இன்னும் நான்கு மாதம்தான் உங்களுக்கு ஆயுள் என டாக்டர் கூறிவிட்டார்.

இறப்பதற்கு முன்பு அவரது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிவைப்பதற்காக குடும்ப வக்கீலை வரவழைத்தார் பெரியவர்

மூத்தவனுக்கு 10 ஏக்கர் நெல் வயல் ரூ.10 லட்சம் ரொக்கம்,
1/5
இரண்டாவது மகனுக்கு 5 கடைகள் கொண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 5 ஏக்கர் அன்னாசி தோட்டம்,

கடைசி பையனுக்கு வீட்டோடு சேர்ந்துள்ள 5 ஏக்கர் தென்னந் தோப்பும் அதை சுற்றியுள்ள இடமும் என உயில் எழுதச் சொன்னார்.

இந்த விசயம் ஊர் முழுவதும் தீயாய் பரவியது.
2/5
உயில் எழுதச் சொன்ன பெரியவர் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் மூழ்க

வக்கீல் அவரிடம் என்னங்க பெரியவரே என்ன யோசிக்கறிங்க எதுவும் விட்டுப் போச்சா உயில்ல சேக்கனுமான்னார்.

பெரியவர் இல்ல வக்கீல் சார் உயில் எழுதியாச்சு
3/5
இன்னும் 4 மாசத்தில நான் சாகிறதுக்குள்ள இந்த சொத்தல்லாம் எப்படி சேக்கப் போறோம்னு நெனச்சாத்தான் கவலையா இருக்குன்னார்.

😂😂😂😂😂😂
4/5
பின் குறிப்பு:

மேற்குறிப்பிட்ட பெரியவருக்கும் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா மாமிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பெரியவரது உயிலும் அவரது ஞாபகமும் உங்களுக்கு வந்தால் அது உங்கள் மனப்பிராந்தி.
5/5

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

6 Feb
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்,
கலாச்சாரமும், ஞானமும்!

தமிழ்நாடு குறிப்பாக வெள்ளையர்களின் ஆங்கிலக் கல்வியை பெற துவங்கும் முன்னரே தமிழர்கள் சாதித்தது ஏராளம்.
1/12
அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற தலைமுறை வாழ்ந்தது என்பதின் அடையாளமே இவை.

*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது
என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்
2 /12
நன்றாகக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களின் வரலாற்றை:

*Civil Engineering* தெரியாமல்

தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், கரிகாலனின் கல்லணை

இன்னும் இது போன்ற எத்தனையோ 1000 வருடங்களைக் கடந்த காலத்தால் அழியாத வரலாற்று சின்னங்களை
3 /12
Read 13 tweets
3 Feb
“இந்துக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள், விழாக்கள்” என்ற நூலில் இந்துக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ”ஆபே ஜெ.துபுவா” எழுதும்போது,
1/6
“பிராமணன் என்பவன் சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களிடமிருந்து வேறுபட்டவன்.

மற்றவர்கள் அவர்கள் பிறந்த நிலையிலேயே வாழ வேண்டும்.

ஆனால், பூணூல் அணிந்த பிறகே ஒருவன் பிராமணன் ஆகிறான்.
2/6
பிறப்பினால் அவனுக்கு எந்த உயர்வும் கிடைப்பதில்லை. இச்சடங்கிற்குப் (பூணூல் சடங்கு) பிறகே அவன் துவிஜன் (இரு பிறப்பாளன்) எனப்படுகிறான்.
3/6
Read 7 tweets
3 Feb
ஆரியப் பார்ப்பனர்கள் அணியும் பூணூலுக்கு இருக்கும் சமூக மரியாதைக ளும், சிறப்பு உரிமைகளும் பூணூல் அணியும் மற்ற பிரிவினர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றியே இக்கட்டுரை பேசுகிறது.
1/5
பூணூலுக்கு இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரம், மரியாதை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உரியது. மற்றவர்கள் அணியும் பூணூல் அவர்களின் உடலில் ஏறிவிட்ட ஒரு சுமை என்ற அளவில் தான் இருக்கிறது.
2/5
கற்பனையில் கட்டிவிடும் கதையல்ல இது. ஆரியப் பார்ப்பனர்களின் புனித நூல்கள் என்பவற்றிலிருந்து, பூணூல் அணிவது பற்றிய ஆதார நூல்களிலிருந்து காட்டப்படும் மறுக்க முடியாத சான்றுகள்.
3/5
Read 6 tweets
3 Feb
பாப்ப்பான் மட்டும் உயர்ந்தவனில்லை பாப்பான் போடுற பூனூல் மற்ற எல்லா பூனூல்களையும்விட உயர்ந்தது.

இது எப்படி இருக்கு, விபரமாக கீழே பார்ப்போம்.

பூணூல் அணிந்த பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசகின்ற மனுதர்மம்,
1/3
“வைதீகமாக இருந்தாலும் லெளகீகமாக இருந்தாலும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”,
2/3
”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் பிரவேசித்து இருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்லவா! (9:319)”

என பல்வேறு கட்டளைகளைப் பிறப்பிக்கிறது.
3/3
Read 4 tweets
3 Feb
Many large and small political parties have formed an alliance for the election and they are only used to contest the election.

Coalition parties sometimes form coalition cabinets when neither party has a majority.
1/3
When this coalition system forms the coalition cabinet, it mocks the political system itself, forcing many big and small parties and subjecting the people to the corruption they commit.
2/3
Read 4 tweets
2 Feb
*வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!*

*1.நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.*
*மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு!!!*

*2.பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை!!!*

*3. எந்த வயதிலும் எந்த கல்வி, கலையையும் கற்கும் வாய்ப்பு!!!*
1/4
*4. பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது!!!*

*5. நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை!!!*

*6. நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்!!!*

*7. அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது!!!*
2/4
*8. எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்!!!*

*9. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்!!!*

எல்லாவற்றிற்கும் மேலாக
3/4
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!