WhatsAppla நேத்துல இருந்து கீழ் photola உள்ளது போல நிறைய பேருக்கு வந்துருக்கு நம்மலும் Agree கொடுத்து உள்ள பொய் இருப்போம் அது என்னனு கூட படிக்கமா அதை பத்தி இந்த Thread la பாப்போம்..
Whastapp அவங்களோட TERMS AND CONDITIONS கொஞ்சம் CHANGE பண்ணிற்காங்க அதுதான் நாமே நேத்து அல்லது
இன்னைக்கு நீங்க துங்கி எழுந்தோன WHATSAPP open பண்ணி இருப்பிங்க உங்க screen ல oru photo வந்திருக்கும் அத நீங்க AGREE பன்னதான் நீங்க வாட்ஸ்அப் use பண்ண முடியும் அதுவும் Feb 8 குள்ள.,நிறைய பேரு Normala Agree கொடுத்து இருப்போம் சில பேரு அத disagree கொடுத்து இருப்போம் என்னனேனு
கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு அந்த Terms and conditons என்னன்னே பாப்போம் முதல விசியம் என்னாண்ட whatsappla நம்மளோட information எல்லாத்தையும் facebook மற்றும் அவங்களோட Companies எல்லாத்தொடையும் Share பண்ண போறத சொல்லிருக்காங்க,secondly whatsappla ஏதாவது ஒரு feature நம்ம use pannanumna
முதல்ல அந்த feature சார்ந்து இருக்குற எல்லாத்தியும் நம்மளும் avangaloda share பண்ணனும்னு ஒரு Rule போட்ருக்காங்க.For Example நம்ம இப்ப Location feature use பண்ணனும்னா நம்மள சுத்தி இருக்குற எல்லா informationum அவங்களுக்கு கொடுக்க நாம Agree பண்ணனும் அப்பதான் அந்த featureநாம use
பண்ணமுடியும்.,அடுத்ததா நம்ம இப்ப யாருக்காவது ஒரு message send பண்ணி அது delivery ஆகலான அவங்களோட serverla 30 நாள் வரைக்கும் Store ஆகி இருக்கும் சொல்ராங்க (including all messages Audio,video,Text,Images).
அடுத்ததா நம்மளோட phone Details including (HardwareModel,Os Information,
batterylevel,signal strength,app version,browser infromation)இது எல்லாம் Collect பண்ணுவோம்னு சொல்லிருக்காங்க அதுமட்டும் இல்லாம அவங்க கொடுத்த Recent update whatsapp payment முழுமா நாம அதிகமா யாருக்கு பணம் send and Recieve பண்றோம் அந்த Transaction Details உட்பட அவங்க Collect
பண்றதா சொல்லிருக்காங்க இதுதான் அவங்க கொண்டு வந்த Recent Terms and Conditons updation.
மேல சொன்ன எல்லாம் உங்களுக்கு okna நீங்க Agree கொடுத்து whatsapp use பண்ணலாம் நீங்க Disagree கொடுத்தீங்கனா Feb 9 la இருந்து உங்க whatsapp Deactivate ஆகிரும்..
Ford Vs Ferrari -christian Bale,Matt Damon நடிச்ச ஒரு அற்புதமான திரைப்படம் 1960 அந்த காலகட்டத்துல Ferrari Racing la நம்பர் ஒண்ணா இருப்பாங்க அது எந்த மாதிரி Racing பாத்தோம்னா ஒரு 24 hrs நடக்க கூடிய போட்டி அதுல தொடர்ந்து ஜெய்ச்சிட்டு இருப்பாங்க அப்ப Ford வந்து Normalla ஒரு கார்
companya இருப்பாங்க அதுக்கு அப்பறமா வோட விற்பனை கொஞ்சம் சரிய ஆரம்பிக்கும் அத பார்த்து ஏன்னு இப்டி ஆகுதுனு Company ceo Henry the ford கேப்பாரு அதுக்கு அங்க வேலைப்பாகிறவங்க நாம Racingku car நாம தயாரிச்சா நம்மளோட Position marketla உயரும்ன்னு சொல்லுவாங்க அதுமட்டுமில்லாம நமே
Racing போட்டியில் கலந்துக்கிட்டு Ferrai win பண்ணனும்னு சொல்லுவாங்க அதனால Ford சார் தயாரிக்கிறதுல இறங்குவாங்க அதுக்காக Matt Damon ட பேசுவாங்க அவர்தான் கார் டிசைன் பண்றத்துல Besta இருப்பாரு அதுக்கு அப்பறமா அவரும் ஒத்துப்பாரு என்னதான் எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணாலும் அந்த கார் பத்தி