#சீமான்_ஒழிக்கப்பட_வேண்டியவரே.
-------------------------------------
நாம் தமிழர் கட்சி- சீமான் மீது வெறுப்பிருக்கலாம். விமர்சனம் இருக்கலாம். எதிர்க்க வேண்டியும் இருக்கலாம். சிலர் சொல்வதைப் போல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டியவராகவும் இருக்கலாம். அவரவர் விருப்பம் - 1/8
எப்படியிருப்பினும் சீமானும்- கட்சியும் தவிர்க்க முடியாத இடத்தில் நிற்கிறது என்பதை இந்த ‘பூமி’ திரைப்படம் வெளிச்சமிட்டுள்ளது.
இதைச் சொல்வதால் சிலருக்கு எரிச்சல் வரலாம். என்னையும் விமர்சிக்கலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை.
ஆனால், இத்தனைக் காலமும் சீமான் மேடைகளில் - 2/8
தொண்டைத் தண்ணீர் வற்றிக்போக பேசியது வீன் போகவில்லை எனபது உண்மை..
காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப்பெரியாறு அணை நீர் பங்கீடு என்பது நம் உரிமை. பெற்றாக வேண்டும்தான். ஆனால் அதைமட்டுமே நம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.
“கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களைவிட நம் தமிழகத்தில் பெய்யும் - 3/8
இதெல்லாம் தமிழகமெங்கும் முக்குக்கும் மூளைக்க ஒற்றை ஆளாக தொடர்ந்து கடந்த 10 வருடமாக தொண்டை கிழிய பேசிக் கொண்டிருந்தார் அண்ணன் சீமான்.
கடந்த 50வருடமாக ஆட்சியில் இருந்து கொள்ளையடிச்ச இரண்டு திருட்டு திரவிடக்கட்சிகள் என்னற்ற வகையில் அண்ணன் சீமானை கேலி கிண்டல் செய்தனர் - 1/4
அண்ணன் அடிக்கடி சொல்வார் எவ்வளவு முறை என்னை நீங்கள் தோற்கடித்தாலும் நான் ஒரு போதும் உங்களை விட்டுட்டு போகமாட்டேன் என்று சொல்வார், இன்று வரை அதை நிரூபித்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர் பேசியதை சில சினிமா தயாரிப்பாள்கள் பிரபல நடிகர்களை நடிக்க வைத்து படம் எடுத்து கோடி கோடியாக - 2/4
சம்பாதித்தார்கள் (மேலே இருக்கும் சிறு காணொளி) இவர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும், ஏன் என்றால் அண்ணனின் புரட்சி கருத்துகள் விரைவில் மக்களிடன் சென்றடைந்தது. அதில் நடித்த நடிகர்களை ஹீரோ என்று கொண்டாடினார்கள், ஆனால் இப்ப ரியல் ஹீரோ சீமான் என்று தெரிந்து கொண்டார்கள் - 3/4
உயிர்களை வாழ வைக்கும் உணவு தானியங்களை விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் எனும் அறுவடைத் திருநாளாகும் - 1/4
அந்நாளில் உழவர்களுக்கு உலகம் நன்றி கூறும் நன்மரபைத் தமிழகம் பேணி வந்துள்ளது.
நாட்டின் தலைநகரில் இலட்சக்கணக்கான உழவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் உழவர் திருநாளான தமிழர் திருநாளில் அனைவரும் விவசாயிகளுடன் நின்று அவர்களது கோரிக்கைகளுக்கு - 2/4
ஆதரவளிப்போம்.
இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு...
இந்த சம்பவத்தை குறித்து அண்ணன் சீமானின் ஆழ்மனதில் இருந்து பொங்குகிற தீப்பொறி கக்கும் கோபம், ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட மிக கேவளமான கொடூரமான சம்பவம், அதுவும் வடநாட்டில் நடந்த சம்பவம் செய்தது மிருக பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி. இதை எதிர்த்து எவனும் அண்ணன் சீமானை - 1/5
போல் இந்த ஈன வேலையை செய்த பிஜேபியை குறிப்பிட்டு எவனும் எந்த கட்சியும் பேசவில்லை. சிறு அதிகாரம் கூட இல்லாமல் அதிகாரத்தில் இருக்கும் பிஜேபியை கடுமையாக எதிர்த்து பேசுகிறார்!!!
தமிழக மக்களே இந்த காணொலியை ஒரு இரண்டு முறை அண்ணன் சீமான் பேசுவதை மட்டும் சற்று உற்று கேளுங்க - 2/5
100% நேரில் பார்த்தது போல் கொந்தளிக்கிறார். சிறு துளி அதிகாரம் கூட இல்லாமல் அநீதிக்கு எதிராக பேசுகிறார்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இவரிடம் ஆட்சி அதிகாரம் இருத்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு இந்நேரம் சங்கு ஊதியிருப்பார் - 3/5
நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கனக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளைமையை தொலைத்து பொருளாதாரத்தை - 1/5
இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி.
நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம்தமிழர் கட்சிக்கும் எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எதிரானது போல கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவது போல சில காட்சிகள் - 2/5
இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் திரு. லலித்குமார் அவர்களிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை CG பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார் - 3/5