சிவகங்கை மாவட்டம் திருமலை மலைகொழுந்தீஸ்வரர் கோயில்.
இத்தலம் சிவகங்கையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து சுமார் 50 கி.மி. தூரத்தில் உள்ளது. 🇮🇳🙏1
மதுரையிலிருந்து மதகுப்பட்டி செல்லும் வழியில் அலமாநகரி என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ. நடந்து சென்றால் தலத்தை அடையலாம். கீழப்பெருங்குடி மேலூர் நெடுஞ்சாலையில் சென்றாலும் அடையலாம். 🇮🇳🙏2
போக்குவரத்து அதிக வசதியில்லை. தனியார் வாகனம் அமர்த்திச் செல்வது உத்தமம்.
இறைவன் திருநாமம் மலைக்கொழுந்தீஸ்வரர் இறைவி திருநாமம் பாகம்பிரியாள்
🇮🇳🙏3
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் மூலவரை தரிசனம் செய் வதோடு இடப்புறம் அமைந்துள்ள குடைவரைகோயில் சன்னதியில் அருள் புரியும் உமாசகித மூர்த்தி சுவாமியை தரிசனம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்
🇮🇳🙏4
குழந்தை பாக்கியம் பெற அங்குள்ள காட்டாத்தி விருட்சத்தில் தொட்டில் கட்டுகிறார்கள். உடல் பாதை உள்ளவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் வேண்டிக்கொண்டு சரியானதும் பாதங்கள் மலையில் செதுக்கி வைக்கிறார்கள்.
🇮🇳🙏5
மேலும் இங்குள்ள குளத்தில் நீராடி பித்ரு தோஷம் நீக்கப் பெறுகிறார்கள். குடைவரை கோயிலில் தெய்வங்களின் உருவங்களை செதுக்கி வைத்துள்ளார்கள்.
இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம் சடை போன்ற அமைப்பு உள்ளது. துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.🇮🇳🙏6
கால பைரவருக்கு நாய் வாகனம் இல்லை பதிலாக கதை வைத்துள்ளார். பௌர்ணமி தினத்தன்று சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருகிறார்கள்.
குளிர்ச்சி மிக்க நீர்வளம் செழித்து நல்லாட்சி நடத்தும் மன்னன் வாழட்டும். தீமை எல்லாம் அழிந்து போகட்டும். சிவனின் திருநாமம் எங்கும் ஒலிக்கட்டும். உலகில் துன்பம் நீங்கட்டும்.
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
லடாக் எல்லையில் சீனாவால் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிக முக்கிய கேந்திர நிலைகளில் இந்திய ராணுவம் நிலை கொண்டுள்ளது. இதனால் எல்லையில் இந்தியாவின் கையே ஓங்கி உள்ளது.
லடாக் எல்லையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியா - சீன ராணுவத்தினர் இடையிலான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லையில் எத்தனை முயற்சித்தும் சீனா ராணுவத்தால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாத நிலையை இந்திய ராணுவம் உருவாக்கி உள்ளது.
அங்கு முக்கிய கேந்திர நிலைகளில் இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளதற்காக புகைப்பட ஆதாரம் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் 16,000 அடி உயரத்தில் உள்ள பனியால் உறைந்த ஏரியான பாங்யோங் சோவின் தென்கரையை கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்திய ராணுவம் தனது வசத்தில் கொண்டு வந்தது.
M.A.ஈஸ்வரன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் முத்துக்கருப்பன
பிள்ளை, வெங்கடலட்சுமி தம்பதியினரின் மகனாக 25, அக்டோபர்,1889 ஆம் ஆண்டு பிறந்தார்.
1918 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து திருச்சி செயின்ட் சோசப் கல்லூரியில் B.A பட்டப்பில் சேர்ந்தார். 1919 ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி ஆங்கிலேயர் நடத்தும் கல்வி ஸ்தாபனங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியேற வேண்டுமென்று
அறை கூவல் விடுத்தார்.
தமிழ்நாட்டில் முதலில் வெளியேறிய மாணவர் M.A.ஈஸ்வரன். 1920 ஆம் ஆண்டு ஸ்ரீ.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஈரோட்டில் சந்தித்த M.A.ஈஸ்வரன் தன்னை முழுமையாக சுதந்திரப் போரில் அர்ப்பணித்துக்கொண்டார்.
🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். 🇮🇳🙏1
நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
🇮🇳🙏2
🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நந்தனார் குடில்
நந்தனார் குடிலா அது எங்குள்ளது ? சிதம்பரத்துக்காரங்களுக்கே தெரியாது, எங்கூட வாங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்.
🙏🇮🇳1
முதலில் நந்தனார் பற்றிய அறிமுகம், அவர் ஏன் தில்லைக்கு வந்தார் ஏன் இந்த இடத்தில் தங்கினார் என சொல்கிறேன் கேளுங்கள்.
உடலால் உள்ளத்தால் இறைவனை எப்போதும் துதித்தவர் திருநாளைப்போவார் எனும் நந்தனார். 🙏🇮🇳2
இவருக்காக ஈசனே நந்தியே சற்று விலகு நந்தன் தரிசிக்கட்டும் என்று சொன்னார் என்றால் இவரின் பக்தி எப்பேற்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேல ஆதனூர் இவர் பிறந்த ஊர். இப்பிறவியை கடந்தேற சிவனது பாதம் பணிவதே ஓரே வழி என கருதி ஈசனை பற்றியே சிந்தித்தார். 🙏🇮🇳3