Ford Vs Ferrari -christian Bale,Matt Damon நடிச்ச ஒரு அற்புதமான திரைப்படம் 1960 அந்த காலகட்டத்துல Ferrari Racing la நம்பர் ஒண்ணா இருப்பாங்க அது எந்த மாதிரி Racing பாத்தோம்னா ஒரு 24 hrs நடக்க கூடிய போட்டி அதுல தொடர்ந்து ஜெய்ச்சிட்டு இருப்பாங்க அப்ப Ford வந்து Normalla ஒரு கார்
companya இருப்பாங்க அதுக்கு அப்பறமா வோட விற்பனை கொஞ்சம் சரிய ஆரம்பிக்கும் அத பார்த்து ஏன்னு இப்டி ஆகுதுனு Company ceo Henry the ford கேப்பாரு அதுக்கு அங்க வேலைப்பாகிறவங்க நாம Racingku car நாம தயாரிச்சா நம்மளோட Position marketla உயரும்ன்னு சொல்லுவாங்க அதுமட்டுமில்லாம நமே
Racing போட்டியில் கலந்துக்கிட்டு Ferrai win பண்ணனும்னு சொல்லுவாங்க அதனால Ford சார் தயாரிக்கிறதுல இறங்குவாங்க அதுக்காக Matt Damon ட பேசுவாங்க அவர்தான் கார் டிசைன் பண்றத்துல Besta இருப்பாரு அதுக்கு அப்பறமா அவரும் ஒத்துப்பாரு என்னதான் எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணாலும் அந்த கார் பத்தி
நல்ல தெரிஞ்சவனால தான் Race win பன்ன முடியும்னு christian bale ta பேசுவாரு மொதல்ல ஒத்துக்க மறுப்பாரு christian bale அதுக்கு அப்பறமா ஒரு வழிய சம்மதிச்சுருவாரு ஆனா ford company christian bale அவங்களோட Drivera ஏத்துக்க மாட்டாங்க எப்டியோ கடைசி வரையும் பேசி பாப்பாரு எதுவுமே set
agathu Matt Damon ஒன்னு சொல்லுவாரு Christian bale Driver வந்தா தான் Race win பன்ன முடியும்னு கடைசியா Christian bale இந்த race win en company எல்லாத்தியும் எடுத்துக்கோங்க அப்டினு சொல்லுவாரு அப்பறம் ஒரு வழியா ஒத்துப்பாங்க அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை..
WhatsAppla நேத்துல இருந்து கீழ் photola உள்ளது போல நிறைய பேருக்கு வந்துருக்கு நம்மலும் Agree கொடுத்து உள்ள பொய் இருப்போம் அது என்னனு கூட படிக்கமா அதை பத்தி இந்த Thread la பாப்போம்..
Whastapp அவங்களோட TERMS AND CONDITIONS கொஞ்சம் CHANGE பண்ணிற்காங்க அதுதான் நாமே நேத்து அல்லது
இன்னைக்கு நீங்க துங்கி எழுந்தோன WHATSAPP open பண்ணி இருப்பிங்க உங்க screen ல oru photo வந்திருக்கும் அத நீங்க AGREE பன்னதான் நீங்க வாட்ஸ்அப் use பண்ண முடியும் அதுவும் Feb 8 குள்ள.,நிறைய பேரு Normala Agree கொடுத்து இருப்போம் சில பேரு அத disagree கொடுத்து இருப்போம் என்னனேனு
கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு அந்த Terms and conditons என்னன்னே பாப்போம் முதல விசியம் என்னாண்ட whatsappla நம்மளோட information எல்லாத்தையும் facebook மற்றும் அவங்களோட Companies எல்லாத்தொடையும் Share பண்ண போறத சொல்லிருக்காங்க,secondly whatsappla ஏதாவது ஒரு feature நம்ம use pannanumna