5000/ ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்

குடியாத்தம் அருகே கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டியபோது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம், அரசரின் கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Image
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி அருகில் மூங்கப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இருந்து மீனூர் மலை செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலின் அருகில் அடர்ந்த முட்புதருக்குள் பழமையான கோயில் கட்டிடம் ஒன்று இருந்தது.
இதனை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் திட்டமிட்டனர். இதற்காக பழைய கோயிலின் கருவறையை நேற்று தோண்டிய போது 3 ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 400 கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்ததும் கிராமமக்கள் வியப்படைந்தனர்.
இந்த கோயிலின் கட்டிடத்தை புதுப்பித்து கட்ட திட்டமிட்டதால் அங்கிருந்த மரகத சிவலிங்கத்தை தற்காலிகமாக பீடம் அமைத்து அதன் மேல் வைத்து சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த தகவலறிந்த பெரும்பாடி, மூங்கப்பட்டு, சபரிநகர், முல்லைநகர், கன்னிகாபுரம் அக்ராவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மரகத லிங்கத்தை தரிசித்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்ட கருவறையை சுற்றி பழங்கால அரசர்கள் போரில் ஈடுபட்டதன் நினைவாக, குதிரை மீது மன்னர் அமர்ந்து கையில் வாள் வைத்திருப்பது, வில் அம்பு ஏந்தி வேட்டைக்கு செல்வது மற்றும் ஈட்டியுடன் வீரர்கள் போர் செய்வது போன்ற//
//கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அடங்கிய சுற்று சுவர் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், இந்த இடத்திற்கு 30 அடி தூரத்தில் பழமையான குளம் ஒன்றும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
இக்குளம் படிகள் அமைப்புடன் சுமார் 50 அடி நீள அகலத்தில் 10 அடி ஆழம்கொண்டு காணப்படுகிறது. இக்குளத்தின் நடுவில் நான்கு கால் மண்டபம் ஒன்று இருந்ததற்கான அடையாளம் உள்ளது. இங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அந்தக்காலத்தில் வாழ்ந்த மன்னரின் கல்லறை ஒன்றும் உள்ளது.
அக்கோயிலின் தூண்கள் மிக பழமையான கட்டிட கலையை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சோழர்கள் காலத்தில் வட்ட வடிவ சிவ லிங்கத்தை வழிபட்டனர்.
இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் பெரும்பாடி கண்ணபிரான் கூறுகையில், ‘இங்கே கிடைத்துள்ள மரகத லிங்கம் சதுர வடிவில் உள்ளதால் இது மிகவும் பழமையானதாகும். சோழர்கள் காலத்தில் தான் வட்ட வடிவ சிவலிங்கம் செய்து வழிபட தொடங்கினார்கள்.
இதுபோன்று சதுர வடிவ ஆவுடையார் மற்றும் சதுரவடிவ லிங்க அடிப்பாகம் கொண்ட அமைப்பு குறைந்தது 3ஆயிரம் முதல் 5ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றார்.
இவ்வளவு பழமையான லிங்கம் அமைந்துள்ள இடத்தை சுற்றிய பகுதிகள் மற்றும் கிராமங்களின் பெரும்பாலான இடங்கள் பழமையான கோயில்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இவை அனைத்தும் இப்பகுதியில் பழங்கால நகரம் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தொல்லியல் துறை இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தால் பழங்கால நாகரிகம் வெளிவர வாய்ப்புள்ளது என்று வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Whatsapp பதிவு*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RADHAKRISHNAN

RADHAKRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Radhakris1975

25 Jan
இனிமேல் யாராவது கேட்பீர்கள், பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு?

இலவச வீட்டில்,
இலவச அரிசி வாங்கி,
இலவச(100 யூனிட்) மின்சாரத்தில்
இலவச கிரைண்டரில் மாவரைச்சு,
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு,
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு,
இலவச மின்விசிறியப் போட்டு, இலவச TV - ஐ பாத்துக்கிட்டு,
நோய் வந்தா
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று,
இலவச 4 கிராம் தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் (25,000) ரூபா வாங்கி திருமணம் செய்து,
இருபதினாயிரம் (20,000) உதவியுடன் குழந்தைப் பெற்று,
இலவச சத்துணவுடன்,
இலவச கல்வியும் வழங்கி,
இலவச புத்தகம்,
இலவச செருப்பு,
இலவச சைக்கிள்,
இலவச லேப்டாப்,
இலவச பேருந்து பாஸ்,
இலவச இந்துக்களுக்கும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ அனைத்து மதத்தினருக்கும் "பொங்கல் பரிசு" 2500, 1 கிலோ சர்க்கரை (ஏலக்காய் கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு, கரும்பு தோகையுடன்) வேஷ்டி & சேலை
Read 6 tweets
24 Jan
*பால் தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏன் ரெய்டு..!*

அதிர்ச்சியான உண்மைகள்.
தற்போது பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டு வரும் (காலிஸ்தான் ஆதரவாளர்களின் நிதியுதவியுடன்) போராட்டத்திற்கு கனடாவில் வசித்து வரும் பால் தினகரனின் Jesus Calls அமைப்பு மிகப்பெரிய நிதியுதவி வழங்கியிருப்பது மத்திய உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கனடாவில் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களுக்கும் பெருமளவில் நிதியுதவி வழங்கியுள்ளதும் அறியப்பட்டதன் எதிரொலியே தற்போது நடந்திருக்கும் ஐடி ரெய்டு.

இப்போது பொறியில் மாட்டியிருப்பது சுண்டெலிதான் என்றும் *விரைவில் சில பெருச்சாளிகளும் சிக்கவிருப்பதாக தகவல்.*
Read 5 tweets
23 Jan
சிவயோகி சிவக்குமார் என்ற சாக்கடை வாயன் யோகக்குடில் என்ற ஒரு ஸ்தாபனத்தை நடத்தி வருகிறான் சென்னை புத்தகரத்தில்

உழவாரப்பணி என்பது கோவிலில் செய்வது அல்ல என்றும் கோவிலில் உழவாரப்பணி செய்ய வேண்டாம் என்றும் பரிந்துரைக்கும் இவன் Image
உழவாரப்பணி என்பது அக்குளில் சிரைப்பதுதான் என்று பரிந்துரைக்கிறான்.

திருச்சிற்றம்பலம் என்ற சொல்லிற்கு தே**யா பையன் என்று பொருள் உரைக்கிறான்.

மனத்தூய்மை ஒத்த ஒழிக என்ற மந்திரத்தில் தான் வரும் என்று உபதேசிக்கிறான்.
உன் தந்தை கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதை கற்றுக் கொடுத்திருந்தால் அது தவறு என்றும் அதனால் உன் தந்தையை ஒத்தா ஒழிக என்று ஏசும் படி வழி சொல்கிறான்.
Read 9 tweets
23 Jan
கொஞ்சம் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும் செய்தி. கிறிஸ்துவ மிஷினரிகள் பின்னணியில் உருவாகியிருக்கும் மாஸ்டா் படம்.
தயாரிப்பாளா் - சேவியா் பிரிட்டோ (கிறிஸ்தவா்) டைரக்டா் - லோகேஷ் கனகராஜ் (கிறிஸ்தவா்)

கதாநாயகன் - ஜோசப் விஜய் (கிறிஸ்தவா்) (படத்தில் இவா் பெயா் J.D என்ற ஜோசப் தேவராஜ்

வில்லன் - விஜய் சேதுபதி (கிறிஸ்தவா்) - படத்தில் இவா் பெயா் பவானி (இந்து பெயா்)
படத்தில் காட்டப்படும் கல்லூரி - கிறிஸ்தவ கல்லூரி.

படத்தில் இரண்டு இடங்களில் இந்து மத விரோத கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது.

இந்துக்களை கேவலப்படுத்தும் காட்சி 1
விஜய் சேதுபதி ஒரு கிராமத்தில் கோவிலில் பல ரவுடிகளுடன் சாமி கும்பிட்டு ஆட்டம் பாட்டம் போடும் காட்சி.
Read 16 tweets
10 Jan
திமுக வரக்கூடாது, வந்தால் என்ன நடக்கும்,,?

ஒரு சின்ன ரிவியூ....

கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள்.

ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூறையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் இல்லாமல் இல்லை.
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
Read 31 tweets
10 Jan
2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...

2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...
வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது.
பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்துவிட்டதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த முறையும் தோற்றுவிட்டால் திமுக என்ற கட்சி கலகலத்து விடும்.

இதை திமுக தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது.
இதற்காகவே 380 கோடி ரூபாய் செலவில் தேர்தல் கன்சல்டன்ட்டாக பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளது.

இதற்கிடையில், "திமுக ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத காரியம்; ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, கனவாகவே போய்விடும்" என்கிறார் பாஜக தலைவர் ஹெச்.ராஜா.
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!