அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் எடுத்து சென்றது கருணாநிதியின் சாதனை என்று ஆ ராஜா கூறுகிறார். கிராமப்புறங்களில் 100 சதவீதம் மின்மயமாக்கலை முன்னதே அடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது திமுகவின் சாதனையா?
கிராமப்புற மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் (REC) 1969 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. மேலும் REC இன் படி, தமிழ்நாட்டில் 100% கிராமங்கள் 1987ஆம் ஆண்டு தான் மின்மயமாக்கப்பட்டது. 1987ல் கூட அனைத்துக் குக்கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடையவில்லை. recindia.nic.in/download/TAMIL…
1975-76 கிராமப்புற மின்மயமாக்கல் புள்ளிவிவர கணக்கெடுப்புகளின் படி, 8 ஆண்டுக்கு முன்னரே 14,502 கிராமங்கள் (குக்கிராமங்கள் உட்பட) மின்மயமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அதாவது 14,502 கிராமங்களுக்கு 1967 க்கு முன்பே மின்சாரம் கிடைத்து விட்டது
31.03.1995 வரை TNRDயின் படி, 48,845 குக்கிராமங்களில் 47,794(99.89%) மின்மயமாக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு மின் அமைச்சக அறிக்கையின்படி, 115 குக்கிராமங்களுக்கு அன்று வரை மின்சாரம் சென்றடையவில்லை.
மார்ச் 2004 நிலவரப்படி, 78.2% கிராமப்புற வீடுகள் மட்டுமே மின்சாரமயமாக்கபட்டது. செம்பூக்கரை என்ற கிராமத்திற்கு கருணாநிதியிடமிருந்து டிவி கிடைத்தது, ஆனால் அவரது கிராமத்திற்கு 2017 வரை மின்சாரம் கிடைக்கவில்லை. web.iitd.ac.in/~pmvs/courses/…
2014 க்குப் பிறகு, கிராமப்புற மின்மயமாக்கலுக்காக ₹922 கோடி செலவிடப்பட்டுள்ளது, 2019 ஆம் ஆண்டில் மட்டுமே 100% வீடுகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதில், காமராஜர் முதல் EPS வரை அனைவரின் பங்களிப்பு உள்ளது. மற்றவர்களின் சாதனையை மறைக்க முயற்சிக்கும் திமுக
Save Kattupalli?? From whom?
Yet another Flip Flop of DMK
Most print media including the Wire & News Minute had taken up the expansion of Adani’s Katupalli port.
The National Herald had also reported this with a political flavour. But vital details missing in all these.
The Kattupalli port received approval & began construction during the DMK Regime. Surprised to see questions posted by them now on the need of this port when chennai already has 2 ports. EIA submitted in 2008 by L&T and the port became operational in 2013 landmatrix.org/media/uploads/…
The EIA submitted in 2008 had clear mention of no fishing activity near the coastal areas.
The future expansion plan also was part of the initial proposal that was submitted.
Also find the proposed development plan. Now compare it with the initial proposal. No change at all.
Rural Electrification was Karunanidhi’s success, claims A Raja. Tamil Nadu was one of the first states to achieve 100% Rural Electrification. No doubts about it. But was it DMK’s achievement?
Rural Electrification Corporation was formed by the Central government in 1969. And as per REC, 100% of Villages were electrified in 1987. And not 1975. But these do not cover Hamlets (குக்கிராமங்கள்) recindia.nic.in/download/TAMIL…
During 1975-76 Rural electrification statistics, it was reported that 14,502 Villages (Including Hamlets) were electrified 8 before the survey was conducted. Means 14,502 Villages had received electricity before 1967. mospi.nic.in/sites/default/…
DMK promised Education Loan waiver in their 2016 Poll Manifesto. Total loan due then was ₹17,000 Cr
DMK promises Education loan waiver for 2021 Election. Total loan due as of 2019 was ₹16,500 Cr
Last year for 24,315 Applicants, loan disbursed was ₹740.87 Crores. Average loan per applicant is 3 Lakhs.
So for ₹16,500 Crore loan, it is roughly 5.5 Lakh applicants. Assuming the family will vote for this; this roughly translates to 15 Lakh Votes.
On an average we see only 70% voter turnout and presuming 80% of these beneficiaries decide to cast their vote for DMK - 8.4 Lakh Voters (15 Lakh x 0.7 x 0.8).
₹16,500 Crores proposed expenditure for 1.6% Voters.