தற்போதைய மக்கள் பிரதிநிதி [MP] #திருட்டுதிமுக கெளதம சிகாமணி "FEMA violation" case பத்தி பார்ப்போமா. முதலில் கெளதம சிகாமணி யார்? கள்ளக்குறிச்சியின் MP. அவரின் தந்தை வேறு யாருமல்ல சாட்சாத் "பொன்முடி" அவர்கள் (முன்னாள் அமைச்சர், திமுகவின் தற்போதைய துணை பொதுச்செயலாளர்) 1/n
பொன்முடி pending cases பத்தின thread அடுத்து பகிரப்படும்.பகடி என்னவெனில் "திமுக"வின் இரண்டு பொது செயலாளர்கள் நில அபகரிப்பு "பொன்முடியும்‌" 2G புகழ் "எச்சை ராசாவும்". திமுக‌ எப்படிப்பட்ட திருட்டு கட்சி என்பதற்கு சான்றே இந்த இரண்டு "பொது செயலாளர்கள்". #திருட்டுதிமுக #திமுக 2/n
கௌதம சிகாமணி படிச்சது "M.S.Ortho". "Dr",படித்து முடித்தது 2005.ramachandra medical college. சொத்து மதிப்பு 47 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 830 ரூபாய். ஒரு சாதாரண இந்திய குடிமகன் "மருத்துவர்" 14 வருடங்களில் அதாவது ( 2005 - 2019) சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.47,11,86,830/-
பரம்பரை சொத்துக்கள் என்று "கொத்தடிமைகள்" கதறினால் சிகாமணி யின் தந்தை முன்னாள் அமைச்சர் "பொன்முடி" விழுப்புரம் அரசு கல்லூரியின் பேராசிரியர் ஆவார். ஒரு அரசு கல்லூரி பேராசிரியர் சட்டப்பூர்வமாக ஏறக்குறைய 48 கோடி சொத்து சேர்த்திருக்க இயலுமா?இது சிகாமணியின் சொத்து மதிப்பு மட்டும் 4/n
#திருட்டுதிமுக" துணை பொதுச்செயலாளர் பொன்முடியின்" சொத்து மதிப்பு தனியே - பொன்முடியின் சொத்து மதிப்பு - 11 கோடியே 69 லட்சத்து 46 ஆயிரத்து 476."பொன்முடி + கௌதம சிகாமணி" - சொத்து மதிப்பு மட்டும் - 60 கோடி ரூபாய். ஒருவர் சாதாரண அரசு கல்லூரி பேராசிரியர் மற்றொருவர் 14 வருட டாக்டர் 5/n
பொன்முடியின் 2016 பிரமாணப் பத்திரிக்கையில் இருந்து👇🤫
இவர்களை பற்றிய பின்குறிப்பு முக்கியமானதால் case detailsக்கு நேரடியாக போகவில்லை. Case என்னன்னா "Enforcement Directorate" சிகாமணியின் 8 கோடியே 60 லட்ச சொத்தை பறிமுதல் செய்துவிட்டனர். காரணம் "அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம்" மதிக்காமல் சட்ட விதிமீறலில் ஈடுபட்டதால் #திருட்டுதிமுக
ஒரு MP எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. I will bear the "TRUE FAITH & ALLEGIANCE" to the Constitution of India as by law established ----- that I will "FAITHFULLY DISCHARGE". ஆனால் நம் MP என்ன காரியத்தில் ஈடுபட்டுள்ளார். "அந்நிய செலாவணி மேலாண்மை" சட்டமீறல்
அந்நிய செலாவணி சட்டப்படி "ரிசர்வ் வங்கியின்" approval மிக அவசியம் ஏதேனும் சொத்துக்கள் வெளிநாட்டில் கிரையம் செய்ய வேண்டுமானால்/ வாங்க வேண்டுமானால். இதுதான் அந்த சட்டத்தின் அடிப்படையான ஷரத்து.நம் மாண்புமிகு "MS ortho" படித்தவர் என்ன பண்ணியிருக்கிறார் இந்த basic provisionஐ மதிக்கலை
S.4 of the FEMA act is attached. சிகாமணி March 2008ல் ஜகார்த்தாவில் இருக்கும் "PT excel Megindo" நிறுவனத்தின் 2,45,000 பங்குகளை RBI approval இல்லாமல் வாங்கியிருக்கிறார்."Universal Business Ventures,UAE" என்ற நிறுவனத்திலும் US dollars 55,000 முதலீடு செய்திருக்கிறார் சட்டப்புறம்பாக
Universal business ventures UAEல் சிகாமணிக்கு கிடைத்த "profit" 7 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 237 ரூபாயை "repatriate - தாயகத்திற்கு திருப்பி அனுப்புதல்" செய்திருக்க வேண்டும். Profits duration "FY 2008 - 09 to 2012 - 2013".இந்நாள் வரை அதை வெளிநாட்டில் "Hold" செய்திருக்கிறார்.
S.8 of the FEMA Act is attached.சிகாமணி 2 குற்றங்கள் இழைத்திருக்கிறார் மிக முக்கியமான 2 ஷரத்துகள் படி.1)s.4 - prior RBI Approval which is a fundamental provision 2)S.8 - Realise the profit & repatriate to India.எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அந்த காரணத்திற்காகவே சொத்து பறிமுதல்🤫
2008ல் சிகாமணியின் வயது 32.2005ல் MS முடித்த சிகாமணி 3 வருடத்திலேயே ஜகார்த்தாவிலும்,அமீரகத்திலும் சுமாராக USDollars 2,00,000 எப்படி invest செய்ய முடிந்தது. அவரது தகப்பனாரோ ஜமீன்தார் இல்லை சாதாரண முன்னாள் அரசு கல்லூரி பேராசிரியர். What is d source of investment? #திருட்டு_திமுக

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நியாயவான்

நியாயவான் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thirutusimon

19 Dec
@angry_birdu Hehehe 😊😜 பூதம் கோல் விட்டுருச்சு, நான் தான் எச்சரிச்சேன்ல உன்னை, நான் இந்த வழக்கை பத்தி முழுமையாக ஆய்வு செஞ்சுட்டேன், நீ வக்கீல் இல்லை உனக்கு அறிவில்லை மாட்டிப்பேனு, செருப்படி வாங்காதனா கேட்கறியா நீ, highlighted judgement share பண்றேன்டா பாரு fraud அறிவிலியே
@angry_birdu Whatever shared is daily order passed by SC on 3.7.18.Court has clearly highlighted that "WHAT WAS RECORDED IN THE ORDER dt 16.4.18 cannot be "IMPLEMENTED" as not only there is a "DENIAL OF LIABILITY" on the part of mediaone."Liability of the respondent no.1 is not to d extent
@angry_birdu Finally SC confirmed that by d same order dt 3.7.18 instead of entering into the issue of "EXTENT OF LIABILITIES OF THE PARTIES" it would be more appropriate to hear & decide the petition on merits. Same SC recorded daa "FRAUD" பயலே🤩😀🤫🤫🤫🤫🤫
Read 6 tweets
18 Dec
It's MCA list of defaulters right not RBI's. Do u know what MCA is & what default is being discussed over there? Some idiot without knowing anything shared useless screenshot & ur sharingit shamelessly😂.did u heard about "DIN" & non renewal of it also captured under Default list
Any director of d company is allotted with Director Identification Number "DIN" and as various company Directors even I have failed to renewed my DIN within time & my name got reflected in the "Default list".Is that mean I have cheated public money & what ur trying to propogate🤫
@Pandidurai274 pls read & share bro. It will reach large group
Read 4 tweets
17 Dec
ஹிஹிஹி 😀 அப்போ இது உங்கப்பா ‌போட்ட உத்தரவா?order dated 16/4/2018👇am sharing.u hv shared d order dt 20/2/18.In d hg dt 16th April Mediaone submitted that they paid 9.2 crores already,only 80 lakh was pending. சந்துல படிக்கமாட்டாங்கனு கதையடிக்கிறது FRAUD டேய்.SLP disposed👊
Do u know what d orgl case is? R u ready to discuss d legality with me?Done d entire research about that false Pvt complaint filed by adbureau. Anything on this case u will be ripped off. Am ready for d debate & throwing a challenge to u.If ur a man come & discuss @angry_birdu
@Pandidurai274 pls read & retweet
Read 4 tweets
19 Oct
@NVandhiyadhevan பிரதர் வரி என்பது என்ன என்ற புரிதல் வேண்டும்.நிறைய பேருக்கு அது இருப்பதில்லை.நீங்கள் வருமானம் ஈட்டினால் அதற்கு கட்டும் வரிக்கு பெயர் வருமான வரி.நீங்கள் ஏதேனும் சேவை உபயோகித்தால் அதற்கு தாங்கள் செலுத்துவது சேவைவரி.சொத்துக்கள்‌இரண்டு வகை அசையும் மற்றும் அசையா. 1/n
@NVandhiyadhevan அசையா சொத்து இருவகை residential & commercial.இரண்டுக்கும் செலுத்தவேண்டிய வரியின் பெயர் சொத்துவரி.residential property either owned by himself/herself/rented out so legal obligation of paying tax arises which is nominal based on d property.With respect to commercial property 2/n
@NVandhiyadhevan Tax warranted to be paid for any commercial activities happening over the property.this covid 19 situation is world unheard of but law presumed about these unprecedented situation hence they HV enabled provisions in the respective acts. In thalaivar case S.105 of Chennai city act
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!