Indian Fishermen Killed by Srilankan Navy: Sad & Unfortunate incident that happened last week.
Vaiko, Thirumavalavan & Thirumurugan Gandhi conducted a meeting to condemn the Srilankan Govt but were busy with their regular & needless rhetoric about the Modi Government.
A Gentle reminder:
No of Shooting incidents between 1991 to 2011 : 167
No of Fishermen Injured during these shootings: 180
காட்டுப்பள்ளியை காப்பாற்றுவோம். யாரு கிட்ட இருந்து? வாங்க படிக்கலாம்.
பெருவாரியான ஊடக ப்ரோக்கர்கள், சாரி ஊடக ஏஜென்ட். அட எப்படி சொன்னாலும் வேற மாதிரி அர்த்தம் போகுதே! சரி ஊடகம்ன்னு மட்டும் போட்டுக்கலாம். பெருவாரியான ஊடகம் சொல்ற கதை என்ன?
அதானி குழுமம் காட்டுப்பள்ளில துறைமுகம் கட்டுது. அதானின்னு சொன்னாலே உடனே அரசியல் சாயம் பூசுவானுங்களேன்னு நீங்க நினைச்சா நீங்களும் ஒரு Sherlock Holmes தான். பூசிட்டானுங்க.
என்ன சொல்லுது எல்லா ஊடகமும்? அதானி கட்டுற இந்த துறைமுகத்திட்டம் அவசியமா?
இதை எப்படி புரிஞ்சுக்கனும்னா, அதானி கட்டுறதுனால இந்த திட்டம் தேவையான்னு. ஏன்னா அதானி மட்டும் தான் கார்ப்பரேட். சன் டிவி எல்லாம் குடிசை தொழில். சரி விஷயத்துக்கு வருவோம்.
Save Kattupalli?? From whom?
Yet another Flip Flop of DMK
Most print media including the Wire & News Minute had taken up the expansion of Adani’s Katupalli port.
The National Herald had also reported this with a political flavour. But vital details missing in all these.
The Kattupalli port received approval & began construction during the DMK Regime. Surprised to see questions posted by them now on the need of this port when chennai already has 2 ports. EIA submitted in 2008 by L&T and the port became operational in 2013 landmatrix.org/media/uploads/…
The EIA submitted in 2008 had clear mention of no fishing activity near the coastal areas.
The future expansion plan also was part of the initial proposal that was submitted.
Also find the proposed development plan. Now compare it with the initial proposal. No change at all.
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் எடுத்து சென்றது கருணாநிதியின் சாதனை என்று ஆ ராஜா கூறுகிறார். கிராமப்புறங்களில் 100 சதவீதம் மின்மயமாக்கலை முன்னதே அடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது திமுகவின் சாதனையா?
கிராமப்புற மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் (REC) 1969 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. மேலும் REC இன் படி, தமிழ்நாட்டில் 100% கிராமங்கள் 1987ஆம் ஆண்டு தான் மின்மயமாக்கப்பட்டது. 1987ல் கூட அனைத்துக் குக்கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடையவில்லை. recindia.nic.in/download/TAMIL…
1975-76 கிராமப்புற மின்மயமாக்கல் புள்ளிவிவர கணக்கெடுப்புகளின் படி, 8 ஆண்டுக்கு முன்னரே 14,502 கிராமங்கள் (குக்கிராமங்கள் உட்பட) மின்மயமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அதாவது 14,502 கிராமங்களுக்கு 1967 க்கு முன்பே மின்சாரம் கிடைத்து விட்டது