வீட்ல parents இருக்கும்போதே girlsfriends கூட matter பண்ணிட்டு இருப்பானுங்க. படம் ஆரம்பமே matter scene ல தான் ஆரம்பிக்கும். படம்நகர ஆரம்பிச்சதும் ரெண்டு பேரோட ஆளும் ஊருக்கு parents கூட கிளம்பி போயிடுவாங்க. பிறகு ஒருநாள் ஹார்ஸ் ரைடிங் பாக்க போவானுங்க. அங்க ஒருத்தன் இவனுங்க கிட்ட
மொக்க போட try பண்ணுவான் எப்டியோ avoid பண்ணிட்டு திரும்புனா அங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருப்பா. சரி கடலபோட்டு பாக்கலாம் கரெக்ட் ஆகுதான்னு சொல்லிட்டு try பண்ணி பேச்சு குடுப்பாங்க அவளும் பேசுவா நல்லா பேசிட்டு இருக்கும்போது பின்னாடி ஒருத்தன் வருவான். பாத்த 1st மொக்கபோட try பண்ணான்ல
அவன். அவன்தான் இவளோட புருசன். Again அவன் கிளம்பிபோக இவுங்க திரும்ப பேச்சுகுடுத்து. நாங்க இந்த மாதிரி heaven of mouth அபடின்ற பிளேஸ் க்கு டிரிப் போறோம் நீயும் வரியா!? பீச் அது இதுன்னு நல்லா இருக்கும் அப்டின்னு சொல்லி கேக்க. அவள் இதெல்லாம் கேட்டுட்டு டைம் ஆச்சுன்னு சொல்லிட்டு
கிளம்பிபோயிடுவா. மறுநாள் காலை திரும்ப அவள காட்டுவாங்க அவளோட புருசன் phone ல இருப்பான் இந்த மாதிரி நான் வேற ஒரு பொண்ணுகூட உறவு வச்சிகிட்டென். தப்புன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன் அப்டின்னு இவளுக்கே ஃபோன் பண்ணி சொல்லுவான். இப்போ இவனுங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க வீட்ல நல்லா தூங்கிட்டு
இருபானுங்க. அவள் புருசன்கிட்ட அழுதுகிட்டே பேசிட்டு ஃபோன் வச்சிடுவாள். இது தான் சாக்குண்ணு இவள் யோசிச்சிட்டு அதுல ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி டிரிப் க்கு கிளம்பிட்டிங்களா? நானும் வர்லாமா அப்டின்னு கேப்பா! அவன் ஆச்சார்யதுல என்ன பண்றதுன்னு தெரியாம இன்னொருத்தனுக்கு ஃபோன் பண்ணி சொல்ல.
எந்த ஒரு ஐடியாவும் இல்லாம, இல்லாத ஒரு இடத்துக்கு ரெண்டு பேரும் பிளான் பண்ணி கார்ல அவள கூட்டிட்டு கிளம்பி போவாங்க.
இங்க ஆரம்பிக்குது படம்! படம் ஃபுல்லா bad word தான். Sexஅ பத்தி ஃபுல்லா பேசுவாங்க. இங்கிலீஷ் நல்லா தெரிஞ்சு with subtitleஓட பாத்தா நல்லா என்ஜாய் பண்ணி பாக்கலாம்.
அவனுங்க எங்க போறோம்னு தெரியாம போயிட்டு இருப்பானுங்க கடைசியா நைட் கார் ஒரு இடத்தில போயி மண்ணுல சக்கரம் மாட்டி நிக்கும் சரி விடிஞ்சி பாத்துக்கலாம் அப்டின்னு தூங்கிடுவாங்க எந்திரிச்சி பாக்கும்போது அங்க என்ன இருந்ததுனு
படத்துல பாருங்க. படத்துல இந்த ரெண்டு பிரெண்ட்ஸ்ம் நிறைய காட்சில nude ஆ வருவாங்க. அவளையும் ஒன்னு ரெண்டு சீன்ல செக்ஸியா காட்டுவாங்க. அவள் கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் ரசிக்கும்படியா இருப்பா. படம் பாக்காதவங்க இருந்தா கண்டிப்பா
பாருங்க. ரியல்ஆ நடிச்சிருப்பாங்க 3பேருமே. Sex சீன் வரும்போது அத ஃபீல் பண்ணலாம். எல்லாருக்கும் இந்த மாதிரி படம் புடிக்குமானு தெரியல. என்ஜாய் பண்ற சின்ன பசங்க நிஜ life ல எப்டியோ அப்டிதான் இந்த படத்துல காட்டிருப்பாங்க. ஏன்னா அதான் நிஜமும் கூட!
ஒன்லி ஃபார் 🔞
கீழ ஒரு 50 படம் குடுத்துருக்கேன் இதுல நீங்க பாத்த, பாக்காத ரெண்டு படமும் இருக்கலாம். ஏன்னா #ஹாலோமன் சொன்னமாதிரி நானும் இதே சமுதாயத்துல தான்இருக்கேன். பிட்டோட எல்லாமே கலந்த படங்கள் தான் இவை பிட்டு மட்டுமே தேடவேண்டம். ஆனா வொர்த்👌🏽
கொடூரமான கனவுகள்ல நடக்குற விசயத்த நிஜத்துல நடக்குற மாதிரி
நிஜ வாழ்க்கைல இருந்த ஒருத்தனோட சாவுல இருந்து காமிச்சிருக்காங்க. படத்துல மூனுபேரு கனவுல சாகும்போது அவங்க நிஜத்துலயும் சாவுறமாதிரி காமிச்சிருப்பாங்க. கனவுல செத்தா நிஜத்துலையும் கனவுல இருந்து
வெளில வர்றதுக்குள்ள செத்துருவாங்க. அந்த மூனுபேரு சாவுறதும் கொடூரமாவே காமிசிருப்பாங்க. பிரெண்ட்ஸ் 5பேருல மூனு பேரு செத்ததும் மீதி ரெண்டு பேரு என்ன நடக்குது அப்டின்னு கண்டுபிடிச்சி எப்புடி தப்பிச்சாங்க அப்படின்றது தான் கதை.
இவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவு தான் வரும்
எல்லாருக்கும் கனவுல ஒரு pre-school வரும். அங்க எல்லாருக்கும் சின்ன கொழந்தைய இருக்கும்போது நடந்த நினைவுகள் தான் கனவுல வரும். ஆனா இவங்களுக்கு கொழந்த வயசுல நடந்த எதுவும் ஞாபகம் இல்லாத காரணத்துனால ஏன் இப்படி நடக்குது எதுக்கு கனவு வருது கனவுல வந்து எல்லாரையும் கொலை பண்றஆள் யாரு