ரஜினி என்ற பிம்பம் ஏன் உடைந்தது?

ரஜினி உண்மையிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தாலுமே தமிழக அரசியலில் அவர் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்திருக்கமாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.
1/9 Image
இந்திய அரசியலில் நிலைத்து நிற்பதற்குத் தேவையான எதுவுமே ரஜினியிடம் இல்லை. கமலிடமும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ரஜினியிடம் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை.
2/9
திரைப்படம் ஒன்றில் பால் கறந்துகொண்டே பணக்காரன் ஆவதுபோல, ஆடிப் பாடிக்கொண்டே கோட்டையைப் பிடித்துவிடலாம் என்ற கனவை யாரோ ரஜினியிடம் விற்றிருக்கவேண்டும்.
3/9
அந்தக் கனவை அவர் துரதிருஷ்டவசமாகத் தானும் நம்பி, தன் ரசிகர்களிடமும் விற்றார். இப்போது அனைவரும் ஏமாந்துபோயுள்ளனர்.
4/9
சினிமாக்காரர்களை அழைத்து வந்தால் கூட்டம் வரும் என்பது பெரும்பாலும் உண்மைதான். ஆனால் ரஜினி வந்தால் கூட்டம் மட்டுமல்ல, வோட்டும் வரும் என்று பாஜக நம்பியதாகத் தெரிகிறது. அதனால் பல முறை அவரை அழைத்தார்கள். தொடர்ந்து அழைத்தார்கள்.
5/9
பாஜகவில் சேர்ந்தால் அந்தக் கட்சியின் காவி வண்ணம் தன்மீது பட்டுவிடும் என்று அவர் கடைசிவரை தயங்கினார். அதே நேரம், அவர் பேசிய சில வார்த்தைகளைக் கொண்டு அவரை 'பாஜகவின் பி டீம்' என்றே பலர் கேலி பேசினார்கள்.
6/9
பாஜக கட்சியில் ரஜினி சேராவிட்டாலும் பரவாயில்லை, அவர் ஒரு கட்சியைத் தொடங்கினால், அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக விரும்பியதாகத் தெரிகிறது.

இப்போது அதுவும் கிடையாது. எனவே வெளியில் இருந்தபடி பாஜகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று
7/9
பாஜக அவரைக் கெஞ்சப் போகிறது. பாஜகவுக்கு இது ஒரு பாடம்.

இன்றைக்கும் தமிழகத்தில் பாஜக சிறிய கட்சியாகத்தான் இருக்கிறது. நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என்றுதான் பலரும் பாஜகவைக் கேலி செய்கிறார்கள்.
8/9
இன்றைக்கு பாஜகவின் தேவை, தன் கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான அடிப்படை உறுப்பினர்களைச் சேர்ப்பதே.

ரஜினி அதற்கு உதவப்போவதில்லை. ரஜினி வரப்போகும் தேர்தலில் யாருக்காகவும் குரல் கொடுக்கமாட்டார் என்பதே உண்மை.
9/9

Courtesy: BBC Tamil

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

5 Jan
@JayaramArappor A simple solution to anti-corruption. It will completely eradicate bribery and corruption from all corners. Bribery and corruption are the root cause of all evils.
1/
@JayaramArappor Those who take bribes of

Rs.100 to Rs.1000 will be punished up to 10 shots by processed bamboo sticks and one month imprisonment

Rs.1,000 - Rs.1,00,000 will be punished up to 25 - 50 shots by processed bamboo sticks and one year imprisonment
2/
@JayaramArappor One lakh - one crore will be punished up to 100 shots by processed bamboo sticks and ten years imprisonment

For one crore and above will be punished up to 100 shots by processed bamboo sticks and death penalty
3/
Read 8 tweets
5 Jan
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு? உயர் நீதிமன்றம் கருத்து!

நாள்: நவ 04,2020

மதுரை ;'லஞ்சம் வாங்காதவர்களை,பிழைக்கத் தெரியாதவர்கள்; வேலை தெரியாதவர்கள் என்கின்றனர்.

ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால்தான் சரியாக இருக்கும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தியை வெளியிட்டது.
1/3 Image
விவசாயிகளிடம் மூட்டைக்கு, 30 முதல், 40 ரூபாய் வரை, அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர்.

லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன, நெல் மூட்டைகளை பாதுகாக்க, குடோன் வசதி உள்ளதா என,
2/3
சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வேண்டும்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து இவ்வாறு, உத்தரவு பிறப்பித்தனர்.
3/3
Read 6 tweets
2 Jan
Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) (transl. All Indian Student Council) is a right-wing all India student organisation affiliated to the Hindu nationalist Rashtriya Swayamsevak Sangh (RSS).
1/5
It claims to be India's largest student organisation with more than three million members.

History

The ABVP spokesmen insist that the ABVP is not affiliated to the Bharatiya Janata Party (BJP).
2/5
They describe it the "student wing" of the RSS. However, both the BJP and the ABVP are members of the Sangh Parivar, the RSS's "family of (affiliated) organisations".
3/5
Read 5 tweets
29 Dec 20
Believing that keeping a small state party or an anti-corruption NGO can eradicate corruption all over Tamil Nadu is tantamount to saying that we will put out all the fire in a small glass of water to put out the huge fire that erupted on a large multi-storey.
1/8
Fighting bribery and corruption in the courts cannot be won.
Even a major state party in politics cannot eradicate this completely.

This will be possible only if bribery and corruption are eradicated from the whole of India.
2/8
Read 10 tweets
28 Dec 20
குற்றங்களை தடுக்க இயலாத இந்திய நீதி மன்றங்கள்.

விஞ்ஞான வளர்ச்சி உச்சம் தொட்ட இன்னைறய உலகத்திலும் காலத்துக்கு ஒவ்வாத பல "கந்தலான, உதவாக்கரை, ஓட்டை உடைசல்”சட்டங்கள் உள்ளது நமது இந்திய நீதிமன்றங்களில்தான்.
1/4
2/4
3/4
Read 5 tweets
27 Dec 20
After 10 years of Ramachandran's rule, Tamil Nadu presents a very sorry picture

After 10 years of Tamil Nadu Chief Minister M.G. Ramachandran's controversial rule, this southern state presents a very sorry picture of industrial stagnation,
atrophied politics and institutional decline. A detailed report.

Among the country's most controversial - and, at one time, the most colourful - political personalities is M.G. Ramachandran, the erstwhile Tamil screen hero who burst upon

1/3
Tamil Nadu's political stage a decade ago, with all the fervour of a messiah.

Now a sick and isolated man, MGR celebrated his tenth anniversary of chief ministership last month. Despite a yawning chasm separating promise from performance,
2/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!