மக்கள் பிரச்சினையில் வெறுமனே கருத்து சொல்வது, கண்டனம் தெரிவிப்பது, குரல் கொடுப்பது, அறிக்கை விடுவது என்பதெல்லாம் ஒரு போதும் அந்த பிரச்சனையை தீர்க்காது. களத்தில் நேரடியாக இறங்கி செயலை செய்வதே பிரச்சனைக்கான தீர்வாகும். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றம், 1/7
ஏரி-குளம் தூர்வாறுதல், அரசு பள்ளிகளை சீரமைத்தல், வறட்சி காலங்களில் குடிநீர் விநியோகம், கஜா புயல் நிவாரண உதவி, வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, தொடர் மருத்துவ- இரத்த தான முகாம்கள் நடத்துவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது 3/7
இத்தகைய செயல்கள், தலைவர் அரசியல் களத்தில் அரியணை ஏறினால் எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைக்கிறது. 5/7
ரஜினி மக்கள் மன்ற செயல்பாடுகளால் பயனடைந்தவர்கள் மனதில் நிச்சயம் இந்த நம்பிக்கை இந்நேரம் வேரூன்றி இருக்கும். மக்கள் மன்ற செயல்பாடுகளை பொதுமக்களிடையே செய்திகளாக கொண்டு சேர்ப்பதன் 6/7
ஆக, முடிந்தவர்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து களப்பணி ஆற்றுவோம். முடியாதவர்கள் களப்பணி குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்! 🤘🤘🤘