ஷ, ஸ, ஜ, ஹ, க்ஷ,ஶ்ரீ போன்றவை தமிழ் எழுத்துக்கள் இல்லை.
இவ்வெழுத்துக்களை உச்சரிக்க தமிழுக்கு தொல்காப்பியர் காலத்தே தோன்றிய ஒலி இலக்கணம் தெளிவாக உள்ளது. 1/4
க்ஷ,ஶ்ரீ என்பவை கூட்டெழுத்துக்கள், இவை தமிழுக்கு தேவையற்றவை. க்ஷ என்ற எழுத்தை க்ச என்ற இரண்டெழுத்துக்களாலும்,
ஶ்ரீ என்ற எழுத்தை சிரி என்ற இரண்டெழுத்துக்களாலும் எழுத, பேச நம்மால் முடியும்.
2/4
ஷ, ஸ, ஜ, ஹ என்ற ஒலிகளை உச்சரிக்க ஒலி இலக்கணம் இவ்வொலிகள் தமிழில் எப்படி தோன்றும் என்று விளக்கமாக கூறுகிறது.
க என்ற ஒரே எழுத்தே ஹ என்ற உச்சரிப்பைத் தரும். இதைப் போலவே ச என்ற ஒரெழுத்தே ஷ, ஸ, ஜ என்ற ஒலிகளை எப்படிக் குறிக்கும் என்று ஒலி இலக்கணம் தெளிவாகக் கூறுகிறது.
3/4
க,ச,ட,த,ப, என்ற உயிர்மெய் எழுத்துக்கள்
இரண்டு உயிரெழுத்துக்களுக்கு இடையிலும்,
மூக்கொலிகளான “ங,ன,ண,ந,ம,ன”
மற்றும்
உரொசொலிகள் எனப்படும் “ய், ர், ல்,வ்,ழ்,ள்,ன்”
எழுத்துக்களுக்கு பின்னால் வரும் பொழுது
அவை ha, sha, da, dha, bha என்றும் ஒலி மாறும்.
4/4
@Yajurva3 திருவாசகம் தமிழில் பாடப்பெற்ற பக்தி நூல். இறைவன்மீது பாடிய துதிப் பாடல்கள். மணிவாசகர் உலகத்து உயிர்களுக்காக இறைவனிடம் அழுது அழுது, தொழுது தொழுது பாடியது.
@Yajurva3 “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”
அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி போராட்டங்களில் ஈடுபடுப் போவதாக ரசிகர்கள் சிலர் பேசி வருவது, ரஜினிகாந்த்தை மேலும் நோகடிக்கச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக, தெளிவாகக் கூறியிருப்பதாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாரம்பரிய முறையான வாக்குச்சீட்டு முறையின் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்துவதுதான் வெளிப்படைத் தன்மையான முறை, மிகவும் நம்பகமான முறையாக இருக்கிறது. 1/7
ஜனநாயகத்தைக் காக்க நாம், கண்டிப்பாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் தேர்தல் முறையில் அமல்படுத்த வேண்டும்.
எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கு நடக்கும் தேர்தல்களில் வாக்குசீட்டு முறையதான் நடைமுறையில் இருக்கிறது.
2/7
இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் முறையை மாற்றிவிட்டுக இவிஎம் எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
நாட்டின் தேர்தல் ஜனநாயக முறைக்கு இவிஎம் எந்திரங்கள் சரியானது அல்ல என பல அரசியல் கட்சிகள் முடிவுக்கு வந்துள்ளன.
3/7
@JayaramArappor A simple solution to anti-corruption. It will completely eradicate bribery and corruption from all corners. Bribery and corruption are the root cause of all evils.
1/
ரஜினி உண்மையிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தாலுமே தமிழக அரசியலில் அவர் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்திருக்கமாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. 1/9
இந்திய அரசியலில் நிலைத்து நிற்பதற்குத் தேவையான எதுவுமே ரஜினியிடம் இல்லை. கமலிடமும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ரஜினியிடம் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை.
2/9
திரைப்படம் ஒன்றில் பால் கறந்துகொண்டே பணக்காரன் ஆவதுபோல, ஆடிப் பாடிக்கொண்டே கோட்டையைப் பிடித்துவிடலாம் என்ற கனவை யாரோ ரஜினியிடம் விற்றிருக்கவேண்டும்.
3/9