@ThivaThivakar94 முதலாளி வர்கம் உழைக்கும் வர்கம் என்ற இரண்டு நேர் எதிர் துருவங்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் வர்கப்போர் எனவும் குறிப்பிடலாம்!

இதில் முதலாளி வர்கம் தொழிலாளி வர்க்கத்தை விழுங்கிகொண்டே இருக்கிறது/ வாழ்கிறது/ முன்செல்கிறது!! இதில் வேடிக்கை?விழுங்க நினைப்பதில்லை என்பதாலோ என்னமோ
1
@ThivaThivakar94 இத் துருவங்களின் இடைவெளி நீண்டு கொண்டே போகிறது!!

இங்கு பொதுவாக அரசியல் ஆக்கப்படும் அடையாளங்கள் சாதி, மதம் ,இனம் , மொழி என்பவையே முதன்மையாக கொண்டிருக்கிறது....

ஏதுவாக இருப்பினும் ஒருவரின் சிறப்பரிமை அவன் சொந்த உழைப்பின் பலனாக அமைவதாயின் அது சிறப்பே!
வேறு எதை அடிப்படையாக...
2
@ThivaThivakar94 கொண்டிருப்பினும் அஃது மனநோய் அல்லது அறிவீனம்!

இவவிரண்டு அரசியல் இயல்புகளும் அல்லது சித்தாந்தங்களும் ஒன்றை ஒன்று கூர் தீட்டிகொள்பவை, அடையளத்தால் வர்கம் வாழும் - வர்கத்தால் அடையாளம் வாழும் !
இதில் நுண்ணிய பார்வையில் புலப்படும் உண்மை ஒன்று உள்ளது...
3
@ThivaThivakar94 ..அது வர்கத்தால் அடையாளத்தை விழுங்க முடியும் ஆனால் அடையாளத்தால் வர்கத்தை விழுங்க முடியாது...😄

வர்க அரசியலின் அவசியம் :
மனித குலத்திற்கும் சமூக நீதிக்கும்
எதிரான ஒரு மையப்புள்ளியை கட்டமைப் பாக கொண்டதே தூய்மை வாதமும், சனாதனமும், தனிவுடைமையும் ஆகும்!

4
@ThivaThivakar94 அதை தவுடுபொடி ஆக்குவதே பொதுவுடைமை யின் இயக்கவியல் பொருள் முதல்வாத சித்தாந்தமாகும்!!

🙏🙏🙏
5
(முற்றும்)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🦋sudhan subramaniam

🦋sudhan subramaniam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sudhanorange

15 Jan
#LEARN_LEFT
Thread 1
John W Lennon; 9 Oct 1940
“The establishment will irritate u–pull ur beard, flick ur face–to make u fight. coz' once they’ve got u violent,then they know how to handle you.The only thing they don’t know how to handle is non-violence & humor.”
—John Lennon
1
2
An unyielding man with rich voice & irresistible thoughts evolved in the field of music and no one really presumed including himself that an strong outpouring greif would set an agitation in the entire nation on his death!

He has set a ravishing milestone in art & politics ...
3
..by the rebellious nature and acerbic wit in his music, writing, drawings,films & in interviews.
Founder of beatles (1960) & contributed to more than 57 performances in various genre including albums, shortfilms, tv shows, documentary, solo singer etc.. with his wife ..
Read 18 tweets
7 Dec 20
⚫ கமல ஹாசன் எனும் வேடதாரி:
ஒரு சனாதன காவலன்!
பார்ப்பனிய மீட்டுருவாக்கப் போராளி!
போலி பெரியாரிய வாதி!
சுயநல முற்போக்கு வாதி!

உடைக்கும் பேராசிரியர் திரு.கருநானந்தன்!!

1
2
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!

சூரப்பாவும் நம்பி நாராயணன் ஒப்பீடும்!!

@ikamalhaasan
என்ன செய்ய முயல் கிறீர்கள்!!
3
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி;

🟠@ikamalhaasan கண்ணுக்கு தெரியாத
சூரப்பாவின் முறைகேடு !!

🔴ஏன் தெரியவில்லை??
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!