#வாணியம்பாடி_நகர_மக்களுக்கு
தங்கள் வீட்டின் முன்பு நீங்கள் விரும்பும் பழச்செடி அல்லது நாட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்க்க விரும்பினால் எங்களை அழைக்கலாம்...
நாங்கள் இலவசமாக நீங்கள் கேட்கும் செடியை நட்டு வேலி அமைத்து தருகிறோம்... - 1/3
அந்த செடியை பாதுகாப்பாக செழிப்பாக வளர்த்தெடுக்க வேண்டியது உங்களின் கடமை...
மேலும் செடியை சிறப்பாக வளர்த்தெடுக்கும் உறவுகளை கண்டறிந்து அவர்களுக்கு #சூழலியல் பாதுகாவலர் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவீர்கள்...
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட காலமாகப் - 1/14
பணியமர்த்தப்படாமல் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உடனடியாகப் பணியானை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
சீரிய முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - 3/14