17. CAA சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நான் முதல் ஆளாக துணை நிற்பேன்
18. "CAA, NRCக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய உளவுத்துறை தோல்வியே காரணம். இதற்காக மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன்" என விமர்சனம்.
19. "மதத்தை வைத்து போராட்டத்தை தூண்டி அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல" என விமர்சனம்
20. அமைதியான முறையில் போராடாமல், போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தினால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
21. நான் என் மனதிற்கு உண்மை என பட்ட விஷயங்களை வெளிப்படையாக சொல்லும்போது "நான் பாஜகவின் ஆள், பாஜக என் பின்னால் இருக்கிறது" என சில மூத்த அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் சொல்லது எனக்கு வேதனையாக உள்ளது.
22. "தூத்துக்குடி விசிட் காலா படத்தின் புரமோஷனுக்காக" என்ற விமர்சனத்திற்கு தலைவரின் பதில்....
23. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" பற்றி தலைவரின் கருத்து
26. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு: "அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்"?
தலைவர்: நிறைய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் குறிப்பாக கிருஷ்ணா கோதாவரி காவிரி நதிகளை இணைக்க வேண்டும்
27. வருமான வரி தொடர்பான கேள்விக்கு பதில்
28. சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி தலைவரின் கருத்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அறம்_செய்யும்_RMM
மக்கள் பிரச்சினையில் வெறுமனே கருத்து சொல்வது, கண்டனம் தெரிவிப்பது, குரல் கொடுப்பது, அறிக்கை விடுவது என்பதெல்லாம் ஒரு போதும் அந்த பிரச்சனையை தீர்க்காது. களத்தில் நேரடியாக இறங்கி செயலை செய்வதே பிரச்சனைக்கான தீர்வாகும். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றம், 1/7
மக்களுக்காக களத்தில் இறங்கி தம்மால் முடிந்த செயல்களை/சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதுடன், மற்ற வாய்ச்சொல் அரசியல் கட்சிகளுக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2/7
உதாரணம்:
ஏரி-குளம் தூர்வாறுதல், அரசு பள்ளிகளை சீரமைத்தல், வறட்சி காலங்களில் குடிநீர் விநியோகம், கஜா புயல் நிவாரண உதவி, வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, தொடர் மருத்துவ- இரத்த தான முகாம்கள் நடத்துவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது 3/7