#காலிஸ்தான்_காலித்தனம்
புது தில்லியில் சீக்கியர்கள் விவசாயப் பிரச்சினைக்காக போராடுகிறார்கள், வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது பொதுவானதொரு அவதானிப்பு. ஆனால் அதன் பின்னனி ஆழமானது. அதனைக் குறித்து என்னால் இயன்ற அளவிற்கு எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 1/N
இதனைப் படித்த பிறகு எதற்காக தமிழ்நாட்டு பால் தினகரன் போன்ற விஷநரிகளெல்லாம் எதற்காக பஞ்சாபில் நடக்கும் இந்தப் பிரச்சினையில் மிகுந்த ஆர்வம் காட்டி, பண உதவிகள் செய்கிறார்கள் என்பதினை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும். 2/N
இந்தப் பிரச்சினைக்கு நான்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. அவை,
1. கிறிஸ்தவ மதமாற்றம்.
2. வெளிநாட்டுக் குடியுரிமை பெறுவது.
3. இந்தியாவை உடைத்துத் தனிநாடு பெறுவது.
4. சுயநலம்.
சீக்கிய மதமானது, குரு நானக்கினால் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 520 வருடங்களாகிறது (பொ.யு. 1500) 3/N
அதன் முக்கிய நோக்கம் இந்தியாவை அடிக்கடித் தாக்கிக் கொள்ளையடித்துச் செல்லும் இஸ்லாமிய காட்டுமிராண்டிகளை எதிர்த்துப் போரிடுவது என்றாலும் அதனுடன் ஆன்மீகமும் இணைக்கப்பட்டது. குரு நானக் சீக்கியர்களின் புனித நூலான "கிரந்த் சாகிப்பை" எழுதினார். 4/N
பின்னர் வந்த சீக்கிய குருமார்கள், முக்கியமாக குரு அர்ஜுன் சிங் போன்றவர்கள் அதில் பல மாற்றங்களைச் செய்தார்கள். எனினும் அது குரு கோவிந்த் சிங் எழுதிய கிரந்தத்திலிருந்து பெருமளவு வேறுபட்டிருக்கவில்லை. முதலாவது குருவான நானக் பஞ்சாபின் "கத்ரி (ஷத்ரிய)" சாதியைச் சேர்ந்தவர். 5/N
ஆனால் அவரது மதத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலோர் அந்தப் பகுதியில் வாழ்ந்த "ஜாட்" சாதியினர்களாவார்கள். இன்றைக்கும் சீக்கிய மதத்திலிருப்பவர்களில் 90 சதவீதம் பேர்கள் ஜாட்டுக்கள்தான். இன்றைக்க்கு சீக்கிய ஜாட்டுக்கள் பெருமளவு பஞ்சாபிலும், 6/N
ஹிந்து ஜாட்டுக்கள் ஹரியானாவிலும் வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படையில் இருவரும் ஒரே சாதிக்காரர்கள் என்பது முக்கியம்.
கிழக்கிந்தியக் கம்பெனி சிறிது, சிறிதாக இந்தியாவை விழுங்கி, விஸ்தரித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பஞ்சாபில் மஹாராஜா ரஞ்சித் சிங் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார். 7/N
மிகவும் வலிமையான அரசரான அவருடன் போர் புரியாமல் பிரிட்டிஷ்காரர்கள் அவருடன் நட்புடன் இருந்தார்கள்.ரஞ்சித் சிங் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார் என்பதால் அந்த நெருக்கம் அதிகமானது. ஆனால் மஹாராஜா ரஞ்சித் சிங் இறந்த பிறகு அவருடைய மகன்கள் ஒருவரோரு ஒருவர் சண்டையிட்டு 8/N
பஞ்சாப் ராஜ்ஜியத்தை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். இப்படி ரஞ்சித் சிங்கின் மகன்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு இறுதியில் ஆட்சி பதின்மூன்று வயதான துலீப் சிங்கிடம் வந்தடைந்தது. பிரிட்டிஷ்காரர்கள் தந்திரமாக பஞ்சாபை தங்களுடைய ஆட்சியின் கீழ் இணைத்து, துலீப் சிங்கிடமிருந்து9/N
கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றினார்கள்.
பின்னர் துலீப் சிங் இலண்டனுக்குக் கொண்டுபோகப்பட்டு, கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்டார்.
சீக்கியர்கள் தாங்கள் அடிப்படையில் ஹிந்துக்கள் என்கிற நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தது பிரிட்டிஷ்காரர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. 10/N
அவர்கள் ஹிந்துக்களுக்கு ஆதரவாக கலகம் செய்ய ஆரம்பித்தால் தங்களின் கதி அதோகதியாகிவிடும் என்கிற எண்ணம் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் தந்திரமாக அவர்களிடையே பிரிவினை உருவாக்க முனைந்தார்கள். ஹிந்துக்களும், சீக்கியர்களும் வெவ்வேறானவர்கள் என 11/N
மீண்டும்,மீண்டும் சீக்கியர்களிடம் சொல்லிச்சொல்லி அவர்களைத் தனிமைப் படுத்துவதில் ஓரளவுவெற்றியும் பெற்றார்கள் என்றாலும் அது முழுமையான வெற்றியாக இருக்கவில்லை. அவர்களைத்தொடர்ந்து கிறிஸ்தவர்களாக மதமாற்றும் முயற்சிகளும் தொடர்ந்துகொண்டிருந்தன.எனவே சீக்கிய கிரந்தத்தில் கை வைத்தார்கள்12/N
அதனை மாற்றி எழுதமுனைந்தார்கள். தமிழகத்திற்கு கால்டுவெல் என்கிற ஃப்ராடு பாதிரி கிடைத்ததுபோல பஞ்சாபிற்கு ஒரு மேக்ஸ்-ஆர்தர்-மெக்காலிஃப் (Max Arthur Macauliffe) என்பவனைக்கொண்டுவந்தார்கள். அவனைக்கொண்டு குருகிரந்தத்தினை தங்களிஷ்டத்திற்கு மாற்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்13/N
உதாரணமாக,பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட, சீக்கியர்களின் புனிதப் புத்தகமான குரு கிரந்தத்தில் "ராமா" என்கிற வார்த்தை 2533 தடவைகளும், "ஹரி" என்கிற வார்த்தை 8344 தடவைகளும், "கோவிந்த்" என்கிற வார்த்தை 475 தடவைகளும், "முராரி" என்கிற வார்த்தை 97 தடவைகளும் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. 14/N
அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முனைந்த மேக்ஸ்-ஆர்தர்-மெக்காலிஃப் (10 September 1841, 15 March 1913), எங்கெல்லாம் ராமா, ஹரி, கோவிந்த், முராரி போன்ற பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதோ அதனையெல்லாம் நீக்கிவிட்டு "God" என்கிற ஒற்றை வார்த்தை எழுதி வைத்தான் 15/N
அதற்கும் மேலாக மேற்கண்ட ஹிந்துக் கடவுளின் பெயர்கள் எல்லாம் இடைச் சேர்க்கைகள், எனவே சீக்கியர்கள் ஒருபோதும் அதனை பயன்படுத்துவதுகூடாது என்பது போன்ற கட்டுரைகளையும் எழுதிவைத்தான். ஆரம்பத்தில் அதனை ஒதுக்கிய சீக்கியர்களின் ஒரு பிரிவினர் காலம் செல்லச் செல்ல அதனை நமபத் துவங்கினார்கள். 16
இன்றைக்கு உலகில் பயன்படுத்தப்படும் பெருவாரியான ஆங்கில சீக்கிய கிரந்தங்களில் ஹிந்துப் பெயர்கள் நீக்கப்பட்டு, ஆங்கில "God" மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைப் பின்பற்றும் ஒரு சீக்கியப் பிரிவு இன்றைக்கு இந்தியாவிலும் இருக்கிறது. 17/N
இவர்களில் பெரும்பாலோர்கள் காலிஸ்தானிகள் மற்றும் கிறிஸ்தவ சீக்கியர்கள் என்பதினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேற்றைக்கு தில்லியில் நடந்த கலவரங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இவர்களே. பிற இந்தியர்களைப் போலவே சீக்கியர்களுக்கு
18/N
வெளிநாட்டு மோகம் அதிகம். அதிலும் எல்லா இந்தியர்களை விடவும் கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குப் போய் செட்டில் ஆவதற்கு அவர்கள் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்தத் துடிப்பினை காலிஸ்தானிகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் உபயோகித்துக் கொள்கிறார்கள். 19/N
அதேசமயம், கனடாவிலோ அல்லது அமெரிக்காவிலோ குடியுரிமை பெறுவது அத்தனை எளிதானதில்லை. அந்த நாடுகளில் மிக எளிதாகக் குடியேற வேண்டுமென்றால் அவர்கள் அகதிகளாக இருந்தால் மட்டுமே முடிகிற காரியம். ஒரு அகதியானவன் அமெரிககவிலோ அல்லது கனடாவிலோ குடியுரிமை பெற்றால் 20/N
அவனுக்கு ராஜ உபசாரம் கிடைக்கும். ஓசியிலே வீடும், மாதாமாதம் எந்த வேலையும் செய்யாமல் உதவிப்பணமும் இன்ன நன்மைகளும் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் எல்லா இன, மத, மொழி மக்களும் பெருமளவிற்கு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். 21
எந்த இனமும் இன்னொரு இனத்தினை அழுத்தி வைப்பதோ அல்லது இனப்படுகொலைகள் செய்வதோ இல்லை. அப்படியான ஒரு நாட்டிலிருந்து வருபவனுக்கு அமெரிக்காவும், கனடாவும் அகதிகள் என்கிற முன்னுரிமை கொடுப்பதில்லை. ஏராளமான சீக்கியர்கள் இந்தியாவில் ஹிந்துக்களும், அதன் அரசாங்கமும் சீக்கியர்களான தங்களைக் 22
கொடுமைகள் செய்து இனப்படுகொலை செய்வதாகச் சொன்னாலும் எவரும் நம்புவதில்லை. அவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதில்லை. எனவே அதற்கு ஒரே வழி ஏதாவது காரணத்தைக் காட்டி கலவரம் செய்வது. அதனை அடக்க முயலும் இந்திய அரசாங்கம் தங்களை "இனப் படுகொலை" செய்வதாக ஓலமிட்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் 23
அகதிகள் என்ற போர்வையில் குடியுரிமை வாங்குவது. இதற்குக் காலிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் மற்றும் இவாஞ்சலிஸ்ட்டுகள் போன்ற அமைப்புகளின் உதவியும் உண்டு. இந்திய அரசாங்கத்தை வெறுப்பேற்றுவதன் மூலம் அதனைத் தங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவைப்பது மட்டுமே இவர்கள் குறிக்கோள்24
நான்கு பேர்கள் செத்தால் அதைச் சொல்லி நாலாயிரம் பேர் அகதியாக அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியுரிமையை எளிதாக வாங்கிக் கொள்வான்.

இன்னொருபுறம், பஞ்சாப் முற்றிலும் கிறிஸ்தவ இவாஞ்சலிஸ்ட்டுகளின் பிடியில் இருக்கிறது. ஃப்ராங்கோ முல்லக்கல் போன்ற கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரிகளும், 24/N
இந்தியாவை உடைக்கும் எண்ணம் கொண்ட இந்தக் கிறிஸ்தவ மதவெறியர்கள் காலிஸ்தானிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அவர்களுக்குப் பண உதவிகள் செய்து கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் இதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற மதம்மாறிய கிறிஸ்தவர்கள், .25/N
யோகிந்திர யாதவ் என்று தன்னையழைத்துக் கொள்ளும் முஸ்லிமான சலீம், ப்ரஷாந்த் பூஷன் போன்ற அர்த்தநாரிகள், காங்கிரஸ் களவாணிகள் எனப் பலரின் உதவியும் இதில் உண்டு. இவர்களையெல்லாம் களையெடுக்காமல், அடக்கி ஒடுக்காமல் இந்தியாவில் அமைதி திரும்புவதற்கான சாத்தியம் என்பது இல்லவே இல்லை. 26/N
ஆனால் மத்தியில்ஆளும் பா.ஜ.க. இதனை் செய்யுமா, செய்வதற்கு துணிவிருக்குமா என்பதையெல்லாம் உங்களின்கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.முடிந்தவரை சுருக்கமாக பிரச்சினையின் தீவிரத்தை விளக்க முயன்றிருக்கிறேன். புரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
~நன்றி நரேந்திரன் PS (வாட்சாப்பில் வந்தது) 27/27

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Human மனிதன்मनुष्य आदमी

Human மனிதன்मनुष्य आदमी Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Human70286217

5 Dec 20
NarasimhaRao ji's predictions on 23Mar2019 for India, US,China:
Modi will return as PM. His financial reforms (like demonetization)were a disaster& caused a huge inconvenience to regular people& he is very vulnerable. But opposition is split& no charismatic& credible leader
1/14
So people will come around and vote for Modi. BTW, Rahul Gandhi will never become PM. Priyanka Gandhi's chart shows more promise. Modi's 2nd term will be better than his 1st. In an increasingly unstable word, he will keep things relatively stable in India. 2/14
He will also win a third term,but install a younger PM mid term and retire from politics. The caricatures of Modi by both liberal media& right wing media are incorrect. He is a sincere, humble, honest, pious& patriotic man. 3/14
Read 15 tweets
11 Apr 20
Worship of God in Form as well as Formless way in Hinduism
Sanatana Dharma aka Hinduism has the concept of both Nirguna Brahmam ( Formless God ) & Saguna Brahmam(God in various forms ).
Hinduism says “Ekam Satyam” which means that “There is only One” 1/13
Before someone starts talking about something, he/she would usually start thinking about its attributes.

For example, before one talks about, say a car, what comes to our mind? A vehicle, with 4 wheels, engine etc. So, we are thinking about its attributes. 2/13
Next let us think about a mother. Her attributes would be: Carries a child in her womb, delivers & feeds it,etc.

Similarly, a believer can start talking about God, then, what can the attributes of God be? Creator of World , Sun , Moon & Stars &the universe(s)., etc.

3/13
Read 15 tweets
12 Mar 20
#திராவிடம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. பொருள் தென் இந்தியா அல்லது, விந்திய மலைக்கு தெற்கே. விந்திய மலைக்கு தெற்கே வசித்த (தமிழ், தெலுகு,கன்னடம், மராத்தி தாய்மொழியாக கொண்ட) பிராமணர்களை குறிப்பதற்காக அதிகம் பயன்பட்டது. 1/7
ஆனால் திராவிடம் என்றபெயரில் கட்சிகளை உருவாக்கியவர்கள்,பெரும்பாலும் தமிழை தாய்மொழியாக கொண்டிராத செல்வந்தர்கள். இவற்றின் தாய்இயக்கமான நீதிகட்சியை உருவாக்கியவர்கள்,பனகல்ராஜாபோன்ற தெலுங்கு ஜமீன்தார்கள், T.M நாயர் போன்ற மலையாள, நடேச முதலியார் போன்ற வேளாள( 4ஆம் பால்) பணக்காரர்கள் 2/7
இவர்களின் முக்கிய நோக்கம் தாங்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை தமிழ் சாதிகளின் மீது நிலை நிறுத்துவதே. அதற்காக தமிழர்களின் நலனுக்காக செயல் பட்டு வந்த, தமிழை தாய்மொழியாக கொண்ட அந்தன பார்ப்பனர்களை, ஆரிய பிராம்மனர்கள் என திரித்து வசைபாடினார்கள். 3/7
Read 8 tweets
26 Feb 20
The central government decided that Pakistan will not be given Rs 55 crores. On Jan 13 Gandhi started a fast unto death that Pakistan must be given the money. On January 13, Central government changed its earlier decision & announced that Pakistan would be given the amount. 1/25
On January 13, I decided to assassinate Gandhi.

Conversation between Nathuram Godse and
his friend Nana is given below

Nana: I wanted to call you. We have to prepare the front page again.

Nathuram: No need. My new editorial is on the same subject. 2/25
Nana: Do you know the news I am talking about?

Nathuram: Yes, of course. The Cabinet has changed its decision. It is giving Rs 55 crore to Pakistan. Gandhi has broken his fast. 3/25
Read 34 tweets
15 Feb 20
#இந்துஒற்றுமை
தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதி சங்கமும், தம் உறுப்பினர்களிடையே, விழிப்புணர்வை ஏற்படுத்தணும். வெறும் டிவிட்டர், வாட்ஸப்பில் மட்டுமின்றி, நேரிலேயே வாரம் 1 முறையாவது கூடி அந்நிய மத மாற்று வியாபாரிகளிடமிருந்து எப்படி காத்துகொள்வது என விவாதிக்க வேண்டும். 1/5
எதற்கு முதலில் சாதி சங்கங்களை பற்றி சொல்கிறேன் என்றால், அவை தொன்மையான கட்டமைப்புகள். அவற்றின் உள்ளே இருப்பவர்களுக்கு பரஸ்பரம் மிக அதிகம் நம்பிக்கை இருக்கும். அதன் பின் ஒரு பொது நோக்கத்திற்காக, சாதி சங்க பிரதிநிதிகள், இந்து சமுதாயத்திற்காக, ஒன்று கூடி முன்னேற வேண்டும். 2/5
அந்த சங்கங்களில், உள்ளூர்களிலும் , உள்வட்டாரங்களிலும், ஒவ்வொரு வாரமும் ஒய்வு பெற்ற பெரியவர்கள் (அவர்களுக்குத்தான் நேரம் நிறைய இருக்கும்), கூடி விவாதித்து, தத்தம் சாதி இளைஞர்களுக்கு வழி காட்ட வேண்டும். அது தவிர இந்து முன்னணி, போன்றவைகளின் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும். 3/5
Read 6 tweets
15 Feb 20
#சனாதனதர்மம் அனாதியானது. மற்ற மதங்களை போல் ஒரே மனிதரையோ, ஒரே புத்தகத்தையோ மட்டும் நம்பி விளங்குவதுஅல்ல. அது பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் வழிமுறை.மற்ற மதங்கள் அப்படி அல்ல. உதாரணமாக, பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று kapernicus கூறியதை மிரட்டி திரும்பபெறசெய்தது சர்ச் 1/5
ஆனால் இந்து தர்மத்தில் அறிவியலும் , கணிதமும் வளர தடை எதுவும் செய்யப்படவில்லை.
ஏனெனில் இந்து மதம், சமூக முன்னேற்றத்துக்கு எப்போதுமே வழிகாட்டியாகவே இருந்து வந்துள்ளது. அதற்காகவே, எப்போதும் தன்னை தயார் படுத்திக் கொண்டே வந்துள்ளது. 2/5
உதாரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண சட்டம். அது போல, இந்துக்களில் சாதி வேற்றுமை என்று கூவுகிறார்களே, ஆனால் இந்துக்கள் தான், சாதி விட்டு சாதி திருமணம் செய்யவும், ஏன் மதம் விட்டு மணம் செய்யவுமுண்டான சட்டத்தை அங்கீகரித்தனர். ஆனால் இஸ்லாமிய நாடுகளில், அப்படி முடியாது. 3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!