சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது - 1/5
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது - 3/5
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
22.01.2021 தஞ்சாவூர் - 5/5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த இரண்டு கேள்விகளும் இன்றி சீட் வழங்கும் கட்சி எதுவென சொல்லுங்கள்.
திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இப்போதே களத்தில் இறங்கிவிட்டன. களம் என்றால், எவ்வளவு பணம் கொடுப்பது, அதை எவ்வழியில் கொடுப்பது, எத்தனை சுற்றுகளாக கொடுப்பது 1/7
இப்படி பணம்தான் வாக்காகும் என்பதை பூரணமாக நம்புகிறார்கள்.
"எனக்கு சீட் கொடுங்கணே"
"எங்க ஆளுகளுக்குதான் சீட் வேணும் தம்பி"
இப்படியான கேள்வி எழுப்புபவர்களை, "ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாரு நீ. நீ வேல செஞ்சி கிழிச்சதெல்லாம் போதும்" என ஒரு தலைவன் சொல்கிறான், எவரும் - 2/7
எதி்பார்க்காத ஒருவரை, இதுவரை பிரதிநிதித்துவம் கிட்டாத ஒரு சமூகத்திலிருத்து ஓர் எளியவனை 'இவன்தான் வேட்பாளர், வேலைய செய்"என திமிராக அறிவிக்கிறான் எனில் தமிழ் சமூகம் தவறவிடக்கூடாதவன் அவன்.
'பெண்ணியம் காப்போம்' என முக்கி முழங்கிவிட்டு, பொண்டாட்டியை மயிராகக்கூட மதிப்பதில்லை - 3/7
#சீமான்_ஒழிக்கப்பட_வேண்டியவரே.
-------------------------------------
நாம் தமிழர் கட்சி- சீமான் மீது வெறுப்பிருக்கலாம். விமர்சனம் இருக்கலாம். எதிர்க்க வேண்டியும் இருக்கலாம். சிலர் சொல்வதைப் போல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டியவராகவும் இருக்கலாம். அவரவர் விருப்பம் - 1/8
எப்படியிருப்பினும் சீமானும்- கட்சியும் தவிர்க்க முடியாத இடத்தில் நிற்கிறது என்பதை இந்த ‘பூமி’ திரைப்படம் வெளிச்சமிட்டுள்ளது.
இதைச் சொல்வதால் சிலருக்கு எரிச்சல் வரலாம். என்னையும் விமர்சிக்கலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை.
ஆனால், இத்தனைக் காலமும் சீமான் மேடைகளில் - 2/8
தொண்டைத் தண்ணீர் வற்றிக்போக பேசியது வீன் போகவில்லை எனபது உண்மை..
காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப்பெரியாறு அணை நீர் பங்கீடு என்பது நம் உரிமை. பெற்றாக வேண்டும்தான். ஆனால் அதைமட்டுமே நம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.
“கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களைவிட நம் தமிழகத்தில் பெய்யும் - 3/8
இதெல்லாம் தமிழகமெங்கும் முக்குக்கும் மூளைக்க ஒற்றை ஆளாக தொடர்ந்து கடந்த 10 வருடமாக தொண்டை கிழிய பேசிக் கொண்டிருந்தார் அண்ணன் சீமான்.
கடந்த 50வருடமாக ஆட்சியில் இருந்து கொள்ளையடிச்ச இரண்டு திருட்டு திரவிடக்கட்சிகள் என்னற்ற வகையில் அண்ணன் சீமானை கேலி கிண்டல் செய்தனர் - 1/4
அண்ணன் அடிக்கடி சொல்வார் எவ்வளவு முறை என்னை நீங்கள் தோற்கடித்தாலும் நான் ஒரு போதும் உங்களை விட்டுட்டு போகமாட்டேன் என்று சொல்வார், இன்று வரை அதை நிரூபித்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர் பேசியதை சில சினிமா தயாரிப்பாள்கள் பிரபல நடிகர்களை நடிக்க வைத்து படம் எடுத்து கோடி கோடியாக - 2/4
சம்பாதித்தார்கள் (மேலே இருக்கும் சிறு காணொளி) இவர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும், ஏன் என்றால் அண்ணனின் புரட்சி கருத்துகள் விரைவில் மக்களிடன் சென்றடைந்தது. அதில் நடித்த நடிகர்களை ஹீரோ என்று கொண்டாடினார்கள், ஆனால் இப்ப ரியல் ஹீரோ சீமான் என்று தெரிந்து கொண்டார்கள் - 3/4