கொடூரமான கனவுகள்ல நடக்குற விசயத்த நிஜத்துல நடக்குற மாதிரி
நிஜ வாழ்க்கைல இருந்த ஒருத்தனோட சாவுல இருந்து காமிச்சிருக்காங்க. படத்துல மூனுபேரு கனவுல சாகும்போது அவங்க நிஜத்துலயும் சாவுறமாதிரி காமிச்சிருப்பாங்க. கனவுல செத்தா நிஜத்துலையும் கனவுல இருந்து
வெளில வர்றதுக்குள்ள செத்துருவாங்க. அந்த மூனுபேரு சாவுறதும் கொடூரமாவே காமிசிருப்பாங்க. பிரெண்ட்ஸ் 5பேருல மூனு பேரு செத்ததும் மீதி ரெண்டு பேரு என்ன நடக்குது அப்டின்னு கண்டுபிடிச்சி எப்புடி தப்பிச்சாங்க அப்படின்றது தான் கதை.
இவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவு தான் வரும்
எல்லாருக்கும் கனவுல ஒரு pre-school வரும். அங்க எல்லாருக்கும் சின்ன கொழந்தைய இருக்கும்போது நடந்த நினைவுகள் தான் கனவுல வரும். ஆனா இவங்களுக்கு கொழந்த வயசுல நடந்த எதுவும் ஞாபகம் இல்லாத காரணத்துனால ஏன் இப்படி நடக்குது எதுக்கு கனவு வருது கனவுல வந்து எல்லாரையும் கொலை பண்றஆள் யாரு
எதுக்கு கொலை பண்ணுறான்னு தெரியாது. மீதி ரெண்டு பேருல ஒருத்தியோட அம்மா மூலமா வீட்ல இருக்குற ஃபோட்டோ மூலமா கொஞ்சம் தெரிய வருது. ரெண்டு பேரும் இனி தூங்காம இருக்கணும் அப்டின்னு முடிவு பண்ணி இத பத்தி தேட ஆரம்பிப்பாங்க. Library ல போயி nightmare பத்தின book எடுத்து படிப்பாங்க. அதுல
நம்ப கனவுல இருக்கும்போது நம்பளோட மூளை ரெண்டு மூனு செகண்ட் செயலிழக்கும் அப்போ தூக்கம் தெளிஞ்சாலும் கனவுல இருந்து வெளில வரமுடியாது அப்டின்னு ஒருசில விசயம் தெரிஞ்சிப்பாங்க. இதுல இந்த 5 பேரும் high school ல இருந்து தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பழக்கம் அப்டின்னு நெனச்சிட்டு
இருந்துருப்பாங்க. ஆனா அப்படி இல்லாம இருக்கும். வீட்ல இருந்த ஃபோட்டோ அவங்களோட ஸ்கூல் குரூப் ஃபோட்டோவா இருக்கும். எல்லாரும் செத்துருப்பாங்க ஒரே மாதிரயாகத்தான் அப்டின்னு தெரிய வரும். இதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் எப்புடி விசயங்களை கண்டுபிடிச்சி அவன்கிட்ட இருந்து தப்பிச்சு அந்த
அந்த கொடூர கனவுகள் ல இருந்து வெளில வந்தாங்க அப்டின்றது தான் மீதி.
ரொம்ப நல்ல படம் இல்ல. படம் திரில்லர் horror கலந்து கொஞ்சம் நல்லா இருக்கும். No 18+ scene ஃபேமிலி குழந்தைகளோடு பாக்கலாம்.
IMDb: 5.2/10
நான் இங்கிலீஷ் ல தான் பாத்தேன் தமிழ்ல இருக்கானு தெரியல. டெலிகிராம் ல இருக்கு.
ஒன்லி ஃபார் 🔞
கீழ ஒரு 50 படம் குடுத்துருக்கேன் இதுல நீங்க பாத்த, பாக்காத ரெண்டு படமும் இருக்கலாம். ஏன்னா #ஹாலோமன் சொன்னமாதிரி நானும் இதே சமுதாயத்துல தான்இருக்கேன். பிட்டோட எல்லாமே கலந்த படங்கள் தான் இவை பிட்டு மட்டுமே தேடவேண்டம். ஆனா வொர்த்👌🏽
வீட்ல parents இருக்கும்போதே girlsfriends கூட matter பண்ணிட்டு இருப்பானுங்க. படம் ஆரம்பமே matter scene ல தான் ஆரம்பிக்கும். படம்நகர ஆரம்பிச்சதும் ரெண்டு பேரோட ஆளும் ஊருக்கு parents கூட கிளம்பி போயிடுவாங்க. பிறகு ஒருநாள் ஹார்ஸ் ரைடிங் பாக்க போவானுங்க. அங்க ஒருத்தன் இவனுங்க கிட்ட
மொக்க போட try பண்ணுவான் எப்டியோ avoid பண்ணிட்டு திரும்புனா அங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருப்பா. சரி கடலபோட்டு பாக்கலாம் கரெக்ட் ஆகுதான்னு சொல்லிட்டு try பண்ணி பேச்சு குடுப்பாங்க அவளும் பேசுவா நல்லா பேசிட்டு இருக்கும்போது பின்னாடி ஒருத்தன் வருவான். பாத்த 1st மொக்கபோட try பண்ணான்ல