati means a beautiful lady, one who is pleasing, one who is to be appreciated, one who brings Very aptly, Rati, one who bring relish, divinity of desires called Kama.
Bharath thus means “ to relish light”, “to relish enlightenment” and “to relish knowledge”.

In order to understand the term Hindu, Hindustan and India, we need to go back in history a bit. In northwest of India, we have the river called Sindhu Nadi, the Indus River.
Read 13 tweets
17 Nov
The Aryan Invasion Theory further states that Central Asian nomadic tribes came to India in horse drawn chariots.

This view has been challenged by many historians on the basis that, Chariots are not a vehicle of nomads Chariots are used in flat land,
urban areas Chariots are unsuitable for crossing mountains and deserts. Thus the Aryan Invasion Theory, both on dates and mode of travel does not fit with reality.

POLO REVEALS

Lieutenant Joseph Sherer of the British Army,
is listed in history as the father of English Polo for having founded the Silchar Polo Club in 1859. 

However, on tracing the history of the formation of the Silchar Polo Club,we learn how the British officers learnt this game from the locals who had been playing it by the name
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!