ஆரியப் பார்ப்பனர்கள் அணியும் பூணூலுக்கு இருக்கும் சமூக மரியாதைக ளும், சிறப்பு உரிமைகளும் பூணூல் அணியும் மற்ற பிரிவினர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றியே இக்கட்டுரை பேசுகிறது.
1/5
பூணூலுக்கு இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரம், மரியாதை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உரியது. மற்றவர்கள் அணியும் பூணூல் அவர்களின் உடலில் ஏறிவிட்ட ஒரு சுமை என்ற அளவில் தான் இருக்கிறது.
2/5
கற்பனையில் கட்டிவிடும் கதையல்ல இது. ஆரியப் பார்ப்பனர்களின் புனித நூல்கள் என்பவற்றிலிருந்து, பூணூல் அணிவது பற்றிய ஆதார நூல்களிலிருந்து காட்டப்படும் மறுக்க முடியாத சான்றுகள்.
3/5
“பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (2:44)” என்று யார் யாருக்கு எந்த வகையில் பூணூல் அணிய வேண்டுமென மனுதர்மம் கூறுகிறது.
4/5
மேலும், பூணூலின் முக்கியத்துவத்தை கூறவந்த மனுதர்மம் “உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பாவானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பார்ப்பனர்களை உயர்ந்தவர் களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது.
5/5
“இந்துக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள், விழாக்கள்” என்ற நூலில் இந்துக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ”ஆபே ஜெ.துபுவா” எழுதும்போது,
1/6
“பிராமணன் என்பவன் சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களிடமிருந்து வேறுபட்டவன்.
மற்றவர்கள் அவர்கள் பிறந்த நிலையிலேயே வாழ வேண்டும்.
ஆனால், பூணூல் அணிந்த பிறகே ஒருவன் பிராமணன் ஆகிறான்.
2/6
பிறப்பினால் அவனுக்கு எந்த உயர்வும் கிடைப்பதில்லை. இச்சடங்கிற்குப் (பூணூல் சடங்கு) பிறகே அவன் துவிஜன் (இரு பிறப்பாளன்) எனப்படுகிறான்.
3/6
பாப்ப்பான் மட்டும் உயர்ந்தவனில்லை பாப்பான் போடுற பூனூல் மற்ற எல்லா பூனூல்களையும்விட உயர்ந்தது.
இது எப்படி இருக்கு, விபரமாக கீழே பார்ப்போம்.
பூணூல் அணிந்த பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசகின்ற மனுதர்மம்,
1/3
“வைதீகமாக இருந்தாலும் லெளகீகமாக இருந்தாலும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”,
2/3
”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் பிரவேசித்து இருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்லவா! (9:319)”
Many large and small political parties have formed an alliance for the election and they are only used to contest the election.
Coalition parties sometimes form coalition cabinets when neither party has a majority.
1/3
When this coalition system forms the coalition cabinet, it mocks the political system itself, forcing many big and small parties and subjecting the people to the corruption they commit.
2/3
ஷ, ஸ, ஜ, ஹ, க்ஷ,ஶ்ரீ போன்றவை தமிழ் எழுத்துக்கள் இல்லை.
இவ்வெழுத்துக்களை உச்சரிக்க தமிழுக்கு தொல்காப்பியர் காலத்தே தோன்றிய ஒலி இலக்கணம் தெளிவாக உள்ளது. 1/4
க்ஷ,ஶ்ரீ என்பவை கூட்டெழுத்துக்கள், இவை தமிழுக்கு தேவையற்றவை. க்ஷ என்ற எழுத்தை க்ச என்ற இரண்டெழுத்துக்களாலும்,
ஶ்ரீ என்ற எழுத்தை சிரி என்ற இரண்டெழுத்துக்களாலும் எழுத, பேச நம்மால் முடியும்.
2/4
ஷ, ஸ, ஜ, ஹ என்ற ஒலிகளை உச்சரிக்க ஒலி இலக்கணம் இவ்வொலிகள் தமிழில் எப்படி தோன்றும் என்று விளக்கமாக கூறுகிறது.
க என்ற ஒரே எழுத்தே ஹ என்ற உச்சரிப்பைத் தரும். இதைப் போலவே ச என்ற ஒரெழுத்தே ஷ, ஸ, ஜ என்ற ஒலிகளை எப்படிக் குறிக்கும் என்று ஒலி இலக்கணம் தெளிவாகக் கூறுகிறது.
3/4
@Yajurva3 திருவாசகம் தமிழில் பாடப்பெற்ற பக்தி நூல். இறைவன்மீது பாடிய துதிப் பாடல்கள். மணிவாசகர் உலகத்து உயிர்களுக்காக இறைவனிடம் அழுது அழுது, தொழுது தொழுது பாடியது.
@Yajurva3 “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”