ஆய்வறிஞரின் 120 நூல்களில், தமிழ்மொழி, தமிழர் வரலாறு தொடர்பான 25 நூல்கள், ஒரு தொகுப்பாக, 2021 சனவரியில் திரு செந்தமிழன் சீமான் வெளியிட, முதல் பிரதியை ஐயா மணியரசன் அவர்கள் பெற்றுக்கொள்ளும் மிகழ்வு இனிதே நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் வெளியிடப்பட்ட அந்த நூல்கள் மற்றும் - 1/7
அதன் விலை விபரங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு புத்தகம் அனுப்பும் விதம் குறித்து பின்வரும் செய்திகள் பகிரப்படுகிறது.
உள்நாட்டில் நூல்களை பெற : -
கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கியின் கணக்கில் ரூபாய் .10000/- செலுத்தி, செலுத்திய விபரம் மற்றும் அஞ்சலில் புத்தகங்களை - 2/7
பெறவிரும்பும் முகவரி ஆகியவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகிரி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்
வெளிநாடுகளில் புத்தகங்களை பெற : -
வெளிநாடுகளில் வசிக்கும் நமது உறவுகள் இந்த புத்தகங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள வாங்கி கணக்கெண்ணில் அமெரிக்க பணமதிப்பில் 380 USD செலுத்தி, பணம் - 3/7
செலுத்திய விபரம் மற்றும் தங்களின் முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகிர எண்ணிற்கு அனுப்பி புத்தகங்களை பெறலாம்
புத்தக விபரங்கள் : -
1. எபிறேயத்தின் தாய்மொழி தமிழே
2. பஃறுளி முதல் யூப்ரடீசு வரை 3. தொல்காப்பியச் சிந்தனைகள் 4. தமிழும் சமற்கிருதமும் 5. வானியலும் தமிழரும் - 4/7
6. Tamil and Hebrew ( English) 7. சிந்துவெளி நாகரிகம் 8. குமரிக்கண்டம் 9. தமிழர் சமயம் 10. இசுலாம் தமிழர் சமயம் 11. தமிழரின் எண்ணியல் 12. சேயோன் (சிவன்) 13. சேயன் (முருகன்) 14. இந்தியக் கடவுளர் 15. பண்டைத் தமிழரின் நிலமேலாண்மை I 16. பண்டைத் தமிழரின் நிலமேலாண்மை II - 5/7
17. அறப்பன் நாகரிகம் 18. செம்மொழித் தமிழும் திராவிடமும் 19. பாபிலோனியத் தமிழர்கள் 20. உலகளாவிய தமிழர் நாகரிகம் 21. தொல்தமிழர் வரலாறு – I
22. தொல்தமிழர் வரலாறு – II 23. சொல் 24. The Classical Tamil ( English)
Yaathisai Pathippaham,
A/c No : 807620110000137(Current A/C)
IFSC Code: BKID0008076
MICR Code : 621013002
Bank of India Ariyalur Branch
Tamil Nadu - 7/7
உயிர்களை வாழ வைக்கும் உணவு தானியங்களை விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் எனும் அறுவடைத் திருநாளாகும் - 1/4
அந்நாளில் உழவர்களுக்கு உலகம் நன்றி கூறும் நன்மரபைத் தமிழகம் பேணி வந்துள்ளது.
நாட்டின் தலைநகரில் இலட்சக்கணக்கான உழவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் உழவர் திருநாளான தமிழர் திருநாளில் அனைவரும் விவசாயிகளுடன் நின்று அவர்களது கோரிக்கைகளுக்கு - 2/4
ஆதரவளிப்போம்.
இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு...
இந்த சம்பவத்தை குறித்து அண்ணன் சீமானின் ஆழ்மனதில் இருந்து பொங்குகிற தீப்பொறி கக்கும் கோபம், ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட மிக கேவளமான கொடூரமான சம்பவம், அதுவும் வடநாட்டில் நடந்த சம்பவம் செய்தது மிருக பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி. இதை எதிர்த்து எவனும் அண்ணன் சீமானை - 1/5
போல் இந்த ஈன வேலையை செய்த பிஜேபியை குறிப்பிட்டு எவனும் எந்த கட்சியும் பேசவில்லை. சிறு அதிகாரம் கூட இல்லாமல் அதிகாரத்தில் இருக்கும் பிஜேபியை கடுமையாக எதிர்த்து பேசுகிறார்!!!
தமிழக மக்களே இந்த காணொலியை ஒரு இரண்டு முறை அண்ணன் சீமான் பேசுவதை மட்டும் சற்று உற்று கேளுங்க - 2/5
100% நேரில் பார்த்தது போல் கொந்தளிக்கிறார். சிறு துளி அதிகாரம் கூட இல்லாமல் அநீதிக்கு எதிராக பேசுகிறார்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இவரிடம் ஆட்சி அதிகாரம் இருத்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு இந்நேரம் சங்கு ஊதியிருப்பார் - 3/5
நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கனக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளைமையை தொலைத்து பொருளாதாரத்தை - 1/5
இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி.
நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம்தமிழர் கட்சிக்கும் எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எதிரானது போல கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவது போல சில காட்சிகள் - 2/5
இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் திரு. லலித்குமார் அவர்களிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை CG பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார் - 3/5
எதிர்கட்சிகளை பாருங்களேன் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. தவறான அரசியலையே இன்னமும் செய்கிறார்கள். பாராளுமன்றத்தில் அன்மையில் பார்த்தீர்கள் தானே? அந்த ஹரீந்திரா... யார்? ஹரீன் பெர்னாண்டோ என்ற MP பேசிய விதத்தை பார்த்தீர்கள் தானே? நாம் அதை எதிர்பார்க்கவில்லை நந்தசேன என்று சொல்லி-1/4
ஆம் நான் நந்தசேன கோட்டபய. நல்லவன் என்றால் அப்படி. ஆனால் நந்தசேன கோட்டாபயவிலும் இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றது. இப்போதும் கூட சில வேளைகளில் மதகுருமார்கள் எமக்கு ஜனாதிபதி கோட்டாபயவேண்டாம், பழைய பாதுகாப்பு செயலர் தான் வேண்டும் கொஞ்சம் கோபமாக இருக்க வேண்டும் என்கின்றார்கள் - 2/4
அதுவும் செய்ய முடியும். அந்த வழியில் வந்தால் நான் அந்த வழியிலேயே செய்ய முடியும்.
பார்த்தீர்கள் தானே நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பிரபாகரன் எனக்கு பித்தளை சந்தியில் குண்டு வைத்து வேலையை தொடங்கினார் நான் முடித்து வைத்தேன். நந்திக்கடலில் இருந்து நாய் போல நாலு - 3/4