தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது: கிஷண் ரெட்டி சவால்
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 150 இடங்களில் 149 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிஆர்எஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 75 இடங்களை பெற முடியாத சூழலில் அக்கட்சி உள்ளது.
இரண்டாவது இடத்தில் பாஜக 48 இடங்களிலும், ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக வெற்றி குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியதாவது: ‘‘ஹைதராபாத் என்பது மினி தெலங்கானா ஆகும்.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் 48 இடங்களில் வென்றுள்ளோம். அசாதுதீன் ஒவைசிக்கு எதிராக மக்கள் உள்ளனர். சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ பாஜக 2023-ம் ஆண்டு ஆட்சியமைப்பதை தடுக்க முடியாது. ’’ எனக் கூறினார்.
இந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரஜினி யாருடன் கூட்டு? இன்னும் 2 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் உண்டாகும் குழப்பம் - துக்ளக் குருமூர்த்தி பளிச்!
பிரபல ஆங்கில ஊடகத்துடன் நடந்த பிரத்யேக உரையாடலில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்று கணித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் ஒரு நட்பு மையத்தை உருவாக்க விரும்புவார் என்று அரசியல் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மாநிலத்தின் அரசியல் அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் 20 ஏக்கர் நிலம் பிள்ளைகளுக்கு கிடையாது. மோடிஜிக்கு கொடுக்கப்போகிறேன். - 85 வயது அதிசய பாட்டி.!
தன் நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதில்லை மோடிஜிக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி பிடிவாதம் பிடித்த அதிசயம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச்சேர்ந்தவர் பிட்டன் தேவி. இவருக்கு 85 வயதாகிறது. இவர் தன்னிடம் உள்ள ஒரே சொத்தான நிலத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பிட்டன் தேவி என்ற அந்த பாட்டி தள்ளாடும் இந்த வயதிலும் கிருஷ்ணா பிரதாப் சிங் என்ற வக்கிலை சென்று பார்த்தார்.அவரிடம் தனக்கு சொந்தமான 12 பிக்ஹா நிலத்தை அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். 🇮🇳🙏1
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🙏2
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. 🇮🇳🙏3
“அடித்துத் துவைத்த பாஜக, காணாமல் போன காங்கிரஸ்- ஹைதராபாத் பெருநகர் மன்ற தேர்தல்:
ஹைதராபாத் பெருநகர்மன்ற தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை
கடந்த முறை இதையே பெருநகர் மன்ற தேர்தலின் போது நான்கு சீட்டுக்கள் மட்டுமே வெல்ல முடிந்த பாஜக இம்முறை 48 சீட்டுக்கள் வென்றுள்ளது.
வெறும் உள்ளாட்சித் தேர்தல் தானே என்று பாஜகவின் மத்திய தலைமை இதனை விட்டுவிடாமல் அமீத் ஷாவே நேரடியாக களமிறங்கினார்.
இந்தியாவின் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத் களமிறங்கி வார்டு கவுன்சிலராக போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
ஹைதராபாத் முனிசிபாலிட்டி தேர்தலில் வென்றால் ... அந்த ஊரின் பெயரை பாக்யநகர் என்று மாற்றுவோம் என்று பாஜக அறிவித்தார்கள் ..
இதை எல்லா எதிர் கட்சிகளும் - எதோ புதிய பெயர் என்றும் தேர்தலுக்காக பாஜக செய்யும் வேலை என்று ...
தற்போது ஒரு பழைய கல்வெட்டை தேடி எடுத்து இருக்கிறார்கள் ..
வருடம் September 2, 1981 அன்று ஆந்திரா முதல்வர் - Tanguturi Anjaiah (1919–1986) அவர்களால் ஒரு மாநகர வளர்ச்சி வாரியம் - Bhagyanagar Urban Development Authority (BUDA) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது தெரிகிறது .
இது ஆரம்பிக்கப்பட்ட போது பாலையா என்பவர் தலைவராகவும் ... ரமேஷ் க்ரோவர் IAS துணை தலைவராகவும் இருந்திருப்பது தெரிகிறது ..
இதை பற்றி கொஞ்சம் தேடினால் பல நகர்புற வளர்ச்சி வாரியங்களை காங்கிரஸ் அரசுகள் ஆரம்பித்து - பின்னர் மூடி இருக்கிறார்கள் ..