படத்தில் இரண்டு இடங்களில் இந்து மத விரோத கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது.
இந்துக்களை கேவலப்படுத்தும் காட்சி 1
விஜய் சேதுபதி ஒரு கிராமத்தில் கோவிலில் பல ரவுடிகளுடன் சாமி கும்பிட்டு ஆட்டம் பாட்டம் போடும் காட்சி.
கோவில் பூசாரி விபூதி தருவார். அந்த விபூதியை விஜய் சேதுபதி தட்டிவிட்டு, தட்டில் உள்ள விபூதியை எடுத்து அந்த கிராமத்து பூசாரி முகத்தில் அள்ளிவீசி அவரை அடித்து நொறுக்குவார். இதையும் படத்தின் ஒரு காட்சி என்று நாம் கடந்து போய் விடுகிறோம்.
இதே இடத்தில் ஒரு மசூதியின் நிர்வாகியையோ அல்லது ஒரு கிறிஸ்தவ பாதிரியாரையோ இவா் இந்த அளவு கேவலப்படுத்த முடியுமா?
இந்து இளைஞர்களே சிந்தியுங்கள்!
இந்துக்களை கேவலப்படுத்தும் காட்சி 2
கதாநாயகா் விஜய் ஜோசப் ஒரு சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சிறுவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். சிறுவா்கள் தவறான வழிக்கு செல்கிறார்கள். தவறு செய்கிறார்கள். அவர்களை அடிக்கக் கூடாது என்பது சட்டம் உள்ளதாம்.
இதை உடன் இருக்கும் வார்டன், காவலா் போன்ற அதிகாரிகள் சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடன் நமது கதாநாயகன் விஜய் ஜோசப் சிறுவர்களைத்தானே அடிக்கக்கூடாது உங்களை அடிக்கலாம் அல்லவா என, கூட இருக்கும் அதிகாரிகளை வெளுத்து வாங்குவார்.
அப்போது ஒரு அலுவலா் சபரிமலைக்கு மாலை அணிந்து இருப்பார். அவரை அடிக்க நமது கதாநாயகன் செல்கிறார். அப்போது அந்த அலுவலர் நான் சாமி நான் சாமி என கத்துகிறார். அதற்கு நமது கதாநாயகன் என்னடா சாமி.
பசங்களுக்கு கஞ்சா விற்கும் போது தெரியவில்லையா எனக் கூறி அந்த சபரிமலைக்கு மாலை அணிந்த நபரை கம்பால் அடித்து துவைக்கிறார். இதையும் நமது மானங்கெட்ட இந்து இளைய சமுதாயம் கைகட்டி பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் என்னவென்று சொல்வது.
மாலை அணிந்துள்ள அந்த சாமிக்கு பதிலாக ஒரு முஸ்லீமையோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ தவறு பண்ணுவதாக ஏன் காட்டவில்லை. சிந்தியுங்கள்.
கிறிஸ்தவ மிசினரிகள் பின்னணியில் தயாராகி உள்ள இந்த மாஸ்டா் படம் போட்ட முதலில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து விட்டது.
இந்த பணமெல்லாம் மீண்டும் கிறிஸ்தவ மிஷினரிகளுக்கே சென்று மதமாற்றத்திற்கு உதவதான் போகிறது. வேறு என்ன இருக்கப் போகிறது.
தென்னிந்தியாவில்,
பாதி கேரளாவை மதமாற்றம் செய்து பாதி கேரளா மைனாரிட்டி கேரளா ஆகிவிட்டது. அங்கு ஆளும் முதல்வர் பினராஜ் விஜயன் ஒரு கிறிஸ்தவா்.
ஆந்திராவை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்தவர்.
கா்நாடகா தப்பிவிட்டது.
தமிழ்நாட்டில் இந்து திராவிட அரசியல்வாதிகள் மைனாட்டிகளின் வேலைகளை இங்கே செவ்வனே செய்து வருகிறார்கள். இந்து மதத்திற்கு எதிராக உள்ளார்கள்//
//இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவா்களின் பின்னணியில் அவா்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.
கடைசியாக சொல்வது. இனிமேலாவது விழித்துக்கொள் இந்து சமுதாயமே. இந்து சமுதாய இளைஞா்கள் விழிப்புடன் இருங்கள்.
ஒருவரை ஆதரிக்கும் முன், அது அரசியல் துறையாக இருந்தாலும், திரைத்துறையாக இருந்தாலும் அல்லது மற்ற துறையாக இருந்தாலும் ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்தியுங்கள். அதன் பிறகு முடிவு எடுங்கள்.
இந்து சமுதாயத்தை பொறுத்தவரை எந்தவொரு மைனாடிட்டி சமுதாயத்திற்கும் எதிரானவா்கள் அல்ல.
மைனாரிட்டி சமுதாயம் தன்னை வளா்த்துக்கொள்வதற்கும், மதமாற்றம் செய்வதற்கும் பல வழிகளில் முயல்கிறார்கள். இதில் ஒரு பகுதிதான் அப்பாவி தமிழக இந்து இளைஞா்களை தன்வசம் ஆக்கி தமிழகத்தை இந்துமதத்திற்கு எதிராக திருப்பிவிட்டு தன்னை வளா்த்துக்கொள்ளும் ஒருசில திரைப்பட மைனாரிட்டி தீவிரவாதிகள்.
தமிழக இந்து சமூகமே விழித்துக்கொள். இல்லையென்றால் கேரளா, ஆந்திராவை போன்று ஒரு மைனாரிட்டி சமூகத்தை சார்ந்தவன் நம்மை ஆள எத்தனிக்கலாம். இடம் கொடாதே! விழித்துக்கொள்!
இனிமேல் யாராவது கேட்பீர்கள், பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு?
இலவச வீட்டில்,
இலவச அரிசி வாங்கி,
இலவச(100 யூனிட்) மின்சாரத்தில்
இலவச கிரைண்டரில் மாவரைச்சு,
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு,
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு,
இலவச மின்விசிறியப் போட்டு, இலவச TV - ஐ பாத்துக்கிட்டு,
நோய் வந்தா
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று,
இலவச 4 கிராம் தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் (25,000) ரூபா வாங்கி திருமணம் செய்து,
இருபதினாயிரம் (20,000) உதவியுடன் குழந்தைப் பெற்று,
இலவச சத்துணவுடன்,
இலவச கல்வியும் வழங்கி,
இலவச புத்தகம்,
இலவச செருப்பு,
இலவச சைக்கிள்,
இலவச லேப்டாப்,
இலவச பேருந்து பாஸ்,
இலவச இந்துக்களுக்கும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ அனைத்து மதத்தினருக்கும் "பொங்கல் பரிசு" 2500, 1 கிலோ சர்க்கரை (ஏலக்காய் கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு, கரும்பு தோகையுடன்) வேஷ்டி & சேலை
*பால் தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏன் ரெய்டு..!*
அதிர்ச்சியான உண்மைகள்.
தற்போது பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டு வரும் (காலிஸ்தான் ஆதரவாளர்களின் நிதியுதவியுடன்) போராட்டத்திற்கு கனடாவில் வசித்து வரும் பால் தினகரனின் Jesus Calls அமைப்பு மிகப்பெரிய நிதியுதவி வழங்கியிருப்பது மத்திய உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கனடாவில் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களுக்கும் பெருமளவில் நிதியுதவி வழங்கியுள்ளதும் அறியப்பட்டதன் எதிரொலியே தற்போது நடந்திருக்கும் ஐடி ரெய்டு.
இப்போது பொறியில் மாட்டியிருப்பது சுண்டெலிதான் என்றும் *விரைவில் சில பெருச்சாளிகளும் சிக்கவிருப்பதாக தகவல்.*
குடியாத்தம் அருகே கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டியபோது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம், அரசரின் கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி அருகில் மூங்கப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இருந்து மீனூர் மலை செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலின் அருகில் அடர்ந்த முட்புதருக்குள் பழமையான கோயில் கட்டிடம் ஒன்று இருந்தது.
இதனை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் திட்டமிட்டனர். இதற்காக பழைய கோயிலின் கருவறையை நேற்று தோண்டிய போது 3 ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 400 கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்ததும் கிராமமக்கள் வியப்படைந்தனர்.
கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள்.
ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூறையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் இல்லாமல் இல்லை.
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...
2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...
வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது.
பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்துவிட்டதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த முறையும் தோற்றுவிட்டால் திமுக என்ற கட்சி கலகலத்து விடும்.
இதை திமுக தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது.
இதற்காகவே 380 கோடி ரூபாய் செலவில் தேர்தல் கன்சல்டன்ட்டாக பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளது.
இதற்கிடையில், "திமுக ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத காரியம்; ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, கனவாகவே போய்விடும்" என்கிறார் பாஜக தலைவர் ஹெச்.ராஜா.