கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காஷ்மீர்ல் ஆசிபா என்ற குழந்தையை கோவிலில் வைத்து வன்புணர்ந்து கொலை செய்தார்கள்.
அதற்கு பொங்கி எழுந்து போராடிய தமிழக தலித்திய பெரியாரிய கண்மணிகள்,
நாகையில் அதே போல கோவிலில் வைத்து 2 குழந்தைகளின் தாயை வன்புணர்ந்த குற்றத்திற்கு 2 வாரங்களாக கள்ள
1/3
மவுனம் சாதிக்கிறார்கள்.
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு காரணம் #பாஜக என்றால், நாகை குற்றத்திற்கு காரணம் #விசிக இல்லையா?
கொடுத்த கடனை திரும்ப கேட்டால் கூட PCR வழக்கு போடும் அம்பேத்கார் பேரபிள்ளைகள் பாலியல் வன்புணர்வுக்கு கட்ட பஞ்சாயத்து செய்வது ஏன்? @thirumaofficial @aloor_ShaNavas
2/3
ஏன் எந்த மகளிர், தலித்திய, பெரியாரிய அமைப்புகள் இதை கண்டிக்கவில்லை?
நவீனா எனும் அப்பாவி குழந்தையை கொன்றவனுக்கு ஆதரவாக விவாதம் நடத்திய ஊடகவாதிகள் ஏன் இதை செய்தியாக்கவில்லை?